Thursday, 30 October 2014

'HALLOWEEN ஸ்பெஷல்' - ஒரு அலசல் ! part - 2

வணக்கம் நண்பர்களே...!

" ஒரு ஆங்கிலபடம் போல எழுதப்பட்ட, சாதாரணமான ஒரு காமிக்ஸ்,
இதை போய் இப்படியெல்லமா அலசுவார்கள்...ஆச்சரியம்! " என நானும்
உங்களை போலவேதான் புருவங்களை உயர்த்தினேன், எப்போது
தெரியுமா...?.
நண்பர்களுடன் இ.இ.கொ கதையை பற்றி அலசும் போது கிடைத்த
கண்ணோட்டங்கள் தான் என் புருவங்களை உயர்த்தியது, " இப்படியெல்லமா...
யோசித்து படிப்பார்கள்" என வியந்தேன்... என்பதே உண்மை !

இன்றைக்கு இந்த அலசல் ஒரு சின்ன நகைப்பை ஏற்படுத்தலாம்...
ஆனால்,சில காலத்திற்கு பின் " அன்று அந்த கதையை எப்படியெல்லாம்
யோசித்து, அலசவைத்தது.... இ.இ.கொ  கதை போலஅலசலுக்கு ஏற்ற
ஆழமான கதைகள் போடுங்கள் சார்... ஜூனியர் கொஞ்சம் பாத்து பிடிச்சி
கொடுங்க " என நிச்சயம் கேட்கப்படும் !

இதை போலவே இவ்வளவு ஆர்வமாக எல்லாகதைகளையும் இப்படி அலச
முடியும் என தோன்றவில்லை....so கிடைத்ததை சிறப்பாக அலசியிருக்கிறேன்.
அதேசமயம்...இதைவிட சிறப்பான கதைக்காக நிறையவே ஆவலுடன்,
உங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்...!

படித்துபார்த்துவிட்டு கொஞ்சம் கருத்து  சொன்னால்  அடுத்து  ஏதாவது  செய்ய  உதவியாக இருக்கும்.

நட்புடன்,
மாயாவி.சிவா












31 comments:

  1. அடடே! அட்டகாஷ்!!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு எதுக்கு சிரமம் விஸ்வா ஜி, அதான்... :)

      Delete
    2. @ ஈரோடு விஜய்

      அடடடா.....எப்பிங்க இப்பிடியெல்லாம் ...!

      Delete
    3. //Erode VIJAY30 October 2014 10:25
      உங்களுக்கு எதுக்கு சிரமம் விஸ்வா ஜி, அதான்... :)//

      சத்தியமா சிரிக்காம இருக்க முடியல.

      ஆனா ஒரு நல்ல பதிவுல நம்ம மொக்கை கமெண்ட் போட்டு திசை திருப்ப விருப்பம் இல்லையென்பதால்....... இப்போதைக்கு மொக்கைக்கு குட் பை.

      Delete
  2. Vijay Uncle,

    Adade. Attakash

    is my template comment. Grrrrrrrr.

    ReplyDelete
    Replies
    1. @ கிங் விஸ்வா

      இதை நான் ஆமோதிக்கிறேன்...உங்கள் பெயரின் கீழ் அந்த கமெண்டை பார்ப்பது ஒரு ஜ்வ்வ்வவ்...!

      Delete
    2. //Grrrrrrr.//

      ஆ! இது எண்ட டெப்ளேட்டாக்கும்!

      Delete
    3. //Erode VIJAY30 October 2014 11:09
      //Grrrrrrr.//

      ஆ! இது எண்ட டெப்ளேட்டாக்கும்!//

      ஓஹோ, நீங்க என்னோட டெம்ப்ளேட்’ஐ யூஸ் பண்ணும்போது நான் மட்டும் உங்க டெம்ப்ளேட் கமெண்ட்டை யூஸ் பண்ணக்கூடாதா?

      ஐயகோ? என்னவிதமான நியாயம் இது இளைய தளபதி?

      Delete
  3. ஆரம்பமே அட்டகாசம்

    பின்னி பெடலெடுக்கறிங்களே

    உங்களிடம் எதிர்பார்த்த விஷயங்களை விட ஆழமாக யோசித்திருக்கறீர்கள்

    மாயாவினா அது மாயாவிதான்



    ReplyDelete
  4. ஹீ ஹீ ஹீ மாயாவியாரே! அசத்திட்டீங்க! ஹி ஹி அட்டகாஷ்! அப்படியே ரிப்பீட்டு! ஹி ஹி ஹி !

    ReplyDelete
  5. அடடே! அள்ளித் தெளிக்கப்பட்ட எழுத்துப் பிழைகளின் நடுவே அரிதாய் சில பழுதில்லா வார்த்தைகள் காணக் கிடைத்திடும் உங்கள் பதிவுகளில் இன்று பெருத்த மாற்றம்!! ஆனால், நல்ல மாற்றமே! தொடரட்டும் -இனிப் பிழையில்லாப் பதிவுகள்!! :)

    அப்புறம்... க்ளைமாக்ஸை(தியேட்டர், போஸ்டர்) நீங்கள் ஏறிட்டிருக்கும் கோணம் அசாதாரணமானது!! உங்களுக்கு மட்டும் எப்படிங்க இப்படியெல்லாம் தோணுது?!!

    ரசிப்புத்தன்மை குறித்த உங்களது மடல் - உங்கள் மீதான மரியாதையை இன்னும் எகிறச் செய்கிறது!

    ReplyDelete
  6. மாயாவி சிவா சார்,

    அப்படியே உங்க கைய கொஞ்சம் கொடுங்க.

    மானசீகமாக ஒரு மரியாதை நிமித்த கை-குலுப்பு.

    சூப்பர். அட்டகாஷ்!

    எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் இப்படி நீங்க வாத்தியார் மாதிரி க்ளாஸ் எடுத்து தாம் நம்ம பயபுள்ளைகளுக்கு காமிக்ஸ் படிக்க வைக்க வேண்டி இருக்கே? என்பதுதான்.

    அப்புறம் நீங்கள் தவறாக நினைக்கவில்லை எனில் ஒரே ஒரு வேண்டுகோள்:

    இந்த பதிவை வார்த்தைகளால் வடிவமைத்து இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். குறிப்பாக இன்னமும் பலருக்கு சுலபமாக புரியும். செல்போன் மூலம் பதிவை படிப்பவர்கள் பலருண்டு. அவர்களுக்கு இது கொஞ்சம் எட்டாக்கனியே.

    அப்படி இல்லையெனில் இனிமேல் ஒரு Jpeg Fileல் ஒரே ஒரு கட்டத்தை பற்றி மட்டுமே விளக்குங்களேன், ப்ளீஸ்?

    ReplyDelete
    Replies
    1. @ கிங் விஸ்வா

      take it easy பாலிஸி கமெண்ட் கில்லாடி ஈரோடு விஜய்யும் comics world தகவல்களை கொட்டும் கில்லாடியும் இந்த பொடியன் தளத்தில்
      பேசிக்கொள்வது பார்க்க, அவ்வளவு சந்தோஷமாக உள்ளது நண்பரே...! நீங்கள்
      குறிப்பிட்டது mobile ல் படிக்கும்படியான விதத்தில் அடுத்த முயற்சியில் செய்துபார்க்கிறேன்...!

      Delete
  7. ஆஹா.! ஓஓஓஓஓஓஓஓஹோ.!

    மயக்கிட்டீங்க மாயாவி.!

    வணக்கங்கள்.!
    (வாழ்த்த வயது பத்தாது)

    ReplyDelete
    Replies
    1. @ மிஸ்டர் மங்கூஸ்

      மலைபாம்பு போல பல நாட்களுக்கு சேர்த்து சாப்பிட்ட மயக்கத்தில்
      இருந்து பார்த்தால், இப்படி மயக்கமாக தான் இருக்கும். கொஞ்சமா
      'சின்ன பசியேப்பம்' வந்ததும், திரும்ப பாருங்க...உங்க வயசும் நியாபகம்
      வரும்....ஹி...ஹி...!

      Delete
  8. அட்டகாசம்.!தூள் கிளப்பிட்டிங்க.!இணையபந்தை மீறி பதிவிடுகிறேன்.Sorry. friends! காமிக்ஸ் காதலால் ஒரு தவறு.

    ReplyDelete
    Replies
    1. @ karthik karthik

      //காமிக்ஸ் காதலால் ஒரு தவறு.//
      இப்படி நான் கலர் கலராக புலம்பிய தவறை தானே சொல்கிறீர்கள்...

      Delete
    2. @ karthik karthik

      //இ.இ.கொ.பாகம் 2ல்பக்கம் 54,55ல் நிகழம் சம்பவத்திற்கும் மையகதைக்கும் ஏதெனும் தொடர்பு இருக்கிறதா நண்பரே.!(Doubt,)//

      25 வருடங்களுக்கு முன் 'மேரி' வாழ்ந்த ஊருக்கு ஒதுக்குபுறமான வீடு அது.
      'சாத்தானின் மகன்' குடியிருந்த வீடு...'அதற்குள் தனியே சென்று வரும்
      இளைஞன் தைரியத்திற்கு பேர்போனவன்'...என இன்றும் இளவட்டத்தில்
      நிலவும் நம்பிக்கையையும், மேரி கொலையை பார்த்த 'பார்னே'வுக்கு அந்த
      காட்சி இன்னும் அலைகழிக்கும் நினைவாக உள்ளதையும்,நமக்கும் இது
      மேரியின் வீடு என அறிமுகம் செய்யும் விதமாகவே எனக்கு தோன்றுகிறது நண்பரே...!

      Delete
  9. நல்ல முயற்சி ....உங்கள் கடைசி பத்தி பார்க்கும்போது பழைய படமான silence of the lambs ஞாபகம் வருகிறது .....பார்த்து இருக்கிறீர்களா ??

    ReplyDelete
    Replies
    1. @ selvam abirami

      பார்த்திருக்கிறேன் நண்பரே...Anthony Hopkins நடித்த அட்டகாசமான படம் !
      பேச்சிலேயே ஆளை விழ்த்தும் கொடூர சைக்கோ டாக்டரான அவனை
      பேசாமல் இருக்க வாயை பூட்டியிருப்பர்கள்...அவனிடம் ஒரு டிடக்டிவ்
      பெண் ஒரு சைக்கோ எப்படி கொலை செய்வான் ? அடுத்து என்ன செய்வான் ? சைக்கோவின் திட்டம் எப்படி இருக்கும் என விவரங்கள்
      கேட்டு ...
      ஒரு வித்தியாசமான கேஸை கையாலும் சூப்பர் படம் ! இங்கு நினைவு
      கூர்ந்ததற்கு நன்றி நண்பரே ( மீண்டும் ஒருமுறை பார்க்கபோகிறேன் )

      Delete
  10. Replies
    1. @ கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

      மீட்டருக்கு மேலே கொஞ்சம் போட்டுகொடுங்க (ஒரு வார்த்தையிலேயே முடிக்கிறிங்களே...அத சொன்னேன்..)

      Delete
  11. Fantastic Mayavi Siva sir...I understood many things from your post..After reading the post, i realized that i have missed to notice many thing while reading the story, particularly i have missed the main thing Page 18 & 137 mentioned in your post..
    Thanks a lot sir...I am going to read the story again..hope i will clearly understood the story now...
    You have done a nice job...Keep it up.....expecting more...

    ReplyDelete
    Replies
    1. @ Dasu bala

      நன்றி நண்பரே...இரண்டாம் வாசிப்பில் உங்களுக்கு பாயின்ட் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்...!

      Delete
  12. supper Mayavi sir!

    if possible take the following requests Mayavi sir!
    request: similar review for our சிப்பாயின் சுவடுகள்

    ReplyDelete
    Replies
    1. @Satishkumar S

      நன்றிகள் நண்பரே ...நான் இன்னும் 'சிப்பாயின் சுவடுகள்' படிக்கவில்லை என்பதே உண்மை ! உங்களுக்காக உடனே படிக்கிறேன்.

      Delete
    2. :) thanks friend waiting eagerly for 'சிப்பாயின் சுவடுகள்' mayavi style review!

      Delete
  13. காமிக்ஸ் உலகின் சுப்புடு என்று பட்டம் கொடுக்கலாமான்னு யோசி க்கிறேன்

    ReplyDelete
  14. அன்பு மாயாவி சிவா,ரவி and விஜய் (அண்ணன்) நண்பர்களுக்கு,
    இப்பொழுது தான் இந்தப் பதிவை முழுவதும் படித்து முடித்தேன்...அட்டகாசம் பண்ணிவிட்டீர்கள் போங்கள்:):):)
    மிகவும் கலக்கலான பதிவு!!!
    நமது காமிக்ஸ் மும்மூர்த்திகளின் கதைகள் re-print வரும் இந்த சந்தோஷ தருணத்தில், உங்கள் மூவரையும் கூட இனி "மும்மூர்த்திகள்" என்று அழைப்பதே சரி என்பதே என் எண்ணம்!!!

    இப்படிக்கு,
    உங்களின் அடுத்த பதிவை மிகவும் எதிர்பார்த்தபடி இருக்கும் சத்யா....

    ReplyDelete