Monday 3 November 2014

கருப்பாய் வருவான் காலன் ! part - 1



வணக்கம் நண்பர்களே,

முதல்முறையாக 'ஈரோடு விஜய்' மற்றும் 'மேச்சேரி மங்கூஸ்'
என்னுடன் இணைந்து சற்றே வித்தியாசமான இந்த பதிவை
வழங்கியுள்ளோம்.
பார்த்து,படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்களேன்....

நட்புடன்,
மாயாவி.சிவா
























13 comments:

  1. அருமையான ஒரு Fan Fiction தயாராவதை காண முடிகிறது.

    ஆரம்பமே அசத்தல்.

    ReplyDelete
    Replies
    1. @ கிங் விஸ்வா

      உங்க ஆலோசனபடி போன்ல பாக்கறமாதிரி ஒரு ஒரு படமா செஞ்சிருக்கேன்...ஓகேங்களா...!

      Delete
  2. Very much super.. nice story and pictures.. best wishes for vijay, Ravi and Mayavi Sir.. please continue posts like this.. very much interesting...

    ReplyDelete
    Replies
    1. @ Sankar.R

      உங்கள் ஆர்வத்தை பார்த்தால்...அடுத்து கதை எப்படி மிஸ்டர் மங்குஸ் கலாய்க்க போகிறார், என எனக்கும் ஆர்வம் அதிகரிக்கிறது நண்பரே..!

      Delete
  3. போன வருடம் "ஒரு சிப்பாயின் சுவடுகளில்"கதைக்கு பங்களூர் நண்பர் கார்த்திக் சோமலிங்கா ஒரு மாதத்தில் தொடர் பதிவு போட்டு தாக்கினார். இப்போது ஒரு தொடர் ..............நடக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. @ சேலம் Tex விஜயராகவன்

      நண்பர் கார்த்திக் சோமலிங்கா ஒரு மாதத்தில் தொடர் பதிவு போட்டு தாக்கியது பற்றி தெரிந்துகொள்ள... எனக்குகொரு இங்கே 'கிளிக்'
      கொடுங்கள் ...ஹி...ஹி...

      Delete
  4. நண்பரே எங்கோ போய் விட்டீர்கள். மிக நன்றாக இருக்கிறது. கதையில் வந்த ஒரு பாத்திரத்தை (புனுகு பூனை) விரிவாக்கி, அதன் பார்வையில் இருந்து கதை செல்வது அருமை. கதை சொல்லும் திறன் உங்களுக்கு நன்றாகவே கை வருகிறது. மேம்படுத்துங்கள்.

    காமெடி பழி வாங்கலுக்காக காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. @ Raj Muthu Kumar S

      நண்பரே...நாங்கள் எங்.கும் போகவில்லை..எங்கோயிருந்த உங்களைதான் இங்கே அழைத்துவந்து...ஓகே சொள்ளவைத்திருக்கிறோம் என நினைக்கிறேன்..சரிதானே ( ஸ்ஸப்பா...ஒருத்தரை மாத்தியாச்சி..)

      Delete
  5. நன்றாய் உள்ளது :-)

    காமெடிக்காக காதிருக்கும் கால்வின் :-) :-)

    ReplyDelete
    Replies
    1. @ சத்யா

      நண்பரே நானும்...னும்...ம்...!

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. அருமையான கதை...

    ReplyDelete