வணக்கம் நண்பர்களே...!
" ஒரு ஆங்கிலபடம் போல எழுதப்பட்ட, சாதாரணமான ஒரு காமிக்ஸ்,
இதை போய் இப்படியெல்லமா அலசுவார்கள்...ஆச்சரியம்! " என நானும்
உங்களை போலவேதான் புருவங்களை உயர்த்தினேன், எப்போது
தெரியுமா...?.
நண்பர்களுடன் இ.இ.கொ கதையை பற்றி அலசும் போது கிடைத்த
கண்ணோட்டங்கள் தான் என் புருவங்களை உயர்த்தியது, " இப்படியெல்லமா...
யோசித்து படிப்பார்கள்" என வியந்தேன்... என்பதே உண்மை !
இன்றைக்கு இந்த அலசல் ஒரு சின்ன நகைப்பை ஏற்படுத்தலாம்...
ஆனால்,சில காலத்திற்கு பின் " அன்று அந்த கதையை எப்படியெல்லாம்
யோசித்து, அலசவைத்தது.... இ.இ.கொ கதை போலஅலசலுக்கு ஏற்ற
ஆழமான கதைகள் போடுங்கள் சார்... ஜூனியர் கொஞ்சம் பாத்து பிடிச்சி
கொடுங்க " என நிச்சயம் கேட்கப்படும் !
இதை போலவே இவ்வளவு ஆர்வமாக எல்லாகதைகளையும் இப்படி அலச
முடியும் என தோன்றவில்லை....so கிடைத்ததை சிறப்பாக அலசியிருக்கிறேன்.
அதேசமயம்...இதைவிட சிறப்பான கதைக்காக நிறையவே ஆவலுடன்,
உங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்...!
படித்துபார்த்துவிட்டு கொஞ்சம் கருத்து சொன்னால் அடுத்து ஏதாவது செய்ய உதவியாக இருக்கும்.
நட்புடன்,
மாயாவி.சிவா