வணக்கங்கள் நண்பர்களே..!
கொஞ்சம் சிக்கலான கிராபிக்ஸ் நாவல்களை மட்டுமே அலசி, பதிவிட்டுக்கொண்டிருக்கும் என்னை...அருமை நண்பர் இத்தாலி விஜய் அவர்கள் " 'தல' டெக்ஸ் வில்லர் பற்றி ஒரு அசத்தலான பதிவு ஒன்றை
போடுங்களேன்..! அது உங்கள் எல்லா பதிவையும் விட சும்மா சூப்பரா இருக்கணும்.." என விருப்பம் தெரிவித்தார்..! டெக்ஸ் வில்லர் பற்றி எழுத ஒரு டைகர் ரசிகரான என்னிடம் விருப்பம் தெரிவிக்கும் போது...டைகர் ரசிகன் யார் என காட்டவேண்டிய கூடுதல் பொறுப்பு சுவையானது..!(கண் சிமிட்டும் படங்கள் நான்கு)
ஏற்கனவே டெக்ஸின் வந்தவைகள் பற்றிய அலசல்கள் பதிவிடும் எண்ணம் இருந்தாலும்கூட, புதிய இதழுக்காக இந்த வருடத்தின் துவக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 185 நாட்கள் காத்திருக்கும்படி ஆகிவிட்டது..! காத்திருப்புக்கு ஏற்பப கிடைத்த பரிசு ரொம்பவே கனமானவை..! பாச தலீவர் தாரமங்கலம் பரணிதரன் & மாயாவி.சிவாவின் (நான்தாங்க..ஹீ.ஹீ) தலைப்பை தங்கிய பொக்கிஷம் என்பதுமட்டுமல்லாது, கொரியர் சேஸில் முதல் ஆளாக வாங்கி பார்த்தவன் என்ற கூடுதல் பெருமிதம் மனதில் பொக்கிஷத்தை சிறப்பு பார்வையுடன் பார்க்கவைத்து..!
இந்த பொக்கிஷத்தில் முதல் முத்திரையாக உள்ள 'திடீர் நகரில் டெக்ஸ்' (ஒக்லஹோமா) கதை பற்றிய யார் என்னவெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என வலைப்பதிவுகளில் தேடியபோது... பிரான்ஸ்சில் உள்ள காமிக்ஸ் நண்பர் 'கனவுகளின் காதலன்' என்கிற 'சங்கர் விஸ்வலிங்கம்' மூன்று வருடங்களுக்கு முன்பே பக்கம் பக்கமாக அட்டகாசமாக எழுதி தள்ளியிருக்கிறார்..! அந்த பதிவை பார்க்க செம்மனிதர் நிலம் இதை கிளிக் செய்யுங்கள்..!
'நாம என்னத்த புதுசா எழுதறது...' என முதல் சுற்றில் முதல் கதையான 'ஒக்லஹோமா'வை படித்தேன்..! உண்மை சம்பவத்தை பின்னணியாக கொடுள்ளதால், அந்த சம்பவத்தின் விவரங்களை லேசாக தெரிந்து கொண்டு படித்தேன்..!
அப்படி தெரிந்து கொண்ட தலைசுற்றும் ஆச்சரியமான தகவல்கள் கீழே..!
அதற்கு முன்பு இந்த கதை, இத்தாலியில் காமிக்ஸாக வந்த சிறப்புபற்றிய சின்னகுறிப்புகள்..
பெரிய கேக்கை அழகாக வெட்டி பிரிப்பது போலவே
'ஒக்லஹோமா' வரைபடம் BOX-1, BOX-2 என முதலில்
பிரிக்கப்பட்டு,பின் அந்த BOX சின்ன சின்ன பகுதியாக
பிரிக்கப்பட்டுள்ளதை அப்போதை வரைபடத்தில் பார்க்கலாம்..!
செவ்விந்தியர்களின் நிலப்பரபான 'ஒக்லஹோமா'... நீண்டகால இனப்பிரச்சனைக்கு பின் உடன்பாடிக்கை ஏற்பட்டதன் அடையாளமாக 'ஒக்லஹோமா' நகரின் கொடியில் செவ்விந்தியர்கள் சின்னங்கள் அடையாளமாக இடம் பெற்றிருப்பதை கீழ்வரும் படங்களில் பார்க்கலாம்..!
இந்த படத்தில் இருந்து சில காட்சிகள்...
முதல் சுற்றில் வழக்கமான பாணியில் கதைகளம், வரலாறு, காமிக்ஸ், சினிமா என வேண்டிய மட்டும் சொல்லிவிட்டேன்..! 330 பக்ககதையை எப்படி விமர்சிக்காமல் இருப்பது..? அதை வித்தியாசமாக வேறு செய்யவேண்டும்..?
இரண்டாவது சுற்று படிக்க முற்றிலும் புதிய மனநிலையோடு, திடீர் நகரில் டெக்ஸ்' (நன்றி: இத்தாலி விஜய்) என்ற புதிய தலைப்போடு டெக்ஸ் வில்லரின் தீவிர ரசிகனாகவே மாறி கதைக்குள் பயணித்தேன்..! என் முன் விரிந்த அந்த பிரமாண்டமான காட்சிகள் இப்போது உங்கள் பார்வைக்கு...
இப்போது எனக்கு இது காமிக்ஸாக தோன்றவில்லை..மாறாக பிரமாண்டமான திரைபடமாக தோன்றியது..! இந்த பிரமாண்டமான படைப்பை பார்க்க ஜூலை 4-ம் தேதி காலை திரை அரங்கில் நுழைந்தேன்..! அந்த திரையரங்கம் அமெரிக்காவில் உள்ள Vitascope Hall.
இந்த தியேட்டர் 1896-ம் வருடம் ஜூலை 26-ம் தேதி திறக்கப்பட்டது. இது தான் உலகில் முதல் சினிமா தியேட்டர். அதன் உள் இருக்கைகள் மொத்தம் 400. வரிசையில் முதல் ஆளாக முதல் டிக்கெட் வாங்கிகொண்டு உள்ளே நுழைந்தேன்....
எல்லா இருக்கையிலும் தெரிந்த முகங்கள், காமிக்ஸ் நண்பர்கள்...
எல்லா இருக்கையிலும் தெரிந்த முகங்கள், காமிக்ஸ் நண்பர்கள்...
வெடி சிரிப்புகள், அதிரும் இடி சிரிப்புகள், குபீர் சிரிப்புகள், விசில்கள், கைகுலுக்கல்கள், கட்டி தழுவல்கள், காகித ராக்கெட்டுகள் என அரங்கமே விழாக்கோலம் தான்...!
wild wild west க்கே உரிய இசையுடன் அரிசோனாவில் பயணித்தது கேமரா...
திரையில் 'தல' டைடில் போட்டதுதான் மிச்சம்...அரங்கமே வெடிக்கும் படியான சத்தங்கள் சிவகாசி பட்டாசாய் வெடித்தது..!
படம் துவங்கிய உடனே காமிக்ஸ் நண்பர்களின் கமெண்டுகள் அருவியாய் கொட்ட ஆரம்பித்தன...படம் ஓடஓட ரசிகர்கள் சொல்லும் கமெண்டை விட சிறந்த விமர்சனமில்லை என படைப்பாளிகள் சொல்ல கேட்டிருக்கிறேன்..! திரையரங்கில் என் காதில் விழுந்த சில கமெண்டுகள்....
நண்பர்களே...மீதி படத்தை எப்படி பார்த்திருப்பேன் என நீங்களும் பார்த்து
(மறுமுறை படிக்க ஆரம்பித்து) உணரலாமே..! அப்புறம் ஒரு சின்ன விண்ணப்பம்...
மிகவும் மெனக்கெட்டு செய்த இந்த வித்தியாசமான முயற்சி போலவே பல
'தல' பற்றி பதிவுகளை தொடரலாம்...ஆனால் எனக்கும் இங்கு பெட்ரோல்
தேவைப்படுகிறது..! உங்கள் வருகையின் அடையாளமாக...ஒரேயொரு
ஒற்றை சொல்பதித்தால் கூட போதும்...! இந்த காமிக்ஸ் காதலனின்
காலயந்திரம், பல ரசனையான பயணத்திற்கு உங்களை அழைத்துச்செல்ல
தயாராகிவிடும்..!
நட்புடன்,
மாயாவி.சிவா
wild wild west க்கே உரிய இசையுடன் அரிசோனாவில் பயணித்தது கேமரா...
திரையில் 'தல' டைடில் போட்டதுதான் மிச்சம்...அரங்கமே வெடிக்கும் படியான சத்தங்கள் சிவகாசி பட்டாசாய் வெடித்தது..!
படம் துவங்கிய உடனே காமிக்ஸ் நண்பர்களின் கமெண்டுகள் அருவியாய் கொட்ட ஆரம்பித்தன...படம் ஓடஓட ரசிகர்கள் சொல்லும் கமெண்டை விட சிறந்த விமர்சனமில்லை என படைப்பாளிகள் சொல்ல கேட்டிருக்கிறேன்..! திரையரங்கில் என் காதில் விழுந்த சில கமெண்டுகள்....
ஒவ்வொரு காட்சியும் கிளைமாக்ஸ் போலவே விறுவிறுப்பான...ரசிக்கும்படியான சரியான கலவையில் எழுத்தப்பட்ட திரைக்கதை என்பதில் சந்தேகமேயில்லை..! கொடுத்த காசு இடைவேளைவரைக்கே சரியாபோச்சி என 'தல' ரசிகர்களின் ஒருமித்த கமெண்டுகள் ஒலித்தபோது...திரையில்...புரெடியூஸர்...
நண்பர்களே...மீதி படத்தை எப்படி பார்த்திருப்பேன் என நீங்களும் பார்த்து
(மறுமுறை படிக்க ஆரம்பித்து) உணரலாமே..! அப்புறம் ஒரு சின்ன விண்ணப்பம்...
மிகவும் மெனக்கெட்டு செய்த இந்த வித்தியாசமான முயற்சி போலவே பல
'தல' பற்றி பதிவுகளை தொடரலாம்...ஆனால் எனக்கும் இங்கு பெட்ரோல்
தேவைப்படுகிறது..! உங்கள் வருகையின் அடையாளமாக...ஒரேயொரு
ஒற்றை சொல்பதித்தால் கூட போதும்...! இந்த காமிக்ஸ் காதலனின்
காலயந்திரம், பல ரசனையான பயணத்திற்கு உங்களை அழைத்துச்செல்ல
தயாராகிவிடும்..!
நட்புடன்,
மாயாவி.சிவா
// ரெண்டு ரெட்டை ஜடைக்கும் கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆயிடுச்சிடோய் //
ReplyDelete// ஒரு அடின்னாலும் அடி... அவன் வம்சத்துக்கே இடி //
:D ஹாஹாஹா! செம!!
அட்டகாசமான பதிவு மாயாவி அவர்களே! உண்மைப் பின்னணி பற்றிய படங்களும் தகவல்களும் அருமை!
மீண்டும் செமத்தியானதொரு மெனக்கெடலுக்கு நன்றி! நன்றி! நன்றி!
உண்மை பின்னணி பற்றிய தகவல்கலில் நான் சொன்னவை முத்தாரத்தில் வரும் துணுக்கு செய்தி போன்றவைகள்..! செல்வம் அபிராமி அவர்கள் சொல்லும் தகவல்கள் இதைவிட அருமையானவைகள்..! உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி! நன்றி! நன்றி! (தளத்தில் எனக்கு பதில் நீங்கள் கிளிக்கியது போல...மேலேயும் நான் சொல்லவேண்டிய மூன்று நன்றியை நீங்களே சொல்லிபுட்டிங்களா..ஹாஹாஹா..)
Deleteஅட்டகாசம் செய்து விட்டீர்கள் மாயாவி சார் ....சூப்பர் சூப்பர் (கைதட்டும் சிறுவன் படங்கள் பல...)....
ReplyDeleteஅனைத்து டெக்ஸ் ரசிகர்கள் சார்பாகவும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் ...(விதவிதமான மலர் கொத்து படங்கள் பல......)
சேலம் இரவுகழுகாரே காலை வணக்கங்கள்..! உங்கள் மலர்க்கொத்துகள் ஏந்திய சிறுவர்கள் என்னை திக்குமுக்காடவைத்து விட்டார்கள்..! அதில் பல சிறுவர்கள் 'தல'புக்கு ரெண்டு படிக்க ஸார்.." என கேட்டதும் உங்கள் நியாபகம் தான் வந்தது..! வழி சொல்லி உங்களிடம் அனுப்பிவைத்துள்ளேன்..!(கைக்கு பின்னால் காமிக்ஸ்களை மறைத்துவைத்துக்கொண்டு..."அதோ அங்கிட்டு போங்க" என கைகாட்டும் படம் இஸ்டத்துக்கு....)
DeleteExcellent work
ReplyDeleteVery informative and entertaining as well
Expecting regular post from u mayavi siva sir
Hatsoff to your passion towards comics
+1 annum athey kalakiteenga
DeleteThodarttum ungal pani
@Ramaiya Raja @ Sridhar
Deleteஉங்கள் வாழத்துக்கும் வரவேற்ப்புக்கும் நன்றிகள்பல..!
உங்கள் மெனக்கெடல் வியக்க வைக்கிறது நண்பரே!
ReplyDeleteஎன் கணக்கில் உங்க வண்டிக்கு ஒரு 10 லிட்டர் போட்டுக்குங்க. சூப்பர்! நன்றி!
உங்கள் மெனக்கெடல் வியக்க வைக்கிறது நண்பரே!
ReplyDeleteஎன் கணக்கில் உங்க வண்டிக்கு ஒரு 10 லிட்டர் போட்டுக்குங்க. சூப்பர்! நன்றி!
உங்கள் மெனக்கெடல் வியக்க வைக்கிறது நண்பரே!
ReplyDeleteஎன் கணக்கில் உங்க வண்டிக்கு ஒரு 10 லிட்டர் போட்டுக்குங்க. சூப்பர்! நன்றி!
@ஆதி தாமிரா
Deleteராசியான கையால் முதல் 10 லிட்டர் பெட்ரோல்..! உங்களின் வருகைக்காக ஈரோடு எல்லையில் ஆகஸ்ட் 8 & 9 (1,2 தேதியில் எடிட்டர் வரவில்லை என்பதாக தகவல்) தேதிகளில் காத்திருப்பேன் ஆதி..! எதையாவது பிடித்து வந்து விடுங்கள்..!
மாயாவி சார்.!எடிட்டர் எப்போது வருகிறார்.!கொஞ்சம் உறுதி படுத்துங்களேன். முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.ப்ளீஸ்.!!!
Deleteஅட்டகாசம் மாயாவிஜி !
ReplyDeleteஒஹாலஹாமா !உண்மையாகவே ஒரு புதையல் !
வரலாற்று பார்வையில் இதுபற்றி ப்ளாக் -ல் பதிவிட மிகவும் விரும்புகிறேன் ....
far and away படத்தை பாதிவரை பார்த்து இருக்கிறேன் ..
(நேர பற்றாக்குறை மென்னியை நெறிக்கிறது )
160 ஏக்கர் நிலம் அமெரிக்க தரத்தில் ஒரு பண்ணைக்கு மிகவும் குறைவு (குறைந்த பட்சம் 1500 ஏக்கர் தேவை )
நிலம் உடனே நிரந்தரமாக பதிவு அன்று ..
5 வருடங்களில் நிலத்தை பண்படுத்தி முன்னேற்றம் காண்பித்தால் மட்டுமே .
ப்ளாக் -ல் விரிவான பதிவிடுகிறேன் ....
அன்புடன் .........
@ செல்வம் அபிராமி அவர்களே..
Delete//ஒஹாலஹாமா !உண்மையாகவே ஒரு புதையல் !// என்ற வரிகளுக்குகேற்ப்பவே லயன் ப்ளாக்கில் நீங்கள் சொல்லும் குறிப்புகள் உள்ளன..! தொடருங்கள்..! தொடர்கிறேன்..!
செனா அனா.,
Deleteபின்னி பெடலெடுக்குறிங்க.!!!
//(நேர பற்றாக்குறை மென்னியை நெறிக்கிறது )
160 ஏக்கர் நிலம் அமெரிக்க தரத்தில் ஒரு பண்ணைக்கு மிகவும் குறைவு (குறைந்த பட்சம் 1500 ஏக்கர் தேவை ) //
நம்ம ஊருல., …………………
ம்ஹ்ஹூம்., தலைவர் சொல்றதுதான் ஞாபகம் வருது.
"அடடடடா., நாட்டுல இந்த தொழிலதிருங்க தொல்லை தாங்க முடியலப்பா.!!! "
கண்ணன் ! :-)
Deleteநீங்க எதை சொன்னாலும் எனக்கு பயங்கரமா சிரிப்பு வருது ....:-)
@ selvam abirami
Deleteகாமிக்ஸ் கலைவாணர் சொல்லும் வாழ்த்துக்கள் என்னோ எனக்கு ரொம்பவே பாசமாய் தெரியுது...:-)
சதுரங்க வேட்டையில் ஒரு வசனம் வரும்."நான் சொல்ர ஒவ்வொரு பொய்யிலும் ஒரு உண்மையா இருக்கும்.ஒவ்வொரு உண்மையிலும் ஒரு பொய் இருக்கும்."இந்த வசனம் காமிக்ஸிற்க்கு சரியாகவே பொருந்துகிறது.உண்மை சம்பவங்களுக்கு பின்னால் ஒரு ஒரு கற்பனை கதை.சொல்லப்போனால் கற்பனையான அந்தக்கதைதான் உண்மையை நோக்கி நம்மை செலுத்துகிறது.இதற்காகவே நான் காமிக்ஸை தொடர்ந்து வாசிக்க வேண்டி உள்ளது.உண்மை சம்பவத்தை தேடும் உங்களின் மெனக்கெடலுக்கு ஒரு சல்யூட்.தொடரட்டும் உங்களின் தேடுதல்.!
ReplyDelete@கார்த்திக்
Deleteஉங்கள் கோணம் எப்பொழுதுமே தனித்துவமானது..! என் மனதிலும் பதிந்த அந்த வரிகளை அழகாக அர்த்தம் கற்ப்பித்திர்கள்..! சல்யூட்டுக்கு பதில் ஸல்யூட்..!
Excellent work ji
ReplyDeleteKeep Going...
@ Gokul C
Deleteநன்றிகள் கோகுல்..! தவறாது 8,9 தேதிகளில் ஈரோடுக்கு வந்துவிடுங்கள் நண்பரே..!
Super Mayavi Sir..
ReplyDeleteரொம்ப நுணுக்கமான அலசல்..
ReplyDeleteமாயாவி Sir, அடுத்த முறை என்னையும் நம்ம காமிக்ஸ் குடும்பத்தில் சேர்த்துக்குங்க..
ReplyDelete@ Dasu bala
Deleteபாலா...கொஞ்சம் அந்த நண்பர்கள் போட்டோஸ் உள்ள..கீழ் இருந்து மூன்றாவது வரிசையை கவனியுங்கள்..! பிரபானத்க்கு இடதும்,அகமத் பாஷாவிற்கு வலது பக்கத்தில் உள்ள படத்தில் இருப்பது நீங்கள் தானே நண்பரே..!
எக்ஸலண்ட் மாயாவி சிவா ஜி..
ReplyDelete(ஆச்சர்ய குறிகள் ஐந்து)
*தல*க்கே தண்ணி காட்டிட்டீங்க...
திரைப்படம் மிகவும் அருமையாக இருந்தது
( அடி தடி ஜேன் கூட ஒக்லஹோமா என்ற பெயரில் வந்த கதையை ஆங்கில பதிப்பில் பார்த்திருக்கிறேன் )
@ Tex Sampath
Delete// அடி தடி ஜேன் கூட ஒக்லஹோமா என்ற பெயரில் வந்த கதையை ஆங்கில பதிப்பில் பார்த்திருக்கிறேன்// அதுபற்றிய தகவல்கள் குறிப்பிடலாமே சம்பத்..! பாராட்டுக்கு நன்றிகள்..!
வழக்கம் போல் மிகச்சிறந்த பதிவு .வாழ்த்துக்கள் மாயாவிஜி . ஆதி தாமிரா இன்ஸ்டால்மெண்ட்ல 10,10,10ஆக 30 லிட்டர் போட்டுக்க சொன்னார் .நம்ம கணக்கில் ஒரு 300 லிட்டர் போட்டுக்கொண்டு தொடருங்கள்
ReplyDelete@POSTAL PHOENIX
Deleteவாவ் 300 லிட்டர் பெட்ரோலா..!!! அப்போ 'மேட் மேக்ஸ்' படத்துல வர்ற மாதிரி ஒரு பெரிய 'டேங்க்' ரெடி பண்ணிட வேண்டியதுதான்..ஹீ..ஹீ..(நம்ம ஜிம்மி சரக்கு கிடைச்ச சந்தோசத்தில் சிரிக்கும் அதே ஜொள்ளு சிரிப்பு படம் 300..)
excellent work and super sir
ReplyDelete@ NARESH KUMAR
Deleteதாங்க்ஸ் நரேஷ்..! உண்மையில் ரொம்பவே மெனக்கெட்டுவிட்டேன்..! இப்படி தொடர்வதன் பலன்தான் என்ன என்பதே கேள்வி..!
மாயாவி சிவா,
ReplyDeleteமீண்டும் ஒரு மகத்தான பதிவு.
வரலாற்று பின்னனிகளை வியக்க வைக்கும் வகையில் வழங்குவதில் வேதாளர் கைதேர்ந்தவர் என்பதை மீண்டுமொருமுறை நிருபீத்துவிட்டீர்கள்.
தீராத தங்களின் தேடல் தாகம் நீரூற்றாய் பொங்கி பெருகட்டும்.!!!
வாழ்த்துகள் நண்பரே.!
@ KiD ஆர்டின் KannaN
Deleteமகத்தான பதிவு என்ற பெரிய வார்த்தை எல்லாம் எதற்கு நண்பரே..! உங்கள் நட்பே மகத்தானது..!
மாயாவி ஜி சூப்பர்.
ReplyDeleteநன்றிகள் கலைமாறன்..! சந்தித்து நாளாகிவிட்டது..! நலமா..?
Deleteவாவ் ....அட்ட காசம் சார் உங்களிடம் டெக்ஸ் பதிவு ...அருமை .. ....உங்கள் தொடர் பயணத்திற்கு என்னால் குறிப்பிட்ட அளவு பெட்ரோல் எல்லாம் போட முடியாது ..புல் டேங்க் நிரப்பி விடுகிறேன் ..எத்தனை லிட்டர் என்ற கணக்கை நீங்களே போட்டு கொள்ளுங்கள் ...:)
ReplyDelete@ தலீவா
Deleteஅளவில்லா பெட்ரோல்..!!! வேண்டிய மட்டும் பெட்ரோல்..!!! கணக்கில்லா பெட்ரோல்..!!! சொக்கா..இத கேட்டதும்..எனக்கு கையும் ஓடலை...காலும் ஓடலை..! எண்ணை கிணறு அதிபர், வருங்கால பெட்ரோல் சங்க தலீவர் வாழ்க..!
இதே போல் ஒவ்வொரு மாத இதழின் விமர்சனத்தையும் உங்கள் வித்தியாசமான நடையில் காண காத்திருக்கிறேன் மாயாஜீ ...:)
ReplyDeleteஅடடே...இந்த காத்திருப்பை கவனிக்க மறந்துட்டேனே தலீவா..! நீங்களும் கைகொடுத்தா செஞ்சிரலாம்..!
Deleteசெம மாயாவி சார்.இந்த பதிவிற்காக நிறைய உழைத்திருக்கிறீர்கள் என்பது vintage புகைப்படங்களை பார்த்தால் தெரிகிறது.
ReplyDeleteதொடரட்டும் உங்கள் காமிக்ஸ் சேவை.
அப்புறமா ஒரு சின்ன விஷயம்.காதை கொண்டாங்க.
"நான் இன்னும் லயன் 250 ல ஒரு கதையை கூட படிக்கலை." காரணம் வேலை பளு.
(என்ன கொடுமை சார் இது)
@ புனிதசாத்தான்
Deleteசாத்தான் (காதில்) ஓதுறதுங்கிறது இதுதானா.!!! ( சிரிக்கும் குட்டி சாத்தான் படம் ஒன்று..ஹீ..ஹீ.. )
Super Siva. As usual it is different in you flavour. Very Good.
ReplyDeleteராஜமுத்து குமார்...உங்கள் தளத்திலும் ஒரு பதிவை எதிபார்க்கிறேன்..! முக்கியமாக பின்னணி காட்சிகள் பற்றி..!
DeleteAattagasamana Pathivu Maayavi Avargalea Paadangalum Thagavalgalum Aarumaiyulm Aarumai.
ReplyDeleteநன்றிகள் திருப்பூர் குமார்..!
DeleteTex willer meethu neer kondulla atheetha kaathalukum padaipaaligal ovoru kathaikum evalavu menakidugiraargal enbathayum azhagaaga sonathuku yen selavil anaivarukum 🍻ishtathuku ootri kodungal ji... 📯 Super Post 📯
ReplyDeleteTex willer meethu neer kondulla atheetha kaathalukum padaipaaligal ovoru kathaikum evalavu menakidugiraargal enbathayum azhagaaga sonathuku yen selavil anaivarukum 🍻ishtathuku ootri kodungal ji... 📯 Super Post 📯
ReplyDeleteTex willer meethu neer kondulla atheetha kaathalukum padaipaaligal ovoru kathaikum evalavu menakidugiraargal enbathayum azhagaaga sonathuku yen selavil anaivarukum 🍻ishtathuku ootri kodungal ji... 📯 Super Post 📯
ReplyDelete@ ஸ்ரீராம்
Deleteபடைப்பாளிகளின் மெனகெடலை நான் ஒன்றும் சொன்னதாக தெரியவில்லை..அடுத்தமுறை சொல்ல முயற்சிக்கிறேன்..! அதற்கு அட்வான்ஸாக இப்ப பெட்ரோல் புல் பண்ணிக்கிறேனே..(தொப்பியை கழற்றி வணக்கும் படங்கள் மூன்று)
” ரத்தம், புத்தி, சதை என தன் உடம்பு முழுவதும் காமிக்ஸ் வெறி ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படி ஒரு பதிவு போட முடியும் !!! “ :-)
ReplyDeleteசூப்பர் !! தொடர்ந்து அசத்துங்க சிவா ! :)
@ P.Karthikeyan
Deleteகார்த்திகேயன் ரொம்பவே சூடேற்றும் வரிகள்..! அந்த அளவுக்கு உழைக்க கற்றுக்கொள்கிறேன்..! அதற்கு எத்தனை யுகம் ஆகுமோ..!!!
சூப்பர் !! சூப்பர் !! சூப்பர் !! சூப்பர் !! சூப்பர் !! சூப்பர் !! சூப்பர் !! சூப்பர் !! சூப்பர் !! சூப்பர் !!
ReplyDeleteகங்காரு !! கங்காரு!! கங்காரு!! கங்காரு!! கங்காரு!! கங்காரு!! கங்காரு!!
Deleteஅதாவது... உங்க 'சூப்பர்'லாம் வேணாமாம்... அதுக்குப் பதிலா மாயாவிக்கு கங்காரு தான் வேணுமாம், ப்ளூ! ;)
Deleteஇத்தாலி விஜய் அவர்களே...
Deleteஇங்கதான் நீங்க கவனமா அர்த்தம் பண்ணிக்கணும் கி.நா.மாதிரி..! அதாவது ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து ஊர்திரும்பும் அருமை நண்பர் சாந்தன்...விழாவிற்கு வரமுடியாத சோகத்தில் இருந்தார்..! இப்போது கொண்டாட்டம் இரண்டாவது ஞாயிறு என்றது அவர் அப்படி பல 'சூப்பர்' போட்டார்...நானும் அவர் துள்ளிதுள்ளி வருவதை குறிக்கும்படி 'கங்காரு' கங்காருவா போட்டேன்..! (சரியான சமாளிப்பை குறிக்கும் படம் எதுவோ அது..பல)
செம மிரட்டல் தல !
ReplyDelete@ செந்தில்
Deleteஒரு வரி என்றாலும்கூட...பல கோடிகளை பரிமாற்றம் செய்யும் பாஸ்வேட் இணை..!
mayavi. siva : நண்பரே, விரைவில் என்னுடைய கருத்தையும் இங்கு பதிவிடுகிறேன். நன்றி !
ReplyDelete@மிஸ்டர் மரமண்டை
Deleteஎன் பதிவைவிட ரொம்பவே வித்தியாசமானவை உங்கள் கருத்துக்கள்..! காத்திருக்கிறேன்..!
mayavi. siva : தங்கள் பதிவு சம்பந்தமாக, விரிவாக பதிவிட தற்போது நெட் வசதியில்லை. அதற்கு முன்,
Deleteபி.கு : இந்தப் பதிவில் நான் பதிவிடும் இரண்டாவது பின்னூட்டம் இது. நன்றி !
@ மிஸ்டர் மரமண்டை
Deleteஉங்கள் கருத்தின் ஆழத்தையும்,அகலத்தையும் உங்கள் பி.கு. உணர்த்துகிறது..! தேன் தமிழ் மழையில் நனைய காத்திருக்கிறேன்..!
பி.கு : காத்திருப்பு தெரிந்துகொள்ள மட்டுமல்ல...திருத்திக்கொள்ளவும் சேர்த்து..!
மிஸ்டர்ஸ்...
Deleteஎல்லாரும் இப்படி பி.கு'லயே பேசிக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்றேன்?
பி.கு : நாங்கள் காத்திருப்பது தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள, திருத்திக்கொள்ள, கடித்துக்கொல்ல! :D
//கடித்துக்கொல்ல!// பூனையாரின் விஸ்வரூபம்...? (பற்கள் நடுங்கும் மண்டையோட்டு படம்ஸ்)
Deletearumai sir pinnaniyil ivvalavu suvarasya thagavalkala vov comics padikkaathavarkal paavam intha inpathai anupavikka avarkal koduthu vaikkavillai mika perumaiyaai eirukkirathu enakku ungal ulaippirku oru royal salyoute
ReplyDelete@ Rajaraaj Raja
Deleteபடிக்காதவர்களை படிக்க தூண்டுவதும்,புதியவர்களை ஈர்ப்பதும் தான் இந்த முயற்ச்சியின் குறிக்கோள்..!
This comment has been removed by the author.
ReplyDeleteஎங்கப்பா...இங்க இருந்த பதிவை காணம்..:-(((
Delete'Delete பண்ணி Delete பண்ணி விளையாடுங்க'னு லயன் ப்ளாக்குல ஒருத்தர் சொன்னதை நம்ம M.V இங்கே வந்து implement பண்றா மாதிரி இருக்கே! :)
Deleteகலக்கல் பதிவு மாயாவி சிவா சார்
ReplyDelete@ Abisheg
Deleteநன்றிகள் அபிஷேக்..!
மாயாவி சார்.!நச் என்று ஒரு பதிவு.!சூப்பர்.!!!
ReplyDeleteமாயாவி சார்.!போட்டோக்கள் விஷயத்தில் (தெளிவு&பளிச்)உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை.
ReplyDeleteஇடைவேளை முடிஞ்சுருச்சு சாமியோவ்.!படம் போடுங்க சாமியோவ்.!உய்ய்ய்ய்ய்...........(விசில் அடிக்கும் படங்கள் ஏழு.!!!
ReplyDelete@ MV
Deleteஇடைவேளை முடிஞ்சுருச்சு சாமியோவ்.!படம் போடுங்க சாமியோவ்.!உய்ய்ய்ய்ய்...........(விசில் அடிக்கும் படங்கள் ஏழு.!!! ) நானும் ஊதி..ஊதி..பாக்கிறேன் காத்துதான் வருது சவுண்டு வரலையே ...ம்..(தலை சொரியும் படங்கள் ஏழு)
இடைவேளை போதும் மாயாவி அவர்களே! ரெண்டு ரெட்டை ஜடை பார்ட்டிகளும் ஒருத்தருக்கொருத்தர் ஜடை பின்னிக்கறா மாதிரி ஒரு டூயட்டை எடுத்துவிடுங்க! ;)
Deleteஅதுக்கு வண்ணபுறாவை தான் அழைக்கணும் இத்தாலி விஜய் அவர்களே..! அவர்வரும் வரையில் இதை
Deleteஇங்கே'கிளிக்'
செஞ்சி பாத்துட்டிருங்க..ஹீ..ஹீ..!
மாயாவி சார்,
ReplyDeleteடைகர் ரசிகனா? டெக்ஸ் ரசிகனா? என்பதைவிட காமிக்ஸ் காதலும் (வெறியும்) அதற்கான தேடுதலும், மெனக்கெடும் உங்கள் பதிவில் தெரிகிறது.
அதற்கொரு ராயல் சல்யூட் சார்.
விஜயன் சாரை கொண்டு காமிக்ஸை தெரியுமென்றால், உங்கள் அக்கதைகளை சார்ந்த உண்மை வரலாறுகளை தெரிந்துகொள்கிறேன்.
(வரலாறு முக்கியம் தலைவா!!!)
எங்களுக்காவது வாரம் அல்லது 10 நாட்களுக்கு ஒரு பதிவை முயற்சி செய்யவும்.
வாழ்த்துக்களும், உழைப்புக்கு நன்றியும்.
மாயாவி சார்,
ReplyDeleteடைகர் ரசிகனா? டெக்ஸ் ரசிகனா? என்பதைவிட காமிக்ஸ் காதலும் (வெறியும்) அதற்கான தேடுதலும், மெனக்கெடும் உங்கள் பதிவில் தெரிகிறது.
அதற்கொரு ராயல் சல்யூட் சார்.
விஜயன் சாரை கொண்டு காமிக்ஸை தெரியுமென்றால், உங்கள் அக்கதைகளை சார்ந்த உண்மை வரலாறுகளை தெரிந்துகொள்கிறேன்.
(வரலாறு முக்கியம் தலைவா!!!)
எங்களுக்காவது வாரம் அல்லது 10 நாட்களுக்கு ஒரு பதிவை முயற்சி செய்யவும்.
வாழ்த்துக்களும், உழைப்புக்கு நன்றியும்.
@ ஹசன்
Deleteஉண்மையில் நான் காமிக்ஸ் ரசிகன்..! ரசிப்பில் 'தல' 'தளபதி' என்ற வித்தியாசமெல்லாம் என் கவனத்திற்கே வராது..! நண்பர்களுடன் ஒரு ஜாலிக்கே பிரித்து போட்டு விளையாடுகிறேன்..! இதை சொல்ல வாய்ப்பு ஏற்படுத்தியதற்கு நன்றிகள் ஹசன்..! பாராட்டுக்கும் சேர்த்து..!
மாயாவி ஜி,என்ன சொல்ல எல்லோரும் கை வலிக்க தட்டிவிட்டார்கள்,வாய் வலிக்க பாராட்டி விட்டார்கள்.இருந்தாலும் எனது சார்பான கை தட்டலையும்,பாராட்டையும் ஏற்றுக்கொள்ளவும்.
ReplyDeleteஉண்மையாவே அபாரமான,ஆச்சிரியமுட்டும் உழைப்பு.
தலையின் இந்த இதழ் பெருவெற்றி அடைய உங்களுடைய அபாரமான உழைப்பும் ஒரு காரணமானால் அதில் பெரிய ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.
ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வை இந்த தொகுப்புகள் இயல்பாக தருகின்றன,காமிக்ஸ் மீதான உங்கள் காதலுக்கும்,தேடலுக்கும் வாழ்த்துக்கள்,மேலும் காமிக்ஸின் சிறப்பான தகவல்களை தேடி,தேடி கொட்டுவது உங்கள் திறமைக்கு கட்டியம் கூறுகின்றன.
மீண்டும் எனது வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன்.
தொடரட்டும்,சிறக்கட்டும் உங்கள் பணி.
@ Arivarasu @ Ravi
Deleteஅறிவரசு என்கின்ற உங்கள் பெயருக்கேற்ற ஆழமான வரிகள்..! நன்றிகள் ரவி..!
அசத்தலோ அசத்தல் நண்பரே.... உங்கள் மெனெக்கெடல் காமீக்ஸ் மீது உள்ள தீராத காதலை மட்டுமல்ல வரலாற்று பார்வையும் அகலமானது என நிரூபித்து விட்டது
ReplyDelete@ Erode M.STALIN
Deleteஉங்கள் பள்ளியில் படம் கற்றவன்..! பெயரை காப்பாற்ற வேண்டாமா சர்வாதிகாரி அவர்களே..!
பிரமாதமான பதிவு.... ஆச்சரியமூட்டும் தகவல்கள்.... என்னை போன்ற சோம்பேறிகளுக்கும் இந்த தகவல்களை தந்ததிற்க்கு நன்றி மாயாவிஜி...நான் இன்னும் புத்தகமே வாங்காததால் படம் பார்த்த உணர்வே ஏற்படுகிறது... நன்றி மாயாவி ஜி.
ReplyDelete@ரமேஷ்
Deleteநாம டைகர் ரசிகர்கள்கிறதுக்காக...டைகர் மேல வெறியா இருக்கலாம்..டெக்ஸ் மேல வெறுப்பா இருக்க வேண்டாமே...உடனே புக்கை வாங்குங்க..! அப்புறம் LMS மாதிரி தீந்திட போகுது..!
நண்பரே...
ReplyDeleteவலைச்சரத்திலிருந்து வருகிறேன்...
எனது கவன குறைவினால் நிகழ்ந்த தவறுகளுக்கு வருந்துகிறேன்...
தவறுகளும் சுட்டிகளும் சரி செய்யப்பட்டுவிட்டன.
சரியான தகவல்களை கொடுத்தமைக்கு நன்றிகள் பல
சாமானியன்
@சாமானியன்
Deleteஉங்கள் வருகை எனக்கு பெருமை..! தளம் தேடிவந்து பதில் சொல்லும் உங்கள் நாகரிகம் தனி அழகு..சாமானியன்..!
// டெக்ஸ் வில்லர் பற்றி எழுத ஒரு டைகர் ரசிகரான என்னிடம் //
ReplyDeleteஎன்னாது நீங்க ஒரு டைகர் ரசிகரா !!!???
சொல்லவேஇல்ல ( ஆச்சரிய முகம் ஒன்று )
ஒரு பதிவுக்காக உங்களின் மெனக்கெடல் மெய் சிலிர்க்க வைக்கிறது மாயாவி ஜி
( கை தட்டல் படங்கள் வரிசையாக )
@ Prabakar T
Deleteசிபி அவர்களே அடுத்தபதிவு கைத்தட்டல்களுக்கல்ல..! கனவுகள் மெய்ப்படுவதற்க்கு..! உங்கள் கனவுகள் தெரிந்து கொள்ள அடுத்த பதிவில் காத்திருக்கிறேன் நண்பரே..!
நீங்கள் காமிக்ஸ் களஞ்சியம் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள்...( கை தட்டல் மற்றும் பூங்கொத்து படங்கள் வரிசையாக...)
ReplyDelete@கரூர் சரவணன்
Deleteஅடுத்த பதிவு ரெடி...!