tag:blogger.com,1999:blog-2928766256949450139.post5987060354100355041..comments2023-05-30T18:47:08.637+05:30Comments on காமிக்ஸ்...COMICS...காமிக்ஸ்: திடீர் நகரில் டெக்ஸ்..!mayavi.sivahttp://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comBlogger91125tag:blogger.com,1999:blog-2928766256949450139.post-39184734279041466592015-07-30T16:31:24.839+05:302015-07-30T16:31:24.839+05:30@கரூர் சரவணன்
அடுத்த பதிவு ரெடி...!@கரூர் சரவணன்

அடுத்த பதிவு ரெடி...!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-13497100230075999852015-07-30T16:30:09.346+05:302015-07-30T16:30:09.346+05:30@ Prabakar T
சிபி அவர்களே அடுத்தபதிவு கைத்தட்டல்க...@ Prabakar T

சிபி அவர்களே அடுத்தபதிவு கைத்தட்டல்களுக்கல்ல..! கனவுகள் மெய்ப்படுவதற்க்கு..! உங்கள் கனவுகள் தெரிந்து கொள்ள அடுத்த பதிவில் காத்திருக்கிறேன் நண்பரே..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-89668635697407668032015-07-30T05:07:20.795+05:302015-07-30T05:07:20.795+05:30நீங்கள் காமிக்ஸ் களஞ்சியம் என்பதை மீண்டும் நிரூபித...நீங்கள் காமிக்ஸ் களஞ்சியம் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள்...( கை தட்டல் மற்றும் பூங்கொத்து படங்கள் வரிசையாக...)கருவூர் சரவணன்https://www.blogger.com/profile/13876047507969585409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-80909996176835609042015-07-28T20:05:15.681+05:302015-07-28T20:05:15.681+05:30// டெக்ஸ் வில்லர் பற்றி எழுத ஒரு டைகர் ரசிகரான என...// டெக்ஸ் வில்லர் பற்றி எழுத ஒரு டைகர் ரசிகரான என்னிடம் //

என்னாது நீங்க ஒரு டைகர் ரசிகரா !!!???

சொல்லவேஇல்ல ( ஆச்சரிய முகம் ஒன்று )

ஒரு பதிவுக்காக உங்களின் மெனக்கெடல் மெய் சிலிர்க்க வைக்கிறது மாயாவி ஜி

( கை தட்டல் படங்கள் வரிசையாக )PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-79308796892322337892015-07-28T11:55:22.952+05:302015-07-28T11:55:22.952+05:30@சாமானியன்
உங்கள் வருகை எனக்கு பெருமை..! தளம் தேட...@சாமானியன்

உங்கள் வருகை எனக்கு பெருமை..! தளம் தேடிவந்து பதில் சொல்லும் உங்கள் நாகரிகம் தனி அழகு..சாமானியன்..! mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-42039897199808050932015-07-28T11:24:59.933+05:302015-07-28T11:24:59.933+05:30நண்பரே...
வலைச்சரத்திலிருந்து வருகிறேன்...
எனது ...நண்பரே...

வலைச்சரத்திலிருந்து வருகிறேன்...

எனது கவன குறைவினால் நிகழ்ந்த தவறுகளுக்கு வருந்துகிறேன்...

தவறுகளும் சுட்டிகளும் சரி செய்யப்பட்டுவிட்டன.

சரியான தகவல்களை கொடுத்தமைக்கு நன்றிகள் பல

சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/01353371975684672746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-3061266047091862782015-07-25T22:00:50.731+05:302015-07-25T22:00:50.731+05:30@ரமேஷ்
நாம டைகர் ரசிகர்கள்கிறதுக்காக...டைகர் மேல வ...@ரமேஷ்
நாம டைகர் ரசிகர்கள்கிறதுக்காக...டைகர் மேல வெறியா இருக்கலாம்..டெக்ஸ் மேல வெறுப்பா இருக்க வேண்டாமே...உடனே புக்கை வாங்குங்க..! அப்புறம் LMS மாதிரி தீந்திட போகுது..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-60683268173157113652015-07-25T13:21:22.405+05:302015-07-25T13:21:22.405+05:30பிரமாதமான பதிவு.... ஆச்சரியமூட்டும் தகவல்கள்.... எ...பிரமாதமான பதிவு.... ஆச்சரியமூட்டும் தகவல்கள்.... என்னை போன்ற சோம்பேறிகளுக்கும் இந்த தகவல்களை தந்ததிற்க்கு நன்றி மாயாவிஜி...நான் இன்னும் புத்தகமே வாங்காததால் படம் பார்த்த உணர்வே ஏற்படுகிறது... நன்றி மாயாவி ஜி.Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-66061857763531024542015-07-25T12:03:27.501+05:302015-07-25T12:03:27.501+05:30@ Erode M.STALIN
உங்கள் பள்ளியில் படம் கற்றவன்..!...@ Erode M.STALIN

உங்கள் பள்ளியில் படம் கற்றவன்..! பெயரை காப்பாற்ற வேண்டாமா சர்வாதிகாரி அவர்களே..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-46877401029631067922015-07-25T12:01:52.119+05:302015-07-25T12:01:52.119+05:30@ Arivarasu @ Ravi
அறிவரசு என்கின்ற உங்கள் பெயருக...@ Arivarasu @ Ravi

அறிவரசு என்கின்ற உங்கள் பெயருக்கேற்ற ஆழமான வரிகள்..! நன்றிகள் ரவி..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-27248081653198373592015-07-24T23:44:41.373+05:302015-07-24T23:44:41.373+05:30அசத்தலோ அசத்தல் நண்பரே.... உங்கள் மெனெக்கெடல் காமீ...அசத்தலோ அசத்தல் நண்பரே.... உங்கள் மெனெக்கெடல் காமீக்ஸ் மீது உள்ள தீராத காதலை மட்டுமல்ல வரலாற்று பார்வையும் அகலமானது என நிரூபித்து விட்டதுErode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-16967041113383968792015-07-24T19:17:32.791+05:302015-07-24T19:17:32.791+05:30மாயாவி ஜி,என்ன சொல்ல எல்லோரும் கை வலிக்க தட்டிவிட்...மாயாவி ஜி,என்ன சொல்ல எல்லோரும் கை வலிக்க தட்டிவிட்டார்கள்,வாய் வலிக்க பாராட்டி விட்டார்கள்.இருந்தாலும் எனது சார்பான கை தட்டலையும்,பாராட்டையும் ஏற்றுக்கொள்ளவும்.
உண்மையாவே அபாரமான,ஆச்சிரியமுட்டும் உழைப்பு.
தலையின் இந்த இதழ் பெருவெற்றி அடைய உங்களுடைய அபாரமான உழைப்பும் ஒரு காரணமானால் அதில் பெரிய ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.
ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வை இந்த தொகுப்புகள் இயல்பாக தருகின்றன,காமிக்ஸ் மீதான உங்கள் காதலுக்கும்,தேடலுக்கும் வாழ்த்துக்கள்,மேலும் காமிக்ஸின் சிறப்பான தகவல்களை தேடி,தேடி கொட்டுவது உங்கள் திறமைக்கு கட்டியம் கூறுகின்றன.
மீண்டும் எனது வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன்.
தொடரட்டும்,சிறக்கட்டும் உங்கள் பணி.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-61512803178375429982015-07-24T11:29:58.433+05:302015-07-24T11:29:58.433+05:30இத்தாலி விஜய் அவர்களே...
இங்கதான் நீங்க கவனமா அர்...இத்தாலி விஜய் அவர்களே...

இங்கதான் நீங்க கவனமா அர்த்தம் பண்ணிக்கணும் கி.நா.மாதிரி..! அதாவது ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து ஊர்திரும்பும் அருமை நண்பர் சாந்தன்...விழாவிற்கு வரமுடியாத சோகத்தில் இருந்தார்..! இப்போது கொண்டாட்டம் இரண்டாவது ஞாயிறு என்றது அவர் அப்படி பல 'சூப்பர்' போட்டார்...நானும் அவர் துள்ளிதுள்ளி வருவதை குறிக்கும்படி 'கங்காரு' கங்காருவா போட்டேன்..! (சரியான சமாளிப்பை குறிக்கும் படம் எதுவோ அது..பல)mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-38451671640855313992015-07-24T11:22:20.463+05:302015-07-24T11:22:20.463+05:30அதாவது... உங்க 'சூப்பர்'லாம் வேணாமாம்... அ...அதாவது... உங்க 'சூப்பர்'லாம் வேணாமாம்... அதுக்குப் பதிலா மாயாவிக்கு கங்காரு தான் வேணுமாம், ப்ளூ! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-29842325889952778252015-07-24T11:21:36.572+05:302015-07-24T11:21:36.572+05:30//கடித்துக்கொல்ல!// பூனையாரின் விஸ்வரூபம்...? (பற...//கடித்துக்கொல்ல!// பூனையாரின் விஸ்வரூபம்...? (பற்கள் நடுங்கும் மண்டையோட்டு படம்ஸ்)mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-66568915339320847942015-07-24T11:17:08.715+05:302015-07-24T11:17:08.715+05:30அதுக்கு வண்ணபுறாவை தான் அழைக்கணும் இத்தாலி விஜய் அ...அதுக்கு வண்ணபுறாவை தான் அழைக்கணும் இத்தாலி விஜய் அவர்களே..! அவர்வரும் வரையில் இதை
இங்கே'கிளிக்'
செஞ்சி பாத்துட்டிருங்க..ஹீ..ஹீ..!
mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-62844953191483869962015-07-24T11:14:45.002+05:302015-07-24T11:14:45.002+05:30'Delete பண்ணி Delete பண்ணி விளையாடுங்க'னு ...'Delete பண்ணி Delete பண்ணி விளையாடுங்க'னு லயன் ப்ளாக்குல ஒருத்தர் சொன்னதை நம்ம M.V இங்கே வந்து implement பண்றா மாதிரி இருக்கே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-52324916938459664932015-07-24T11:10:52.284+05:302015-07-24T11:10:52.284+05:30இடைவேளை போதும் மாயாவி அவர்களே! ரெண்டு ரெட்டை ஜடை ...இடைவேளை போதும் மாயாவி அவர்களே! ரெண்டு ரெட்டை ஜடை பார்ட்டிகளும் ஒருத்தருக்கொருத்தர் ஜடை பின்னிக்கறா மாதிரி ஒரு டூயட்டை எடுத்துவிடுங்க! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-15339026850462785722015-07-24T11:10:18.720+05:302015-07-24T11:10:18.720+05:30ராஜமுத்து குமார்...உங்கள் தளத்திலும் ஒரு பதிவை எதி...ராஜமுத்து குமார்...உங்கள் தளத்திலும் ஒரு பதிவை எதிபார்க்கிறேன்..! முக்கியமாக பின்னணி காட்சிகள் பற்றி..! mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-36743988486989164892015-07-24T11:08:16.880+05:302015-07-24T11:08:16.880+05:30நன்றிகள் திருப்பூர் குமார்..!நன்றிகள் திருப்பூர் குமார்..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-47073731206486142762015-07-24T11:06:44.860+05:302015-07-24T11:06:44.860+05:30@ ஸ்ரீராம்
படைப்பாளிகளின் மெனகெடலை நான் ஒன்றும் ச...@ ஸ்ரீராம்

படைப்பாளிகளின் மெனகெடலை நான் ஒன்றும் சொன்னதாக தெரியவில்லை..அடுத்தமுறை சொல்ல முயற்சிக்கிறேன்..! அதற்கு அட்வான்ஸாக இப்ப பெட்ரோல் புல் பண்ணிக்கிறேனே..(தொப்பியை கழற்றி வணக்கும் படங்கள் மூன்று)mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-14976534438210228122015-07-24T11:05:48.542+05:302015-07-24T11:05:48.542+05:30மிஸ்டர்ஸ்...
எல்லாரும் இப்படி பி.கு'லயே பேசிக...மிஸ்டர்ஸ்...

எல்லாரும் இப்படி பி.கு'லயே பேசிக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்றேன்?

பி.கு : நாங்கள் காத்திருப்பது தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள, திருத்திக்கொள்ள, கடித்துக்கொல்ல! :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-39979984813835404072015-07-24T10:06:31.155+05:302015-07-24T10:06:31.155+05:30@ மிஸ்டர் மரமண்டை
உங்கள் கருத்தின் ஆழத்தையும்,அகல...@ மிஸ்டர் மரமண்டை

உங்கள் கருத்தின் ஆழத்தையும்,அகலத்தையும் உங்கள் பி.கு. உணர்த்துகிறது..! தேன் தமிழ் மழையில் நனைய காத்திருக்கிறேன்..!

பி.கு : காத்திருப்பு தெரிந்துகொள்ள மட்டுமல்ல...திருத்திக்கொள்ளவும் சேர்த்து..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-7096407482870792672015-07-24T10:00:23.942+05:302015-07-24T10:00:23.942+05:30@ ஹசன்
உண்மையில் நான் காமிக்ஸ் ரசிகன்..! ரசிப்பில...@ ஹசன்

உண்மையில் நான் காமிக்ஸ் ரசிகன்..! ரசிப்பில் 'தல' 'தளபதி' என்ற வித்தியாசமெல்லாம் என் கவனத்திற்கே வராது..! நண்பர்களுடன் ஒரு ஜாலிக்கே பிரித்து போட்டு விளையாடுகிறேன்..! இதை சொல்ல வாய்ப்பு ஏற்படுத்தியதற்கு நன்றிகள் ஹசன்..! பாராட்டுக்கும் சேர்த்து..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-38628112203045711092015-07-24T08:51:56.564+05:302015-07-24T08:51:56.564+05:30mayavi. siva : தங்கள் பதிவு சம்பந்தமாக, விரிவாக பத...mayavi. siva : தங்கள் பதிவு சம்பந்தமாக, விரிவாக பதிவிட தற்போது நெட் வசதியில்லை. அதற்கு முன்,

பி.கு : இந்தப் பதிவில் நான் பதிவிடும் இரண்டாவது பின்னூட்டம் இது. நன்றி ! Anonymousnoreply@blogger.com