Monday, 7 August 2017

லயன்-முத்து காமிக்ஸ் வாசகர்கள் சந்திப்பு-2017 பாகம்-1



வணக்கங்கள் நண்பர்களே..!

இங்கு அப்டேட்ஸ் செய்யப்பட்ட அனைத்து போட்டோக்களும் அருமை நண்பர் 'ராட்ஜா' அவர்கள் வளைத்து வளைத்து எடுத்தவைகள்.! நான் மற்றும் மற்ற நண்பர்கள் எடுத்த போட்டோக்கள் அடுத்த பதிவில்...





















































































































































































































































































































18 comments:

  1. தூள்
    உண்மைலயே வளைச்சு வளைச்சு த்தான் எடுத்திருக்கீங்க ரட்ஜா ;) ;)

    ReplyDelete
  2. அத்தனையும் அமர்க்களம். !

    Radja & வேதாளர்

    நல்ல பணி (Goodjob) நண்பர்களே..!!

    ReplyDelete
  3. சூப்பர் மாயா ஜி...அட்டகாசம்...கைத்தட்டும் படங்கள் 500...

    ReplyDelete
  4. அற்புத தருணங்களை
    அமர காவியமாக்கிய
    மாயாஜி & ராட்ஜா
    இருவருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. செம மாயாசார்...
    அசத்தல் போட்டோக்கள்...
    மாப்பு ராட்ஜா மலைக்க வைத்து விட்டார்...

    ReplyDelete
  6. அட்டகாசம் மாயாஜி & ராட்ஜா .... எத்தனை தலைமுறைகள் வந்தாலும் இந்த கொண்டாட்டத்தை அவர்களும் கொண்டாடுவார்கள் இந்த பதிவின் வழியாக ....

    ReplyDelete
  7. அத்தனையும் அமர்க்களம். !

    Radja & மாயா ஜி

    நல்ல பணி (Goodjob) !!! தொடர் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    குறிப்பு : நேரமிருப்பின் ஒரு சில போட்டோக்களுக்காவது Description போடுங்களேன். அதன்மூலம் பலரின் பெயரையும், அந்தந்த தருணங்களையும் எங்களாலும் அனுபவிக்க முடியுமே...

    ReplyDelete
  8. 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

    ReplyDelete
  9. அருமையான தோகுப்பு மிக்க நன்றி .....தொடர்க உங்கள் சேவை

    ReplyDelete
  10. அருமையான காட்சி தொகுப்பு

    ReplyDelete
  11. அருமையான காட்சி தொகுப்பு

    ReplyDelete
  12. கலக்கல் கலெக்‌ஷன் ....:-)

    ReplyDelete
  13. ஊப்ப்ப்... திணறடித்து விட்டீர்கள்!

    இத்தனை போட்டோக்களையும் ஸ்லைடுஷோ அல்லது Movie Maker ஆக மாற்றி தந்தீர்கள் என்றால் இன்னும் அட்டகாசமாக இருக்கும் சார்....

    ReplyDelete
  14. மாயாவி & ரட்ஜா

    கண்கொள்ளாக் காட்சி!! நேரில் கண்டதைவிடவும் அழகான வண்ணப் பதிவுகள்!!

    ReplyDelete
  15. மாயாவி & ரட்ஜா : ஷப்பா....எத்தனை க்ளிக்குகள் ? எத்தனை உழைப்பு ?

    And சகலமும் நிகழ்ச்சிகள் அரங்கேறிய அதே வரிசைக் கோர்வையில் !! !!!! மலைப்பாயுள்ளது !! Awesome !!

    ReplyDelete