Thursday 3 March 2016

மேன் vs காமிக்ஸ் - ஒரு வித்தியாசமான விமர்சனம்..!

வணக்கங்கள் நண்பர்களே..!

இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே பலமடங்கு மெருகுடன் வருவது லயன் முத்து காமிக்ஸின் தரம் மட்டுமல்ல, கதைகளின் தேர்வும் தான்..! தங்க சுரங்கத்தை வேட்டையாடும் வேட்டையர்களை காலம் காலமாகவே பல கதை கருவாக படித்து வந்திருக்கிறோம். ஆனால்...

தாமிரசுரங்க வேட்டையர்களை மையமாக வைத்து, உள்ளதை உள்ளபடிக்குச் சொல்லிடும் ஒரு யதார்த்தமாக கௌபாய் கதையான இதை படிக்கும்போது, ஏனோ மனிதர்கள் இல்லாத பிரதேசங்களில் பயணித்து அனுபவங்களை பகிரும் உலகபுகழ்பெற்ற BEAR GRYLLS இந்த கதை படித்து விமர்சித்தால் எப்படிஇருக்கும் என தோன்றியது..!

நாலுமுறை பேசி பார்த்தேன்,நாலுவரிகள் எழுதியும் பார்த்தேன்..! அட..இது நல்லாஇருக்கே என உற்சாகம் வர..விளைவு இதோ ஒரு வித்தியாசமான முயற்சி..!

படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்வதுடன், கதையை படிக்கா நண்பர்கள் படித்துபாருங்கள்..!

நட்புடன்
மாயாவி.சிவா














இந்த புத்தகத்தின் தலைப்பு பற்றிய ஒரு சின்ன விளக்கத்தை பெர்கிரில்ஸ் சொல்லும் விளக்கம் உங்களுக்கு உதவுமா..???