வணக்கம் நண்பர்களே !
காமிக்ஸ்...comics...காமிக்ஸ்
என்ற இந்த சொந்ததளத்தின் மூலம் அதிகாரபூர்வமான முதல் வார்த்தை...
எல்லோருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளிவாழ்த்துக்கள் நண்பர்களே !
இந்த பதிவில் நீங்கள் பார்க்கபோவது....
லயன்காமிக்ஸ்ல் எங்கெங்கெல்லாம் தீபாவளி என்ற குதூகல சொல்
என் கண்களுக்கு தென்பட்டதோ, அவற்றை எல்லாம் அழகுபடுத்தி
வரிசைபடுத்தியுள்ளேன்.விதவிதமான வேறு வேறு காலகட்டத்தில் வந்த
அட்டைபடங்களின் சரவெடியை கலவை பார்க்க பார்க்க தீபாவளியின் சுவையை நிச்சயம் கொஞ்சமேனும் கூடும் என நினைக்கிறேன் நண்பர்களே!
முக்கியமாக எடிட்டர்&ஜூனியர்+ நம்ம ஹீரோக்களின் வாழ்த்து கமெண்ட் படிக்கும்போது....!
பார்த்துவிட்டு ரெண்டுவரி சொன்னால்,நிறைகுறை தெரிந்துகொண்டு
இந்த காமிக்ஸ் உலகிற்கு,ஏதேனும் கொஞ்சம் செய்துபார்க்க உதவியாக
இருக்கும் நண்பர்களே !
நட்புடன்,
மாயாவி.சிவா
Real ஹீரோக்களின் வாழ்த்துக்கள்....
பிரபல ஹீரோக்களின் வாழ்த்துக்கள் .....
நம்மையெல்லாம் பாரவசப்படுத்திவரும் பொக்கிஷங்கள்
பிறக்கும் உலகை பராமரித்து வரும் அண்ணாச்சி....
எடிட்டரின் சில தீபாவளி ஹாட்-லைன் பக்கங்கள்....
நிறைவாக...
நாம் போற்றும் பொக்கிஷங்களை படைத்த பிரம்மா,
அய்யா திரு M.சௌந்திரபாண்டியன் அவர்கள்...
Diwali covers are awesome, perfect theme for First / Diwali post.
ReplyDeleteWishing you to have many more posts.
@ V Karthikeyan
Deleteஇது எனது முதல் பதில்,நன்றிகள் நண்பரே!
Yeah, i didn't realize that i am the first person to record a comment on your first post.
DeleteGreat Start Dear Friend !! Keep up the good work.............
ReplyDeleteHappy Deepavalli to you and your Family.....:-)
@ Dr.AKK ராஜா
Deleteஉங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள் !
அட ட ட ஆரம்பமே இப்ப அதிருதடா ................ கலக்கிறது மாயா. நிஜமான மாயங்கள். தீபாவளிக்கு தலை இல்லாத வருத்தத்தை சற்றே குறைத்து உள்ளது இப்பதிவு. நன்றி மாயா. தீபாவளி நல்வாழ்த்துகள் நண்ப.
ReplyDelete@ சேலம் Tex விஜயராகவன்
Deleteஉண்மையில் ஒவ்வொரு டெக்ஸ் படம் போடும் போதும்,உங்களை நினைத்தேன்,முக்கியமாக 'தல' குறை பற்றிய உங்கள் கமெண்ட்...
என் முன் ஓடியது. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள் !
Excellent work sir
ReplyDelete@ Gokul C
Deleteநன்றியுடன்,எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே !
செம.
ReplyDeleteSuper bro.
ReplyDeleteஇதில்.
ReplyDelete1, தீபாவளி மலர் 1988 இரத்த முத்திரை
2. தீபாவளி மலர் 1989 அதிரடி கண்வாய் / ஆபத்தை தேடி
3. தீபாவளி மலர் 1990 - மீண்டும் ஸ்பைடர்
4. முத்து காமிக்ஸ் தீபாவளி மலர் 1991 பறந்து வந்த பயங்கரவாதிகள்
5. முத்து காமிக்ஸ் தீபாவளி மலர் 1993 பழி வாங்கும் பனி
6. முத்து காமிக்ஸ் தீபாவளி மலர் 1994 மந்திரவித்தை
ஆகியவை மிஸ் ஆகிறதே?
உங்களிடமே, ப்ளீஸ் நோட் திஸ்,
உங்களிடமே இல்லையென்றால் அப்போது இவ்வையகத்தில் எங்கு சென்று நாங்கள் அவற்றை பார்ப்பது? ஐயகோ?
@ செம (கிங் விஸ்வா)
Deleteபாராட்டுக்கு நன்றிகள் நண்பரே (2 வது பதில் உங்களுக்கு கவனிக்க)
லயனில் விடுபட்டவைகளை சேர்த்து விடுகிறேன்.தீபாவளி மலர் இது
என நான் குறிப்பிடுவதை தவிர்த்து,பளிச்சென்று தெரியும் படங்களை,
எனக்கு தட்டுபட்டத்தை பதிவிட்டேன்.
கார் மெக்கானிக்கிற்கும்,ரேசில் ஒட்டுபவருக்கும் உள்ள திறமைகள்
வேறு...மெக்கானிக்கள் ஆயிரம்பேர் கிடைப்பார்கள்,காரை திறமையாக
ஒட்டி அதில் பரிசு பெறுபவர்கள் ஒரு சிலரே நண்பரே...நீங்கள் F1
ரேசில் ஜெப்பவர்...
உங்கள் ஒரு வரி பாராட்டு இந்த மெக்கானிக் பல கார்களை 'பக்காவாக'
பழுதுபார்க்க உதவும்'டானிக்'. தொடர்ந்து கார்களை ஓட்டிப்பார்த்து
தட்டிகொடுங்கள்...நண்பரே !
(this time only lion...so முத்துகாமிக்ஸ் அடுத்தமுறை)
நல்ல தொகுப்பு .......வாழ்த்துக்கள்......இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்........
ReplyDelete@ selvam abirami
Deleteவாழ்த்துக்கு நன்றி, உங்களுக்கும் .இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்........
superb work siva sir
ReplyDelete@ NARESH KUMAR
Deleteநன்றி நரேஷ்....
Super very nice Mayavi sir... அப்படியே அனைத்து புத்தகங்களையும் வெளிவந்த ஆண்டு, விலை,நாயகர்கள் பெயர் வரும் பதிவுகளில் எதிர்பார்க்கிறேன்.. வாரம் ஒரு பதிவு போடுங்கள்.. அசத்தல்.. தீபாவளி வாழ்த்துக்கள்..
ReplyDelete@ Sankar.R
Deleteவாழ்த்துக்கு நன்றி, உங்களுக்கும் .இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....!
உங்கள் விண்ணப்பம் ஒரு கூட்டுமுயர்சியில் செய்வோம்...!
எடிட்டர் குறிப்பிட்டது போல 'காமிக்ஸ் களஞ்சியம்' முலம்....!
அருமை நண்பரே ...
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ....
@ திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்
Deleteபாரட்டுக்கு நன்றி, உங்களுக்கும் .இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....!
கால யந்திரத்தில் ஏறி இருபது ஆண்டுகள் பின்னே பயணம் செய்த உணர்வு..
ReplyDeleteவாழ்த்துக்கள் மாயாவி
@ BAMBAM BIGELOW
Deleteவாழ்த்துக்கு நன்றிகள் நண்பரே !
good work super ji
ReplyDelete@ R.Anbu
Deletethanks...
ஹ்ம்ம்
ReplyDelete@ கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )
ReplyDeleteஇது என்னவகை பாராட்டு வெடி நண்பரே...
வயித்தெரிச்சல்
Delete@ ஷல்லூம் ஃபெர்னாண்டஸ்
Deleteஎன் கையிருப்பை பார்த்து,நினைத்து வந்த (ஹி..ஹி) எரிச்சல்தானே...
நட்புக்கு நன்றியுடன் ஆரம்பித்த உங்கள் அதிரடி வழமை போல் இங்கும் உங்கள் முதல் பதிவிலேயே சும்மா அதிருது ஸார்.அந்த பழைய இதழ்கள் கண்ணில் காட்டீயமைக்கு நன்றி.இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஸார்!
ReplyDelete@ Abisheg
Deleteஉங்களுக்கும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே...!
குதூகலமான முதல் பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ப்ரோ :-)
@ TSI-NA-PAH
Deleteநன்றிகள் நண்பரே...உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !
மென்மேலும் இது போன்ற அதிரடி பதிவுகள் தொடர வாழ்த்துகள் நண்பரே.
ReplyDeleteஉங்கள் வருகையும்,வாழ்த்தும் எனக்கு முக்கிய தீபாவளி பரிசு !
Deleteநன்றி நண்பரே...!
Super!!! Happy Diwali
ReplyDelete@ Rummi XIII
Deleteநன்றி ரமேஷ்.உங்களுக்கும் உங்கள் குட்டி மாடஸ்டிக்கும் என் தீபாவளி
நல்வாழ்த்துக்கள் !
சிவா,
ReplyDeleteஒரு நல்ல காலப் பயணம் !
உங்களது அனுபவங்களையும் பகிரலாமே - போட்டோக்கள் தவிர !
@ Raghavan
Deleteமுதலில் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே !
காமிக்ஸ் தேடுதலில்,இழந்ததில் கிட்டத்தட்ட எல்லோருடைய அனுபவங்களும் ஒரேவிதம் தானே ராகவன்.மேலும் 30 வருடங்களாக
தொடர்ந்து வங்கி பாதுகாத்து வருவதால் பெரிய விசயமில்லை.படித்து விமர்சிப்பதில் பல ஜாம்பவான்கள்(உங்களை போல)இருப்பதால் என் முனுமுனுப்பு ...புஸ்தானே.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் மாயாவி அவர்களே!
ReplyDeleteஉங்கள் காமிக்ஸ் ஆர்வமும், வியக்கவைத்திடும் உழைப்பும் என்றென்றும் நீடித்திருக்க எனது வாழ்த்துகள்!
@ ஈரோடு விஜய்
Deleteஎன் புதிய blog ல் முதல் பதிவு பற்றிய மகிழ்ச்சி செய்தியை முதலில்
உங்களுக்கு தான் தெரிவித்து பகிர்ந்து கொண்டேன். 'தீபாவளி மலர்'
சாந்தா..சாரி..சந்தா கட்டியும் கிடைக்காதால், தீபாவளி கூட்டநெரிசலை
பொருட்படுத்தாமல்,கடையில் வாங்க, களம் இறங்கிய போராட்டத்தில்
நீங்கள் செய்ய வேண்டிய கடமையை...மறந்துவிட்டதால்,நான் செய்கிறேன் !
இங்கே 'க்ளிக்'குங்க பாஸு!'
:D பூனையின் கையிலிருக்கும் அந்தப் புத்தகம் - நல்ல கற்பனை!
Deleteசந்தாப் புத்தகம் வந்து சேராததால் ஒருவழியாகக் கடையில் வாங்கிப் படித்துவிட்டேன். :)
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் மாயாவி அவர்களே!
ReplyDeleteஉங்கள் காமிக்ஸ் ஆர்வமும், வியக்கவைத்திடும் உழைப்பும் என்றென்றும் நீடித்திருக்க எனது வாழ்த்துகள்!
@ Mecheri Mangoose
Deleteஎன் புதிய blog ல் முதல் பதிவு பற்றிய மகிழ்ச்சி செய்தியை 2 வதாக
உங்களுக்கு தான் தெரிவித்து பகிர்ந்து கொண்டேன். நீங்களும்
கடமையை தவறிவிட்டதால்.... இங்கே 'க்ளிக்'குங்க பாஸு!'
:)
ReplyDeleteMy Deepavali wishes to You and your Family, Friend!
ReplyDeleteநன்றிகள் நண்பரே...உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !
DeleteDear siva first I'm glad about ur new blogSpot....I wish ur blog reach a name like Tamil comics ulagam& diwali wishes too....
ReplyDelete@ Dr.Sundar,Salem
Deleteபெயர் பெற வாழ்த்தியமைக்கு நன்றிகள்.
அட்டகாசம் நண்பரே .....இப்பொழுது தான் பார்கிறேன் .(..கொஞ்சம் தாமதமோ ? )
ReplyDeleteசூப்பர்.......
தொடருங்கள் .....
தீபாவளி வாழ்த்துக்கள் ....( இது ரொம்ப தாமதம் ;)
@ Paranitharan K
Deleteபோராட்ட குழு தலைவர் நேற்று போட்ட கமெண்டை இப்போதுதான்
பார்த்தேன்...இது ரொம்பவே தாமதம் தான் !
என்னிடம் இல்லாத சில பல தீபாவளி மலர்களையும் அதன் ஹாட் லயனையும் இங்கு பதிவாக கொடுத்தமைக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் காதல்.
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் :-)
@ Parani from Bangalore
Deleteஇந்த பதிவின் நோக்கம்,அதன் இஇலக்கை அடைந்து விட்டதை உங்கள் கமெண்ட் முலம் தெரிந்துகொண்டேன்.நன்றி நண்பரே !
மாயாவி அவர்களின் சேவை தொடர வாழ்த்துகள் , இன்று காலை 10 மணிக்கு தான் ஈரோடு விஜய் உங்களைபற்றி சொன்னார் அவருக்கு என் நன்றி . லேட்டாக சொன்னாலும் லேட்டஸ்டாக என் திபாவளி வாழ்த்துகள்
ReplyDeleteஎன்றும் அன்புடன்
துரை தியாகராஜன் சேலம்
@ THIAGARAJAN DURAI
Deleteஈரோடு விஜய் என்னை பற்றி என்ன சொல்லி உங்களை உஷார் படுத்தினார்
என்ற ரகசியத்தை கூறாமால் விட்டுவிட்டிர்களே...!சேவை(?)குறித்து பாராட்டுக்கு நன்றிகள் !
நல்ல முயற்சி நண்பரே மாயாவி சிவா .உங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள்
ReplyDeleteஉங்கள் காமிக்ஸ் காதல்மெய்சிலிர்க்க வைக்கிறது. சூப்பர் ! வித்யாசமான முயற்சி நன்றிகள் நண்பரே.
நட்புடன்,இராஜா மயிலாடுதுறை
@ POSTAL PHOENIX
Deleteநம்மையெல்லாம் அசத்த எடிட்டர் கொடுத்த படைப்புகளை,உழைப்பை,
கொஞ்சம் ஒரு முறை நினைவு கூறும் சின்ன முயற்சி அவ்வளவு
தான் ராஜா ...!
மிக மிக அருமையான பதிவு மாயாவி சிவா நண்பரே!!!
ReplyDeleteஇந்தப் பதிவைப் பார்க்கும்பொழுது என்னிடம் இல்லாத பழைய காமிக்ஸ் புத்தகங்களைப் பார்த்த மகிழ்ச்சியையும், எப்பா இவ்வளவு புக்ஸ் வெச்சுருக்காரே ன்னு லேசா பொறாமையும் வருகிறது நண்பரே :D
தீபாவளி திருநாள் முதல் பவனி வரும் தங்களின் "காமிக்ஸ்...COMICS...காமிக்ஸ்" தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
@ Sathiya
Deleteஉங்களுக்கு பொறாமை உணர்வு மட்டுமே எழுந்தது...உங்கள் நிலையில்
என்னை நினைத்துபார்த்தேன்,எழுதவேமுடியாத படபடப்பு எகுறுகிறது,
ஆண்டவருக்கும்,உங்கள் பாராட்டுக்கும் நன்றிகள்...!
அமர்க்களம்.
ReplyDeleteதாமதமாக பார்ப்பதால் அடுத்த வருட தீபாவளிக்கு இப்பொழுதே முதல் வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி சுரத்தை முன்னாடியே ஏற்றி விட்டதற்கு நன்றி. ஒ போன வருட பதிவா?
ReplyDeleteஜி என்ன மாடஸ்ட்டி கிட்ட இருந்து தீபாவளி வாழ்த்து இல்லே. மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன் குமுறிரபோராறு. இந்த வருசமாவது போடுங்க. நல்ல படமா போடுங்க ஹி ஹி
Excellent excellent friend how could you find time for this excellent work continue sir
ReplyDelete