Tuesday, 30 September 2014

Giridharan V28 September 2014 13:45:00 GMT+5:30
Captions 1 & 2:
பழைய காமிக்ஸ்கள வீட்ல அதிக வில கொடுத்து வாங்கி வச்சதுல அரிப்புதான் மிச்சம், அம்மா முடியலையே ...

உங்களுக்காச்சும் தேவல, எனக்கு கிராபிக்ஸ் நாவல் படிச்சு வந்த அரிப்பு, உலக யுத்த கதைங்க வர போகுதுன்னு சொன்னதுமே இன்னும் ஜாஸ்தி ஆயிடுச்சு பா

Second picture :-
அயோ மம்மி ம்ம்ம்மா...

ஏற்கனவே கிராபிக்ஸ் நாவல் படிச்சு மனசு உடைஞ்சு போனவன் கிட்ட உலக யுத்த கதைங்க வருதுன்னு சொன்னது தப்பா போச்சே....
Just for fun guys :)


Karthik Somalinga28 September 2014 14:37:00 GMT+5:30
படம் 1 - பெட்டி 1: வடக்குப் படைகளை முடக்குவதற்காக, அடுத்த வருஷம் மாடஸ்டியையும், அதுக்கடுத்த வருஷம் மாயாவியையும் களத்துல எறக்கறோம்!

ப1 பெ2: எனக்கு இப்பவே ஒடம்பெல்லாம் புல்லரிக்குது சார்ஜ்!
***
ப2 பெ1: இரத்தப் படலம் ஹீரோவோட ஹேர்ஸ்டைல் சூப்பர்னு சொன்னதுக்கு, உங்க வழுக்கை மண்டை மாதிரியே எனக்கும் மொட்டை அடிச்சுட்டீங்களே, இது நியாயமா பாஸ்?

ப2 பெ2: புலம்பாதேடா பயலே... அந்தக் கதையோட ஹீரோவ விட, வில்லன் மங்கூஸ் தான் இப்ப ரொம்ப ஃபேமஸ்!
***
BAMBAM BIGELOW28 September 2014 14:44:00 GMT+5:30
பாஸ் கதற கதற ஏன் மண்டையை மொட்டை அடிசுட்டீ ங் களே why this கொலை வெறி பாஸ்
sorrydaa ஏன் செல்லம் ஒருவேளை நீதான் மரமண்டை யாய் இருப்பியோன்னு ஒரு டவுட்

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்28 September 2014 14:54:00 GMT+5:30

சார்ஜ் அவரு எடிட்டர்னு சொல்லிட்டு இத மட்டும் இவனுக கைல குடுத்துட்டாரே...சும்மாவே கிழி கிழின்னு கிழிப்பாணுக ....அவரே கிழிச்சு விட்டுட்டாரே ...சும்மா விடகூடாது ...

அந்த மாடஸ்டி பொம்பளைக்கு மட்டும் ஒரு நியாயம் ....நமக்கு ஒரு நியாயமா ....ஆண் பாவம் பொல்லாதது...வாசகர்க தப்பு செஞ்சா ஆசிரியர்கிட்ட முறையிடலாம் ...ஆசிரியரே தப்பு செஞ்சா




கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்28 September 2014 14:58:00 GMT+5:30
"சட்ட கிழிஞ்சிருந்தா நெஞ்ச நிமித்தி நடந்திடலாம் ...ட்ரௌசர் கிளிஞ்சிருச்சே எங்க முறையிடலாம் "
"ஸ்கூபி வாய மூடிட்டு வரப்போறியா , இல்ல அதையும் உருவட்டா "

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்28 September 2014 15:03:00 GMT+5:30
ஆர்ட்டின் ," ஐயோ ! அந்த உடை எனக்கு வேணும் .....ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் "
ஷெரிப் , " டேய் சத்தம் போட்டு காட்டி குடுத்துராத ! அவனுக ரகள பொருக்காம ஆசிரியர் நம்மகிட்ட இருக்குறத கழட்டி அவனுக கைல குடுத்துற போறார் "

BAMBAM BIGELOW28 September 2014 16:06:00 GMT+5:30
பாஸ் ..திருப்ப தி போய் மொட்டை போட்டது தெரியாம இருக்க நான் வாங்கின விக்கை நீங்க ஆட்டைய
போடுறது நியாயமில்லே
அந்த புது டீச்சர் கிராஸ் ஆகி போற வரைக்கும் இந்த சீப்பாலே சீவுற மாதிரி ஆக்ட் குடுக்கிறேன் கண்டுகாதேடா என் செல்லம்

Sathiya28 September 2014 17:12:00 GMT+5:30
Caption 1:
ஸ்கூபி: நம்மளே போருக்குப் போறதுக்குப் பயந்துக்கிட்டு மாறு வேஷத்துல இந்த காட்டுல திரியறோம்...இவன் யாரு புதுசா?
ரூபி: இவர தெரியலையா பாஸ்...இவரு தான் நம்ம படைத்தளபதி...போரில் எல்லா வீரர்களையும் 'சார்ஜ்' ன்னு சொல்லியே காலி பண்ணிட்டு, மாறுவேஷத்துல ஆள் தேடி இங்கே அலையறார்...அவருக்குத் தெரிஞ்ச பாஷைல கூப்பிடுறேன் திரும்புவார் பாருங்க...

”சாஆஅர்ர்ர்ர்ஜ்ஜ்ஜ்ஜ்”....

Sathiya28 September 2014 19:25:00 GMT+5:30
Caption 2:
கிட்: பாஸ் சிவனேனு தூங்கிட்டு இருந்த என்னை எதுக்கு எழுப்பி கூட்டி வந்து மொட்டை அடிக்கிறீங்க...ம்ஹூம்ம்...
டெபுடி: ரின் டின் கேனுக்கெல்லாம் கூட தனியா ஒரு காமிக்ஸ் வெளிவந்துடுச்சு...நாம எத்தனை நாளைக்குத்தான் “சிக் பில் & கோ” ன்னே காலத்தை ஓட்டறது...”காலனின் கைக்கூலி” மாதிரியே “ஒரு டெபுடியின் தினக்கூலி” ன்னு ஆசிரியர் கதை ரெடி பண்றாராம்...அதுல நம்ம ரெண்டு பேர் மட்டும் தான்...அதுக்கு தான் இந்த கெட்டப் சேஞ்ச்...முதல்ல அழுகறதை நிறுத்து டா சகிக்கலை...


BAMBAM BIGELOW28 September 2014 20:41:00 GMT+5:30
லேசா அரிக்குது சொரிஞ்சு விடுடான்னு சொன்னதுக்கு எனக்கு தெரிஞ்ச மூலிகை வைத்தியன்
இருக்கான் குண ப் படுத் துவான் னு கூட்டிட்டு வந்து உடம்பு பூரா அரிக்க வச்சுட் டியேடா
சாரி சார்ஜ் languvage problem ..அரிப்பு போகன்னு நான் சொன்னதை அரிப்பு வரணும்னு அவன்
புரிஞ்சுகிட்டான்

BAMBAM BIGELOW28 September 2014 20:59:00 GMT+5:30
யார்ரா அங்கே எட்டிப் பார்க்கிறது?என் செல்ல ஆர்டினுக்கு நான் மொட்டை அடிப்பேன்.என்னமும்
செய்வேன்
பாஸ் நீங்க மறுபடியும் ஷெரிப்பா தேர்வானதுக்கு உங்க தலையை மொட்டை அடிக் கிற தாத்தான்
வேண்டி இருந்து இருக்கணும்

Mecheri Mangoose28 September 2014 21:28:00 GMT+5:30
என்னுடைய Captionகள் போட்டிக்கு அல்ல பொழுதுபோக்க.!!

ருபி.: அந்தப் பொண்ணு மஸாஜ் பண்ணிவிடறேன்னு காட்டுகுள்ள கூட்டிப்போகும்போதே லேசா டவுட்டு வந்திச்சி ஸ்கூபி, ஒரு குரூப்பே வந்து எல்லாத்தையும் உருவிட்டானுங்க, படுபாவிங்க.!! அரிப்பு பவுடர வேற பூசிட்டானுங்க.ஆனா ஷூவையும் தொப்பியும் ஏன் விட்டுட்டானுங்கன்னுதான் புரியல.
ஸ்கூபி.: தான் கெட்ட குரங்கு வனத்தையும் சேத்து கெடுத்துச்சாம்னு ஒரு சொலவடை இருக்கு.என்னையும் சேத்து சிக்க வெச்சிட்டிங்களே சார்ஜ். சரிசரி முன்னால போறவங்கிட்ட வேற பாலீஸா சொல்லியிருக்கேன். கெடுத்திராதிங்க.

Mecheri Mangoose28 September 2014 21:47:00 GMT+5:30
ஆர்ட்டின்.:சீஃப்,! ஸ்கூல்மிஸ் என்னோட ஹேர்ஸ்டைல் நல்லாயிருக்குன்னு சொன்னதுக்காக பிடிச்சி மொட்டையடிச்சிட்டீங்க, பரவாயில்ல.,ஆனா கண்றாவியா ஒரு விக்கு வெச்சிகிட்டு நீங்க யூத்துன்னு அலப்பறை பண்றத பாத்தா அழுகாச்சிய கன்ட்ரோலே பண்ணமுடியல சீஃப்,! பூவ்வ்வ்வ்வ்வ்.,பூவ்வ்வ்வ்வ்வ்.
டாக்புல்.: டேய் மாடர்ன் மங்கூஸ், அந்த மிஸ் வந்துகிட்டு இருக்கா.! நான் அவள டாவு கட்றேன். அவகிட்ட நீயும் நானும் கிளாஸ்மேட்டுன்னு சொல்லியிருக்கேன். மாத்தி ஏதாவது சொன்னே.,மவனே இதே கத்தியால அந்த போண்டா மூக்க அறுத்திடுவேன் ராஸ்கோல் மைண்ட் இட்.

Erode VIJAY29 September 2014 00:01:00 GMT+5:30
'Operation இரத்தப்படலம்'
ATTEMPT NO. 5

ரூபி: இனிமே நான் ரம்மி விளையாடும்போது பக்கத்தில் உட்கார்ந்துகிட்டு 'அதை இறக்குங்க சார்ஜ், இதை இறக்குங்க சார்ஜ்'னு சொல்லிப்பார்... உன்னை கவனிச்சுக்கறேன்! ஒட்டுத் துணிகூட இல்லாம எல்லாத்தையும் ரம்மில விட்டுட்டு இப்படி சொறிஞ்சுகிட்டே சுத்த வேண்டியதாகிடுச்சேடா ஸ்கூபி! நல்ல வேளை... நம்ம தொப்பிகளையாவது விட்டுவச்சானுகளே!

ஸ்கூபி : அவனுக விவரமாத்தான் தொப்பியை விட்டுவச்சிருக்கானுக சார்ஜ்... அதாவது 'தொப்பியை தலைகீழா திருப்பிப் புடிச்சு, பொதுமக்கள்கிட்ட பிச்சை எடுத்துப் பொழைச்சுக்கோங்க'னு அர்த்தம்! எனக்கென்னவோ நம்ம ரெண்டு பேருக்கும் இதுதான் சரிப்பட்டு வரும்னு தோணுது சார்ஜ்!

BAMBAM BIGELOW29 September 2014 07:18:00 GMT+5:30
மூலிகையை இடுப்பிலே சுத்திகிட்டு முன்னும் பின்னும் குதிச்சா இளமை ஊஞ்சலாடும்னு
சொன்ன வைத்தியன் இவந்தானேடா இவனுக்கு அது வேண்டாமா .full சூட் லே இருக்கான்

கேட்டேனே எனக்கு நானே வைத்தியம் பார்த்துகிட்டா பீசை யார் கிட்டே வாங்குறதுங்கிறான்

BAMBAM BIGELOW29 September 2014 07:43:00 GMT+5:30
அந்த காவடியை ஏற்பாடு பண்ணி இருந்தேனே எங்கே இன்னும் காணோம்

பாஸ் பாஸ் ..ஈரோடு விஜய்க்கு இன்னிக்கு பிறந்த நாளாய் இருக்கலாம்..
அதுக்காக எனக்கு மொட்டை போட்டு அலகு குத்தி காவடி தூக்க வைக்கிறது எல்லாம்
toomuch

Sathiya29 September 2014 08:11:00 GMT+5:30
Caption 3:

கிட் ஆர்டின்: ம்ஹூம்ம்ம்...புதுக்கதை, கெட்டப் சேஞ்ச் அது இதுன்னு சொல்லி எனக்கு மட்டும் மொட்டை அடிச்சிட்டு...நீங்க ‘விக்’கை மாட்டிக்கிடீங்க...இது கொஞ்சம் கூட நல்லா இல்லை...ங்ங்ங்ங்க்யாயா...
டாக் புல்: ஏண்டா கிட் கண்ணா...உன்னோட ஷெரீஃப் அவ்வளவு கொடுமைக்காரனடா...உனக்கே நல்லா தெரியும் இங்க மொட்டை அடிச்சுக்க என்ன இருக்கு? எனக்கு எப்பவும் ஒரே ‘ஹேர் ஸ்டைல்’ தான டா...அது தான்டா ‘விக்’ மாட்டிக்கிட்டேன்...உனக்கும் ஒண்ணு கொண்டு வந்திருகேன்டா செல்லம்...
அழுகறதை முதல்ல நிறுத்துடா...சத்தம் கேட்டு யாராவது வந்துடப் போறாங்க...அப்புறம் நம்ம கெட்டப் சேஞ்சுக்கே அர்த்தமில்லாம போயிடும்

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்29 September 2014 09:09:00 GMT+5:30
" பாஸ் முடியல "
"டேய் மொட்டையா சத்தமில்லாம சொறிடா , எதிரிக யாராவது சத்தம் கேட்டு வந்து தொலைக்க போறாங்க !"

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்29 September 2014 09:12:00 GMT+5:30
"பாஸ் என்னோட விக்க என்கிட்ட கொடுத்துருங்க "
"டேய் அந்த பொண்ணுகிட்ட என் தலைய காட்டி கொடுத்துராதடா ...உன்ன மொட்டைன்னு சொல்லிக்கலாம் ...லாலி பாப்பும் , காரமெல்லும் வாங்கி தாரேண்டா செல்லம் !"

niru29 September 2014 10:23:00 GMT+5:30
டாக் புல்: உன்னொட தலையில இருக்குர பேன் கொஞ்சம் கொஞ்சமா உன்னொட மூளைய சாப்பிட்டுகிட்டு இருக்குறதாலதான் நீ இப்படி இருக்க. அதுக்கு இதுதான் ஒரெவழி ( மனசுக்குள் -எனக்கு கமலா மிஸ் கிடைக்கவும் இதான் ஒரெ வழி)

கிட்: உன்க தலையில சாப்பிட எதுவும் இல்லததால பேன் எல்லாம் என்னோட தலையில வந்திருக்கும். நீன்க முன்னமே சொல்லி இருந்தா சலூன்லயே பண்ணி இருக்கலாம். அவ்வ்வ்வ்....

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்29 September 2014 10:39:00 GMT+5:30
"ஸ்கூபி எதிர்க்க யாராவது வந்துற போறாங்க ...மெதுவா "
" நீங்க யாரோ எவரோ தெரில ...அந்த துப்பாக்கிய மட்டும் கொஞ்சம் கொடுங்க பாசு "

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்29 September 2014 10:41:00 GMT+5:30
" ஈடா ஈடா ஈடா ...."
"போயா.... போ .. "

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்29 September 2014 10:45:00 GMT+5:30
"ஸ்கூபி உன்னோடைய யோசனை பலிக்குமா ...நம்மள வீரர்கள் இல்லன்னு நெனச்சு நிச்சயமா விட்டுருவாங்களா "
" நம்புங்க பாஸ் ...இவனையும் சொரிஞ்சுகிட்டே போற மாதிரி கடந்துடலாம் "

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்29 September 2014 12:28:00 GMT+5:30
" டேய் ஸ்கூபி ....ஆ ...வூவ்...நெஜம்மாவே செவிந்திய ....ஆ வ்வ்...பயலுவ மாதிரி இருக்கேனா "
"பாஸ் இவன் தலைல...ஆஹ் இரு..வொஹ்...கிற அணில் தோலய்ம் ....வோஓஓஓஓ....அந்த பைக்குள்ள இருக்கிற இறகையும் உருவி ஆ ...வூவ். தொப்பிள சொருவிட்டா ....ஆஆவ் ...ஒரு பயலாலும் கண்டு பிடிக்க ஏலாது "

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்29 September 2014 12:31:00 GMT+5:30
"விஜயோட பெறந்த நாள் அதுமா நம்மள பெறந்த மேனியா திரிய வுட்டுட்டாரே ஆஹா வஓஹோ "
" விஜய் ஹஹா ...ஆஹ்ஹ்ஹ பிறந்த நாள் ...வோஒ வாழ்ஆஹாத்துகள் ஐயாஆஆ "

VETTUKILI VEERAIYAN29 September 2014 14:27:00 GMT+5:30
டாக்புல் :இனிமே இது மாதிரி மொக்கை போடுவியா போடுவியா
ஆர்ட்டின்..அது மொக்கை இல்லை பாஸ் மொட்டை
நண்பர்கள்; ஹாஹா சூப்பர் உங்களுக்குதான் பரிசு

VETTUKILI VEERAIYAN29 September 2014 14:33:00 GMT+5:30
துணியை உருவிட்டானே தலைவா
ஸ்கூபி துணிவை உருவ விடலை அடா
நண்பர்கள்: விடாதே வெளுத்து கட்டு
நான்.. ஏன்யா ஏன் நல்லாதானே போய்ட்டு இருந்தது

""டேய் ஸ்கூபி ...
புளூகோட்ஸ் என்று பந்தாவா வலம் வந்தவர்களை அம்மணமாக்கி "கண்டபடி சொரிவோர் சங்கத்தில்"சேர்த்துவிட்டார்களேடா....
ஸ்கூபி ;மொள்ளமா சொரிங்க பாஸ்.எதிராப்ல முழிச்சிக்கிட்டு நிக்கி தேவாங்கு பயல் நம்மள குரங்குன்னு நினைச்சுட்டு சுட்டு கிட்டு தொலைக்கபோறான்...

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்29 September 2014 17:38:00 GMT+5:30
"பாஸ் கைல பாப் கார்ன குடுத்து திங்குறதுக்குள்ள இப்படி ஏமாத்திபுட்டீங்களே !"
" அடே கிறுக்கு மண்டையா அந்த சிறுக்கி மவ என்ன பாக்கலங்க்றது கூட பரவால்லடா, ஆனா உன்ன பாத்தால்ல அதான் !

niru29 September 2014 19:46:00 GMT+5:30
ரூபி: டேய் ! டைகர் தான் போக்கர் நல்லா ஆடுவான்னு தெரியும்ல்ல, அப்புறம் அதுக்குடா அவன்கிட்ட கூட்டி போனா? பாரு, எல்லாத்தையும் உருவிட்டு விட்டுட்டான்.

ஸ்கூபி: நான் கூட்டி மட்டும் தான் போனன். உங்கள யாரு பெரிய தொர மாதிரி அவன் ஜெயிச்சத்துக்கு , அவன கட்டி பிடிச்சு வாழ்த்த சொன்னா? பாருங்க, உடம்பெல்லாம் அரிக்குது. அவன் எவ்வளவு நாள் குளிச்சோ..!!

selvam abirami29 September 2014 23:35:00 GMT+5:30
ஸ்கூபி : பூ மிதிக்கனும்னு கூப்பிட்டு இடுப்பில் தழையை கட்டி தீ மிதிக்க விட்டுட்டான்னானுங்க.....அது கூட பரவாயில்ல.... அந்த காந்த கண்ணழகி கிட்ட ரைட்ல பூசு ...லெப்ட்ல பூசு ...னு எதையோ பூச வச்சு இப்படி சொரிய விட்டுட்டீங்களே...................
ரூபி : அத விடுடா.....இந்த கோலத்தில எதிரிக்காரன் பாத்தா என்னை பத்தி என்ன நினைப்பான் ?....
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கிட் ஆர்டின் : பாஸ் ....18 வருஷத்துக்கு முன்னாடி விவரம் தெரியாத வயசுல ஒரே ஒரு கமர்கட் திருடி தின்னுட்டேன்னு இப்ப வேகாத பாப்கார்னை திங்க சொன்னதும் இல்லாம மொட்டை வேற அடிச்சு தண்டனை குடுத்துட்டீங்களே............
டாக் புல் : ரைட் ஜஸ்டிஸ் அட் ராங் டைம் னு நீ சொல்ல வர்றது புரியிது.உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும்....நீ இப்ப டெபுடி ஷெரீப் –ஆ இருக்கலாம்........இருந்தாலும் தப்பு தப்புதான்.........

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்29 September 2014 23:37:00 GMT+5:30
"ஸ்கூபி சொரிஞ்சுகிட்டே போய் நாம யாருன்னு எதிரிககிட்ட காட்டுறோம் "
" ஐயோ அம்மா ...அதான் எல்லாம் காட்டிட்டு வர்ரீங்களே ...வாய மூடிட்டு வாங்க பாசு ...வாய ..."

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்29 September 2014 23:39:00 GMT+5:30
"எலே ஸ்கூபி சொரிஞ்சுகிட்டே போய் நாம யாருன்னு எதிரிககிட்ட காட்டுறோம்லே "
" ஐயோ அம்மா ...அதான் பாக்குற எல்லார் கிட்டயும் காட்டிட்டு வர்ரீங்களே ...வாய மூடிட்டு வாங்க பாசு ...வாய ..."

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்30 September 2014 07:34:00 GMT+5:30
" ஆனாலும் உனக்கு இப்பல்லாம் ரொம்ப கோவம் வருதுடா ஸ்கூபி ...."
"அப்புறம் ஜெனரல் நல்ல குதிரைகளோட வர்ற வரைக்கும் யூநிஃபார்மே போடக்கூடாதுன்னு சொல்லலாமா "

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்30 September 2014 07:39:00 GMT+5:30
"ஷூ ...ஷூ...ஷூ ...ஷூ ...ஷூ...ஷூ...ஷூ ...ஷூ...ஷூ..."
"ஸ்கூபி அதான் ஷூவ கலட்டுலயேடா ...அப்புறம் ஏன் ஷூ ஷூன்னிட்டு "

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்30 September 2014 07:46:00 GMT+5:30
"ஸ்கூபி மெதுவா வாடா நீ போடுற ஆட்டத்துல இதுவும் பிச்சிக்கும் போல"
" யோவ் சார்ஜ் அவுக்கும் போது பேசாம இங்க வாய் கிழிய பேசுங்க "

Erode VIJAY30 September 2014 08:13:00 GMT+5:30
'Operation இரத்தப்படலம்'
ATTEMPT NO. 5

ஆர்டின் : அந்த மிஸ்ஸு கேட்டாள்னா "இப்படி மொட்டையடிச்சுக்கறதுதான் இப்போ சிகாகோ ஸ்டைல்"னு சொல்லி என் லவ்வை டெவலப் பண்ணிக்குவேன் சீஃப்! ஆனா, உங்க 'திடீர் கூந்தல்' பத்தி அவ கேட்டாள்னா நீங்க வசமா மாட்டிக்கப் போறீங்களே?

ஷெரீப் : அங்கதான்டா வுட்சிட்டியின் இந்த காதல் மன்னனை நீ புரிஞ்சுக்கலை! அவகிட்ட"இந்தியாவுல என் தோஸ்த் ஒருத்தர் எடிட்டரா இருக்காரு... அவரு அனுப்பி வைச்ச எருவாமாட்டினை என் மண்டைல தடவின எட்டு மணி நேரத்துலயே இப்படி கொத்து கொத்தா முடி முளைச்சுருச்சுடி என் புஜ்ஜிகுட்டி"னு சொல்லி, கால்கிலோ அல்வாவைக் காட்டியே அவளை கணவாய் பக்கமா தள்ளிட்டுப் போயிடுவேன்ல...

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்30 September 2014 08:48:00 GMT+5:30
" நாம வசந்த காலத்தின் உச்சத்தில் இருக்கிறோமடா பொடியா ...அமைதி "
" யோவ் இப்படியே சொறிஞ்சுட்டே போனா இலையுதிர்க்காலத்தின் அடியில இருப்போம் . வாய மூடிட்டு கைய மட்டும் ஆட்டிட்டு வாயா .... கடுப்ப கெளப்பாம "

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்30 September 2014 08:53:00 GMT+5:30
" ஏ பயலே அந்த வேட்டைக்காரன் புதுசா நம்ம வேட்டையாடும் யுக்தி கண்டு புடிச்சிட்டோம்னு முழிக்கிறான் பாரு "
"மெதுவா பேசுய்யா சார்ஜ் ...அவன் இதையும் உருவிற போறான் "

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்30 September 2014 09:12:00 GMT+5:30
" ஐயோ அம்மா ...சார்ஜ் இவனுக இரத்தபடலம் வாங்குறதுக்காக நம்ம உடம்பெல்லாம் இரத்தபடலம் வாங்கிரும் போல இருக்கே ...அம்மா..."
" பொடியா இந்த ரணகலத்துளையும் டைமிங்கா பேச எப்படிதான் முடியுதோ ஐயோ ..அம்மா "

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்30 September 2014 09:14:00 GMT+5:30
" ஏ பயலே அந்த வேட்டைக்காரன் புதுசா நம்ம வேட்டையாடும் யுக்தி கண்டு புடிச்சிட்டோம்னு முழிக்கிறான் பாரு "
"யோவ் உளறுறத மொதல்ல நிறுத்தித் தொலை... என்னவோ ஏதோன்னு ...அவன் இதையும் உஉறுவிற போறான் "

saravanan v30 September 2014 12:11:00 GMT+5:30
Blue coat caption
மொத்தமா அடிச்சிக்கிட்டு போய்ட்டாங்க ..காட்டுவாசி dress ல அரிப்பு தங்க முடியலே ..இப்படியே எப்படி டா போறது ...

கோணி பை uniform விட இரு ரொம்ப comfort அஹ இருக்கு ...ஜாலிya வாங்க chief ...அவ்வ்... எங்கே போகுதோ வானம் ..அங்கே போகிறோம் நாமும் ..அவ்வ் அவ்வ்..

Chick bill caption
சூப்பரா hairstyle பன்றேனுட்டு ..இப்படி பண்ணிட்டேன்களே ..நான் இப்போ எப்படி பொண்ணு பாக்க போறது ...அவ்வ்வ்வ் ..ஹ்ம்ம்ம்ம் ..ஹ்ம்ம்ம்ம்

நானே இன்னும் bachelor la இருக்கேன் ..அதுக்குள்ள அய்யாவுக்கு அவசரமோ ..உன்னோட மண்டை la tattoo போட்ட தான் da ..என்னோட கோவம் தீரும்.. karrrrr..


Blue coat caption

“Glamour appi” scent போட்டு உடபெல்லாம் அரிக்குது …கொரில்லா தலையன் எல்லாத்தையும் உருவிட்டு விட்டுட்டான் ..நீ என்ன டா ந ..ஜாலி ல டான்ஸ் ஆடிக்கிட்டு வரே ..

Aww ..aww ..cheif இதுதான் இப்போ லேட்டஸ்ட் பேஷன் ..காட்டுவாசி டிரஸ், தொப்பி , ஷீ …combination அட்டகாசம் ...இப்படியே பேஷன் ஷோ வுக்கு போனோம்ன.. first prize நமக்குதான். Awa ..awa .. avvawwa ..awa ..awa


Chick bill caption

உங்களை மாதிரியே எனக்கும் மொட்டை போட்டுடீங்களே ..இனிமே நான் அந்த “ரீட்டா” வ எப்படி பாப்பேன்...

என்னோட விக் க கிண்டல் பன்னேன்ல ..இப்படியே போ ..ரீட்டா இல்ல ..பிஞ்சி போன BATA செருப்பு கூட கிடைக்காது ....கர்ர்ர்ர்

Sathiya29 September 2014 09:07:00 GMT+5:30
Caption 4


Satishkumar S28 September 2014 17:36:00 GMT+5:30
image1




mayavi sivakumar30 September 2014 11:44:00 GMT+5:30ஆர்டின் & ஷெரீப் Caption


Satishkumar S28 September 2014 17:36:00 GMT+5:30
image2


Erode VIJAY28 September 2014 14:23:00 GMT+5:30
'Operation இரத்தப்படலம்'
ATTEMPT NO. 1


Erode VIJAY28 September 2014 19:29:00 GMT+5:30
'Operation இரத்தப்படலம்'
ATTEMPT NO. 2

Erode VIJAY28 September 2014 19:48:00 GMT+5:30
'Operation இரத்தப்படலம்'
ATTEMPT NO. 4



Erode VIJAY28 September 2014 19:44:00 GMT+5:30
'Operation இரத்தப்படலம்'
ATTEMPT NO. 3

Erode VIJAY30 September 2014 13:42:00 GMT+5:30
'Operation இரத்தப்படலம்'
ATTEMPT NO. 6



mayavi sivakumar28 September 2014 12:31:00 GMT+5:30



Satishkumar S29 September 2014 21:38:00 GMT+5:30
image 3
                                                                                                                                                                                                    


Satishkumar S29 September 2014 21:38:00 GMT+5:30
image 4