வணக்கம் நண்பர்களே...!
இந்த வருட தீபாவளி ஸ்பெஷலாக இ.இ.கொ முதலில் என்னாலும்
ஏற்றுகொள்ள முடியவில்லை...எதிர்வரும் 'HALLOWEEN ஸ்பெஷல்' ஆக
ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது, என்ற மாறுபட்ட பார்வைதான் இந்த
கதையை ரசித்து கொண்டாட முக்கிய காரணம்..!
இந்த கதையை நான் மட்டுமே திரும்பத்திரும்ப படித்தும் பல இடங்களில்
புரிந்து கொள்ளமுடியவில்லை என்பதே உண்மை. இந்த கதை பற்றி நண்பர்களுடன் ஒரு மழை இரவில் ஒன்று கூடி விவாதித்து ஜாலியான அரட்டையில் பரிமாறிக்கொண்ட பல கண்ணோட்டங்களை... திரும்ப அசைபோட்டபோது இதை மற்ற நண்பர்களுக்கும் பரிமாறினால் என்ன என்ற 'ஐடியா' தான் இந்த பதிவு !
இரண்டாம் வாசிப்பு செய்யும் நண்பர்களுக்கும்,புரியாத சில இடங்கள் புரிய உதவும் எண்ணத்திலும் செய்த சின்ன முயற்சி இது !
இந்த அலசல்கள் நண்பர்களுடன் தொடர்வதாலும்,இதை பார்த்து நீங்கள்
உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை சொல்வதைவைத்து இன்னுமொரு
பதிவு இதன் தொடர்ச்சியாக வெளிவரும் நண்பர்களே !
நட்புடன்,
மாயாவி.சிவா
தொடரும்....
Adade!
ReplyDelete@ king viswa
Deleteபடித்து + பார்த்துவிட்டு உங்கள் கழுகுபார்வைக்கு விடுபட்ட, சேர்க்க
வேண்டிய குறிப்புகள் ஏதாவது (இருக்கும்) சொல்லுங்கள் நண்பரே...!
Supper !
ReplyDelete@ Satishkumar S
Deleteவிஷயம் தெரிந்த நண்பரே...உங்கள் பாயிண்ட் ஒன்றை எடுத்து விடுங்கள்...!
//விஷயம் தெரிந்த நண்பரே...//
Deleteover Mayavi sir, I am just another spectator for the comics cricket, like all of us!
if possible add the image: திரைஅரங்கு கட்சியில் spoil spot (shadow of நேரிஸ் in dark hat and cloak)
:)
@ Satishkumar S
Deleteநோரிஸ் இருவரையும் தியேட்டரில் கண்காணிப்பது காட்சி, எல்லோரும்
கவனிக்கும் ஒன்றே. 34 படத்தில் நோரிஸ் பாப்கானுடன் தியேட்டரில் நுழையும் காட்சியை (இடம்பெற்றிருப்பதை) கவனியுங்கள் நண்பரே.
இதை நிச்சயம் கவனிக்க தவறியிருப்பார்கள்...என்ற விஷயத்தை குறிப்பிட்டு சொன்னால் அடுத்த பதிவிலாவது ரெண்டு உருப்படியான விஷயம் சொன்ன திருப்தி கிடைக்கும்...யோசித்து சொல்லுங்கள் ...ஹி...ஹி... ...!
அருமை
ReplyDelete@ Gokul C
Deleteபாராட்டுக்கு நன்றிகள் நண்பரே...!
பல இடங்கள் நான் உணர்ந்திராதவை .......சிறப்பான அலசல் .....மேலும் தொடருங்கள் ...
ReplyDelete@ selvam abirami
Deleteமேலும் தொடர ...ஊக்கமூட்டும் வரிகளுக்கு நன்றி நண்பரே...!
பயமுறுத்தும் கிராபிக் வேலைகள்! அட்டகாசம் மாயாவி அவர்களே!
ReplyDeleteஆனால் மாயாவி அவர்களே,
Deleteகதையில் கெஸ்ட் ரோலில் வந்து அவ்வப்போது தலைகாட்டிச் செல்லும் ஒரு முக்கியக் கேரக்டர் தான் அங்கே நடைபெறும் அத்தனை கொலைகளுக்கும் முக்கியக் காரணம் என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!
@ Erode VIJAY
Deleteகதையில் மட்டுமல்ல...இந்த கதைபற்றிய டிஸ்கசனில் கூட அவ்வப்போது
கெஸ்ட் ரோலில் வந்து அவ்வப்போது தலைகாட்டிச் செல்லும் ஒரு முக்கிய நண்பர் கூட இந்த பதிவுக்கு முக்கியக் காரணம் என்பதையும் நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் நண்பரே...! :)
ம்ம்ம்... கதையில் பல முக்கியத் திருப்பங்களுக்குக் காரணமான அந்த நபரை நீங்கள் ஏற்கனவே இனம் கண்டிருப்பது ஆச்சர்யமளிக்கிறது! கதையில் விவரிக்கப்படாத பல அம்சங்களுள் அதுவும் ஒன்று! ஒப்புக்கறேன்... நீங்களும் பெரிய ரவுடினு ஒப்புக்கறேன்.
Deleteஅந்த கெஸ்ட் ரோல் யார்ன்னு இங்கே ஊர்ஜிதம் செய்யுங்க...இல்லை கொஞ்சம் (எந்திரன்..மொட்டை பாஸ் ) ஆபிஸ்க்கு வந்துட்டுபோங்க...!
Deleteநான் ஏற்கனவே அந்த ஆபிஸுக்கு போய்ட்டு வந்ததாலதான் இப்படி ஆயிட்டேன்.!!!
Deleteபதிவுகள் அருமை
ReplyDeleteஇன்னும் எதிர் பார்கிறேன்
மாயாவி சிவா அவர்களே.
@ Tex Sampath
Deleteblog என்ற தளத்தில் உங்கள் பெயரை இப்போதுதான் பார்க்கிறேன் !
தொடர்ந்தும் எதிர் பார்க்கிறேன் ....நண்பரே...!
Blog. எனனும் தளத்தில் இதுதான் என் முதல் பதிவு.
ReplyDeleteஅதுவும் உங்கள் தளத்தில் தான்
முடிந்தவரை தொடர முயற்சிக்கிறேன்
அட ... இன்னொரு விஷயமும் முதல்முறை பார்க்கிறேன்,அது...
Deleteதமிழை...தமிழேயே நீங்கள் டைப்பிங் செய்துள்ளது...ஹா..ஹா..!
அருமை நண்பரே.!நம்மை வேறு தளத்திற்கு அழைத்து செல்ல ஆசிரியர் விரும்புகிறார்.நாமும் கொஞ்சம் ஒத்துழைப்போமே.!
ReplyDeleteதனது முதல் பின்னூட்டத்தை இத்தளத்தில் தொடங்கியிருக்கும் ஈரோடு கார்த்திக்கை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்! விரைவிலேயே எடிட்டரின் ப்ளாக்கிலும் பட்டையைக் கிளப்புவீர்களென எதிர்பார்க்கிறேன்! :)
Deleteகதை பற்றி எடியிடம் கூறிய வார்த்தைகள்தான் உங்களது இந்த பார்வைக்கும் - Superb !
ReplyDeleteKeep writing ..!
@ Raghavan
Deleteஉண்மை ராகவன். சரியாக சொன்னீர்கள் !
அருமை நண்பரே.!நம்மை அடுத்த தளத்திற்கு அழைத்து செல்லும்எடியின் முயற்சிக்கு ஒத்துழைப்போமே.!
ReplyDelete@ karthik karthik
Deleteகதை பற்றிய அலசலில் பங்கு கொண்ட உங்களுக்கு, இங்கே என் நன்றிகள் நண்பரே..!
எப்படியோ உள்ளே வந்துவிட்டேன்.உதவிய ஈரோடுவிஜய்க்கு என் நன்றிகள்.!
ReplyDeleteKarthik karthik,
Deleteநல்வரவு நண்பரே.!
நன்றி நண்பர்
Deleteஆஹா.! ஓஓஓஓஹோ.!!!!
ReplyDeleteஹலோ...கொஞ்சம் மெதுவா சிரிங்க பாஸ்...halloween நெருங்கற நேரத்துல இப்படி சிரிச்சா...கேக்கறவங்க நிலைமையை இங்கே'கிளிக்'
Deleteபண்ணி பாருங்க.
Adutha pagam epoludu mayavi sir
ReplyDelete@ Tex Sampath
Deleteநீங்கள் பாயிண்ட் எடுத்து கொடுத்தாலும், உடனே போட்டுவிடலாம்...என் கையிருப்பில் விஷயம் காலி. மீண்டும் நடக்கும் டிஸ்கசனில் தான் ஏதாவது தேறும் என நினைக்கிறேன்...நண்பரே...ஹி..ஹி..
//பதிவுகள் அருமை
ReplyDeleteஇன்னும் எதிர் பார்கிறேன் //
+1 Superb analysis
ஒரு காலத்தில் இது டவுன்பஸ்ஸாகயிருந்தது.எடி டிரைவர்.ஜீனீயர் கண்டக்டர்.வண்டி புது ரூட்டில் போகிறது.நம்மாட்கள் சீட்டில்அமர்ந்து பயணத்தை ரசிக்காமல் டவுன்பஸ் நினைவில் படியில் தொங்கு கிறார்கள்.இப்பபஸ்Ptopபோயிட்டிருக்கு.புதுபுது ஸ்டாப்கள்.கொஞ்சம் மேலேறி உள்ள வாங்கப்பு.!
ReplyDeleteஅந்த டிரைவரும், கண்டக்டரும் மறுபடியும் 'மினி'பஸ் விட்டாங்கன்னா பரவாயில்லை! ;)
DeleteSuper analysis
ReplyDelete@ RAMG75
Deleteநன்றிகள்..நண்பரே..!
ஆதிகாரப்பூர்வமான அடுத்த பதிவு எப்போது மாயாவி அவர்களே? :D
ReplyDeleteஆதிபயங்கரமான உங்கள் ஆபிஸ் வருகைக்கு பின்னால்..ஹி...ஹி...
Delete(halloween தினத்தன்று நண்பரே..!)
Ithu suthi valaithu mookai thotuvathu....
ReplyDelete@ Rummi XIII
Deleteநீங்கள் அப்பிடிதான் உங்கள் மூக்கை தொட்டு முயர்சித்திருக்கிறீர்கள்....
என்பதை உங்கள் மூக்கு உடைந்து 6 தையல் போடப்பட்ட PHOTO சொல்கிறதோ...ஹா...ஹா...
மறுபடியும் நேராக தொட்டுபாருங்கள் நண்பரே...!
This comment has been removed by the author.
ReplyDeleteபூந்தளிர் என்ற புத்தகம் முன்பு வந்து கொண்டிருந்தது.காமீக்ஸ் படிக்கும் அனைவரும் அம்புலிமாமா,பாலமித்ரா படிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.அதில் சுப்பாண்டின்னு ஒரு கேரக்டர் வரும்.அது தனுஷை நினைவுபடுத்துகிறது.உங்களிடம் இருக்கும் பூந்தளிர் இதழ்களை வைத்து நீங்கள் ஒரு பதிவு போடலாமே.!இன்றைய தலைமுறை இடைவெளி எதைஇழந்திருக்கிறது என்றும் உணரும்.முயற்சி ப்பீர்களா நண்பரே.
ReplyDeleteஇ.இ.கொ.பாகம் 2ல்பக்கம் 54,55ல் நிகழம் சம்பவத்திற்கும் மையகதைக்கும் ஏதெனும் தொடர்பு இருக்கிறதா நண்பரே.!(Doubt,)
ReplyDeleteசிறு வயதில் நடந்த நண்பனின் மரணத்திற்கு காலம் கடந்து பழிவாங்கும் காரணம் யாருகாவது புரிந்ததா? அது அந்த நடிகை நண்பன் பில்லின் தயார் போல் உள்ளதாலா?
ReplyDelete@ Parani from Bangalore
Delete//அது அந்த நடிகை நண்பன் பில்லின் தயார் போல் உள்ளதாலா?//
நண்பரே ... இருவரின் உருவ ஒற்றுமையால் தானே கதையே துவங்குகிறது...அது சரி மறுபதிப்பு கொண்ட்டம் வேளையில், இங்கு என்ன செய்துகொண்டுள்ளிர்கள்...நண்பரே ...!
பிறகு பொறுமையாக இங்குள்ள விளக்க படங்களையும், புத்தகத்தையும் வைத்து பாருங்கள், எப்படியெல்லாம் யோசித்து கதையை எழுதியிருக்கிறார்கள் என ஆச்சரியபடுவீர்கள்...!
தற்சமயம் நமக்கு இது போன்ற விஷயம்களில் அதிக நேரம் செலவழிக்க முடியாதது காரணம்.
Deleteஇந்த கதையை படிக்க விரும்பாத சில வாசகர்கள் உங்களின் இந்த பதிவை படித்த பின் படித்தால் அது இந்த பதிவுக்கு கிடைத்த மரியாதை என எடுத்து கொள்ளலாம்.
மறுபதிப்பு கொண்டாட்டம் என்றும் தொடரும்.
அதிக நேரம் செலவழிக்க முடியாத உங்கள் நிலை புரிகிறது, ஆனாலும் இது ஒரே முறையில் புரியவாய்ப்பு குறைவு, என் பதிவை பார்க்காமல் ஒரு முறை படித்துவிட்டு...இரண்டாம் வாசிப்புக்கு, இந்த பதிவை பயன்படுத்துங்கள்..நண்பரே. அப்போதுதான் சுவையாக இருக்கும் என்பது என் கருத்து,
Deleteகண்டிப்பாக படிக்கவேண்டும் சிவா!
Deleteஇன்னும் கதையை படிக்காததால் படித்துவிட்டு இந்த பதிவை பார்க்கிறேன்
ReplyDelete