வணக்கங்கள் நண்பர்களே..!
இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே பலமடங்கு மெருகுடன் வருவது லயன் முத்து காமிக்ஸின் தரம் மட்டுமல்ல, கதைகளின் தேர்வும் தான்..! தங்க சுரங்கத்தை வேட்டையாடும் வேட்டையர்களை காலம் காலமாகவே பல கதை கருவாக படித்து வந்திருக்கிறோம். ஆனால்...
தாமிரசுரங்க வேட்டையர்களை மையமாக வைத்து, உள்ளதை உள்ளபடிக்குச் சொல்லிடும் ஒரு யதார்த்தமாக கௌபாய் கதையான இதை படிக்கும்போது, ஏனோ மனிதர்கள் இல்லாத பிரதேசங்களில் பயணித்து அனுபவங்களை பகிரும் உலகபுகழ்பெற்ற BEAR GRYLLS இந்த கதை படித்து விமர்சித்தால் எப்படிஇருக்கும் என தோன்றியது..!
நாலுமுறை பேசி பார்த்தேன்,நாலுவரிகள் எழுதியும் பார்த்தேன்..! அட..இது நல்லாஇருக்கே என உற்சாகம் வர..விளைவு இதோ ஒரு வித்தியாசமான முயற்சி..!
படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்வதுடன், கதையை படிக்கா நண்பர்கள் படித்துபாருங்கள்..!
நட்புடன்
மாயாவி.சிவா
இந்த புத்தகத்தின் தலைப்பு பற்றிய ஒரு சின்ன விளக்கத்தை பெர்கிரில்ஸ் சொல்லும் விளக்கம் உங்களுக்கு உதவுமா..???
1St ,வணக்கம் சார் &நட்பூஸ் ...
ReplyDeleteபடித்து விட்டு வருகிறேன் ....
இந்தியா , UAE ஐ கும்ம இருக்கும் வேளையில் தன் பாணியில் கும்மியுள்ள மாயா சாருக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் ....
Delete@ டெக்ஸ்
Deleteமுதல் வருகைக்கு நன்றிகள்பல..!
உண்மையிலேயே bear grylls குரல் கேட்கிறது. அருமையான எழுத்து நடை
ReplyDelete@ செந்தில்
Deleteஆரம்ப படம் ஒன்று மிஸ்ஆகிவிட்டது..! இப்போது இணைத்துள்ளளேன், பார்த்துவிடுங்கள்..!
ஹா ஹா...அருமையான Thought,வித்தியாசமான விமர்சன பாணி...தொடருங்கள்..!
ReplyDelete@ கவிந்த்
Deleteஎன் மகன் எப்போது பார்த்தாலும்பெர்கிரில்ஸ் விடியோகேம்ஸ் விளையாடிகொண்டிருப்பான்.அவன் சேர்த்துவைத்த போட்டோக்களை வைத்து ஒரு சின்ன மேஜிக் அவ்வளவுதான்...ஹாஹஹா..!
வித்தியாசமான முயற்சி மாயாவி அவர்களே! பரணில் வைத்துவிட்ட என் 'சா.உ.கை' புத்தகத்தை ஒரு பெருமூச்சோடு ஏறிட்டுப்பார்க்க வைக்கிறது உங்கள் விமர்சனம்!( ஆனாலும் கொள்கையே முக்கியம்)
ReplyDeleteபேர் கிரில்ஸின் படங்கள் அனைத்தும் அருமை! நம் காமிக்ஸை ஏந்திப் பிடித்தபடி இருக்கும் அந்தக் கடைசி படம் அருமையான கிராஃபிக் வேலை!
மாத்தி யோசிக்கமட்டுமே பிறந்தவரோ நீங்கள் என்ற சந்தேகம் இப்போதெல்லாம் அடிக்கடி எனக்கு வருகிறது!
ஆண்டவா...! மனிதர்களில்தான் எத்தனை விதம்!!
@ இத்தாலி விஜய்
Deleteப்ளாக்கில் போட்ட //mayavi. siva1 March 2016 at 19:52:00 GMT+5:30
வேற வழியில்லை காசை வெட்டிபோட்டு வேண்டிக்கவேண்டியதுதான்...
ஆண்டவரே...வேண்டாம்... சாத்தானின் உள்ளங்களில கூட சில சமயம் கருணை நிழல் படிஞ்சிருக்கும், ஆகையால சாத்தானே..! எப்படியாச்சும் அந்த பூனையார் இங்கி-பிங்கி-பாங்கி விளையாடி தொடர்ந்து டெக்ஸ் புக்கா செலக்ட் ஆகி, படிக்காம தவிக்கற மாதிரி பாத்துக்க சாத்தானே..! அப்பத்தான் காமெடியா ஏதும் எழுதிட்டே இருப்பாரு..!//
...இந்த கமெண்ட்ஸ் 'கமான்சே' படித்தால்தான் முழு அர்த்தம் புரியும், கவலை வேண்டாம் அந்த சிங்கத்திற்கு சிறுவயது கதையை எழுதாவிட்டால் கட்டாயம் தூக்கம் பிடிக்காது. உங்கள் போராட்டம் இனிதே நிறைவேறும்.
ஜீஸ்[?]சாப்பிட்ட கையோடு 'கமான்சே' படியுங்கள், செமையான கதை..!
வித்தியாசமான முயற்சி என்றலே மாயாவியரே
ReplyDelete@ நரேஷ் குமார்
Deleteஅட...அப்படிங்கிறீங்க...??? அது சரி யார் அந்த மாயாவி..?
\\\ இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே பல மடங்கு மெருகுடன் வருவது லயன் முத்து காமிக்ஸின் தரம் மட்டுமல்ல, கதைகளின் தேர்வும்தான் ///
ReplyDeleteசத்தியமான வார்த்தைகள் மாயாவிஜி..!
இன்னும் கதையை படிக்கவில்லை.உடனே படிக்கவேண்டுமென்ற ஆர்வத்தை கிளப்பி விட்டு விட்டீர்கள்..! பேர் க்ரில்ஸுடன்..ஸாரி...ரெட் டஸ்டுடன் என் பயணம் இப்போது இனிதே ஆரம்பிக்கிறது.....!
@ ஜோடர்பாளையம் சரவணகுமார்
Deleteகொஞ்சம்கூட தொய்வேயில்லாத யதார்த்தமான கதை,உடனே படியுங்கள்..! நீங்கள்,குணா,மடிபாக்கத்தார் என மூவர் கொடுத்த சின்ன உற்சாகமே இந்த முயற்சிக்கு முக்கிய காராணம்..!
அருமையான பதிவு
ReplyDeleteகாமிக்ஸ் பணி மேலும் தொடரட்டும்
@ ஹரி சாய்
Deleteவருகைக்கு நன்றிகள்பல..!
2450 கிலோ கிராம் புதையலை தேடும் படங்கள் 100
ReplyDelete@ ஷல்லூம்
Delete2.450 க்கும் 2450 க்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்ன்னு நல்லாவே புரியவெச்சிடிங்க..ஹாப்பி..ஹாஹஹா..!
நல்ல கற்பனைவளம்
ReplyDeleteமாயாஜீ எப்படி இப்படி ....
ReplyDeleteஅட்டகாஷ் ...இதுவரை வந்த தொடரில் இந்த கமான்சே தொடர் என் மனதிற்கு முதலிடத்தை பிடித்துள்ளது ..உங்களுக்கும் அதே என்பது இந்த பதிவின் மூலம் புரிகிறது ..;-)
@ பரணிதரன் K
Deleteஉண்மைதான் தாரமங்கலத்தாரே..! ஒவ்வொரு 'கமான்சே'கதை படிக்கும்போதும் முன்பைவிட இது டாப் என்றே தோன்றுகிறது.. ;-)
மாயாவி சிவா அவர்களுக்கு.,
ReplyDeleteமாத்தி யோசி
that what u say!!!
என்னென்னோமோ பண்றீங்க்ளேம்மா!!!
Awesome Awesome!!!
தாமதமான வருகைக்கு வருந்துகிறேன்.!
Delete@ கோடையிடியாரே
Deleteபாய்ஸ் பட அந்த வரிகள் மட்டுமல்ல, மொத்த பாடலுமே அழகான பல வாழ்க்கை தத்துவம் தூக்களாக இருக்கும்.
//கேட்டுகோ
LUCK கால் கிலோ LOSS கால் கிலோ
LABOR கால் கிலோ சேதுக்கோ
பக்தி கால் கிலோ HOPE கால் கிலோ
TALENT கால் கிலோ
எல்லாம் தான் சேர்த்து கட்டினால்
பெரிய பொட்டலம்
SECRET OF SUCCESS//
//MISTAKES ARE THE SECRET OF SUCCESS//
//நேர்மை தான் வெற்றியின் ரகசியமே//
இன்னும் நிறைய குட்டி குட்டி வரிகள்..அவ்வப்போது நட்ஷத்திரம் போல மனதில் மின்னும்..!
அற்பதம் மாயாவி, கதையும் சூப்பர், விமர்சனம் வித் பேர்கிரில்ஸ் அட்டகாஷ்
ReplyDelete@ கலாமாறன்
Deleteவிமர்சனத்தை படிக்கும்போது உங்களுக்கு 'பெர்கிரில்ஸ்' பேசுவது போலவே உணர்ந்திர்களா..???
arputham
ReplyDeleteஅந்த பெட்டியை பிரிக்கும் முதல் படத்தை தானே சொல்கிறிர்கள்..! :)
Deleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாயாவியாரே..
ReplyDelete.......?
ReplyDelete.........? .... ADHAVATHU PUTHU PATHIVA INNUM KANALAYE...?
ReplyDelete