tag:blogger.com,1999:blog-2928766256949450139.post8649685038081133281..comments2023-05-30T18:47:08.637+05:30Comments on காமிக்ஸ்...COMICS...காமிக்ஸ்: கௌபாய் உலகம் கமான்சே..!mayavi.sivahttp://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-2928766256949450139.post-19814874901398751782015-09-24T09:48:44.617+05:302015-09-24T09:48:44.617+05:30அற்புதமான உழைப்பு மாயாவி ஜி,கமான்சே,பிரின்ஸ் பற்றி...அற்புதமான உழைப்பு மாயாவி ஜி,கமான்சே,பிரின்ஸ் பற்றிய அரிய தகவல்களை உங்கள் மூலமாக காண கிடைத்தது மகிழ்ச்சி,இந்த இரண்டு தொடர்களும் மனதை கொள்ளை கொள்பவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை,ஓநாய் கணவாய் மூன்றாவது வெளியீடு வரிசையில் உள்ளது,ஆனால் நம் ஆசிரியர் அதை முன்பே வெளியிட்டதாக நினைவு,அதன் காரணம் என்ன,மொத்த வெளியீடுகள் 15ஆக இருப்பினும் ஒவ்வொன்றும் தனித்தனி கதை நிகழ்வுகளாகத்தானே இருக்கும்.
படிப்பது ஒரு கலை,அதைபோல் அவற்றை நினைவுகளில் பொத்தி வைத்து அதன் மூலங்களை திரட்டி எடுத்து அரிய தகவல்களாக தொகுத்து அளிப்பதுவும் ஒரு கலை,இக்கலை நன்றாகவே உங்களுக்கு கை கொடுக்கிறது.
உங்களுக்கு எனது வாழ்த்துக்களும்,நன்றிகளும் மாயாவி ஜி.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-5532566309332161242015-09-24T09:48:33.255+05:302015-09-24T09:48:33.255+05:30அற்புதமான உழைப்பு மாயாவி ஜி,கமான்சே,பிரின்ஸ் பற்றி...அற்புதமான உழைப்பு மாயாவி ஜி,கமான்சே,பிரின்ஸ் பற்றிய அரிய தகவல்களை உங்கள் மூலமாக காண கிடைத்தது மகிழ்ச்சி,இந்த இரண்டு தொடர்களும் மனதை கொள்ளை கொள்பவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை,ஓநாய் கணவாய் மூன்றாவது வெளியீடு வரிசையில் உள்ளது,ஆனால் நம் ஆசிரியர் அதை முன்பே வெளியிட்டதாக நினைவு,அதன் காரணம் என்ன,மொத்த வெளியீடுகள் 15ஆக இருப்பினும் ஒவ்வொன்றும் தனித்தனி கதை நிகழ்வுகளாகத்தானே இருக்கும்.
படிப்பது ஒரு கலை,அதைபோல் அவற்றை நினைவுகளில் பொத்தி வைத்து அதன் மூலங்களை திரட்டி எடுத்து அரிய தகவல்களாக தொகுத்து அளிப்பதுவும் ஒரு கலை,இக்கலை நன்றாகவே உங்களுக்கு கை கொடுக்கிறது.
உங்களுக்கு எனது வாழ்த்துக்களும்,நன்றிகளும் மாயாவி ஜி.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-87809654951418191942015-09-24T09:47:19.839+05:302015-09-24T09:47:19.839+05:30அற்புதமான உழைப்பு மாயாவி ஜி,கமான்சே,பிரின்ஸ் பற்றி...அற்புதமான உழைப்பு மாயாவி ஜி,கமான்சே,பிரின்ஸ் பற்றிய அரிய தகவல்களை உங்கள் மூலமாக காண கிடைத்தது மகிழ்ச்சி,இந்த இரண்டு தொடர்களும் மனதை கொள்ளை கொள்பவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை,ஓநாய் கணவாய் மூன்றாவது வெளியீடு வரிசையில் உள்ளது,ஆனால் நம் ஆசிரியர் அதை முன்பே வெளியிட்டதாக நினைவு,அதன் காரணம் என்ன,மொத்த வெளியீடுகள் 15ஆக இருப்பினும் ஒவ்வொன்றும் தனித்தனி கதை நிகழ்வுகளாகத்தானே இருக்கும்.
படிப்பது ஒரு கலை,அதைபோல் அவற்றை நினைவுகளில் பொத்தி வைத்து அதன் மூலங்களை திரட்டி எடுத்து அரிய தகவல்களாக தொகுத்து அளிப்பதுவும் ஒரு கலை,இக்கலை நன்றாகவே உங்களுக்கு கை கொடுக்கிறது.
உங்களுக்கு எனது வாழ்த்துக்களும்,நன்றிகளும் மாயாவி ஜி.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-29211985578190346602015-09-15T22:00:10.245+05:302015-09-15T22:00:10.245+05:30அந்த காலத்திலேயே கலர் படம் அழகா வரைந்திருக்கீங்க
...அந்த காலத்திலேயே கலர் படம் அழகா வரைந்திருக்கீங்க

அருமை அருமை

கலக்குங்க மாயாவி ஜி :-)

PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-7506094523779138852015-09-15T21:51:44.869+05:302015-09-15T21:51:44.869+05:30மாயாவி ஜி
அருமை இதற்கு எவ்வளவு உழைப்பு தேவை
மேலு...மாயாவி ஜி

அருமை இதற்கு எவ்வளவு உழைப்பு தேவை

மேலும் எவ்வளவு காதலிருந்தால் இவ்வளவு ஆதங்கப்படுவீர்கள்

உங்கள் எடுத்துக்காட்டலில் உண்மையுள்ளது

வாழ்க விஜயன் சார்
அவர் அப்படி கேட்டதால்தானே
இப்படியொரு விஷூவல் ட்ரீட் கிடைத்திருக்கிறது

மிக்க நன்றி மாயாவி ஜி _/\_

PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-22369537767726749352015-09-14T20:42:04.768+05:302015-09-14T20:42:04.768+05:30நானும் கூட போரடிக்கும் டெக்ஸ் கதைகளுக்கு இடையே, ந...நானும் கூட போரடிக்கும் டெக்ஸ் கதைகளுக்கு இடையே, நான் ஆர்வமுடன் படிக்கும் தொடர்களில் ஒன்று கமென்சே... SIV

//அதேபோன்று... பிரின்ஸ் கதைகளில் நான் ரசிப்பது.. அவர்களின் life style ஐ...//
+1Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-65954495858011817752015-09-14T06:22:07.837+05:302015-09-14T06:22:07.837+05:30அருமையான பதிவு...
தூக்கம் வரவழைக்கும் தற்போதைய டைக...அருமையான பதிவு...
தூக்கம் வரவழைக்கும் தற்போதைய டைகர் கதைகளுக்கு இடையே, நான் ஆர்வமுடன் படிக்கும் தொடர்களில் ஒன்று கமென்சே...

அதேபோன்று... பிரின்ஸ் கதைகளில் நான் ரசிப்பது.. அவர்களின் life style ஐ...SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-46339781640254715192015-09-10T17:59:25.827+05:302015-09-10T17:59:25.827+05:30//கருப்பு வெள்ளையில் வில்லங்கமா? என்னதது மாயாவி சா...//கருப்பு வெள்ளையில் வில்லங்கமா? என்னதது மாயாவி சார்?//

அது என்ன வில்லங்கம் மாயாவி சார் ?Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-53522856022743891592015-09-10T12:56:49.354+05:302015-09-10T12:56:49.354+05:30Mayavi mail கிடைத்தது, சார் சங்கட படும்படி எதுவும்...Mayavi mail கிடைத்தது, சார் சங்கட படும்படி எதுவும் எழுதவில்லை நண்பரே வெளிபடைஆகா கூறுவது பூடகமாய் கூறுவதை காட்டிலும் நல்லது என நான் கருதுகிறேன்.நீங்க காரணம் இல்லாம வருதபடுறீங்க Siva.Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-87221349155497904802015-09-09T21:14:31.917+05:302015-09-09T21:14:31.917+05:30கருப்பு வெள்ளையில் வில்லங்கமா? என்னதது மாயாவி சார்...கருப்பு வெள்ளையில் வில்லங்கமா? என்னதது மாயாவி சார்?SVVhttps://www.blogger.com/profile/08639887013117357239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-41204998831101534702015-09-09T18:37:37.166+05:302015-09-09T18:37:37.166+05:30@ SVV
'கஸ்டமைஸ்டு பிரிண்ட்' என்பது என்னைப...@ SVV

'கஸ்டமைஸ்டு பிரிண்ட்' என்பது என்னைபொறுத்தவரையில் பிரம்மாஸ்த்திரம் மாதிரி..! குறிப்பிட்ட வாசகர்கள் மட்டும் படிக்க தாகத்துடன் காத்திருக்கும் போது...அதை புரிந்துகொண்டு...உள்ளமெல்லாம் காமிக்ஸ் உணர்வு நிறைந்த, ஒரு பதிப்பகத்தார் customized imprint முறையில் தருவது பெரிய வரம்..! அந்த அளவுக்கு தீவிரமான சின்ன வட்டத்தினர் மட்டும் ரசிக்கும்படியான சிக்கல் எதுவும் 'கமான்சே' தொடருக்கு நிச்சயம் இல்லை. அடையாளம் தெரியாத பல தொடர்கள், ரசிக்கவே சிரமப்படும்,முடிவேயில்லாதவைகள் தன்னிச்சையாக அவரே முடிவெடுத்து போடுகிறார்..!

உதாரணமாக...முடிவேயில்லாத மேஜிக் விண்ட்,போனோல்லி படைப்பு என்பதற்காகவே டைலான் டாக்[விதி விலக்கு: வராதோ ஓர் விடியலே],அவருக்கு விமானகதை பிடிக்கும் என்பதற்காக விண்ணில் ஒரு வேங்கை, என்றோ வாங்கிபோட்ட பழைய மாடஸ்டி [நிழலோடு நிஜ யுத்தம்], ஓவியத்திற்காக தோர்கால், சுமார் ரக CID ராபின் என இவ்வளவு விளிம்புநிலை கதைகள் வந்துகொண்டிருக்க... 'கமான்சே'விற்கு என்ன குறை..??? எனவே எக்காரணம் கொண்டும் customized imprint வார்த்தையே உபயோகிக்க கூடாது என்பது...ஆழமான என் தனி கருத்து...!

customized imprint முறையை எதிர்பவர்களுக்காக கொண்டுவர போகும் b&w வழிக்கு பின்னால்எவ்வளவு வில்லங்கம் ஒழிந்திருக்கிறது என, விவரிக்க சாதுவான வார்த்தைகள் கிடைக்கததால் அமைதிகாக்கவேண்டியுள்ளது...!
mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-42448366392078761452015-09-09T18:37:07.941+05:302015-09-09T18:37:07.941+05:30சேலம் விஜயராகவன் sir,
//சோ உங்களுக்கு அந்த பயம் வே...சேலம் விஜயராகவன் sir,
//சோ உங்களுக்கு அந்த பயம் வேணாம் ...கண்டிப்பாக கமான்சே வரும் ....நான் சொல்வதானால் ஒன்றும் ஆகிவிடாது நண்பரே...... //

நீங்கள் வேண்டாம் என்று கூறுவது உங்கள் உரிமை நண்பரே, அவ்வாறு கூறுவதில் தவறில்லை அது உங்கள் கருத்து அதில் என் எதிர்ப்பு என்றும் இல்லை. அனைவரின் கருத்தும் சமமாக பகிரப்படும் இடம் தான் அது.

// நீங்கள் சொன்ன விதம் காரணமாகவே S.V.V. சார் அப்படி விளக்கம் தந்து உள்ளார் //

SVV சார்இன் கருத்தை("SVV: வரிசைக்கிரமமாக இதையும் கலரில் வெளியிட்டு இருக்கலாம் என்பதே") ஆசிரியர் அறியும்படி செய்தால் அவரும் ஓநாய் கணவாய்இக்கு உள்ள demand ஐ புரிந்துகொள்ள முடியும் என்ற சிந்தனையில் "நிதர்சனத்தை ஆசிரியர் உணர்தால்..." என பதிவிட்டேன் உள் அர்த்தம் எதுவும் அதில் இல்லை சேலம் விஜயராகவன் sir.

//2015ல் காமிக்ஸ் வருவது நின்று விடும்"-- என கொக்கரித்த நண்பர்கள் எத்தனை யோ பேர் உண்டு தெரியுமா உங்களுக்கு ??//

நான் இந்த history அறியேன் நண்பரே நான் அந்த அளவிருக்கு நமது காமிக்ஸ் உடன் தொடர்பில் இல்லை. நான் காமிக்ஸ் பக்கம் மீண்டும் வந்தது ஒரு தற்செயலான nostalgia search மூலம்தான் விஜயராகவன் sir.

//ஆசிரியர் வெற்றிகரமாக கொண்டு செல்கிறார்//

நமது காமிக்ஸ்ன் இந்த வெற்றி பயணம் தொடரவே நாமும் முடிந்த கருத்தை பகிர்கின்றோம்/மற்றவர்கள் பகிர கோரிக்கை விடுகின்றோம் நண்பரே.
Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-29346676179166531022015-09-09T17:56:57.900+05:302015-09-09T17:56:57.900+05:30சதீஷ் குமார் @ //நிதர்சனத்தை ஆசிரியர் உணர்தால் 20...சதீஷ் குமார் @ //நிதர்சனத்தை ஆசிரியர் உணர்தால் 2016இல் ஆவது ஓநாய் கணவாய் அனைத்து வாசகர்களுக்கும் ிடைக்கும்.////---
ஆசிரியர் நிதர்சனத்தை உணர்ந்து இருப்பதாலேயே இத்தனை இடர்பாடுகள் மத்தியிலும் சர்வைவல் என்பதில் லயன் வெற்றி கண்டுள்ளது. நிச்சயமாக பெருவாரியான நண்பர்களுக்கு என்ன தேவையோ அதை நாடி பிடிப்பதில் ஆசிரியர் எப்போதும் ஒரு படி மேலேயே உள்ளார் . நீங்கள் சொன்ன விதம் காரணமாகவே S.V.V. சார் அப்படி விளக்கம் தந்து உள்ளார் ... ......2012கம்பேக் க்கு பிறகும் கூட ...2015ல் காமிக்ஸ் வருவது நின்று விடும்"-- என கொக்கரித்த நண்பர்கள் எத்தனை யோ பேர் உண்டு தெரியுமா உங்களுக்கு ??....இன்று அவர்கள் வெட்கி தலை குனியும் வண்ணம் ஆசிரியர் வெற்றிகரமாக கொண்டு செல்கிறார் ....சோ உங்களுக்கு அந்த பயம் வேணாம் ...கண்டிப்பாக கமான்சே வரும் ....நான் சொல்வதானால் ஒன்றும் ஆகிவிடாது நண்பரே...... சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-65214804918371532972015-09-09T17:09:37.040+05:302015-09-09T17:09:37.040+05:30//எனக்கு எனது பதின்ம வயதில் காமிக்ஸகள் வழியே அறிமு...//எனக்கு எனது பதின்ம வயதில் காமிக்ஸகள் வழியே அறிமுகமானவர் அல்ல இப்போதைய நமது எடிட்டர் என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன்.

அன்றைக்கும், இன்றைக்குமான வித்தியாசத்திற்குக் காரணம் பல. எதைச் சொல்வதும் நாகரீகத்தில் சேர்த்தியில்லை. //
இது புரியவில்லை SVV sir, உங்களை சங்கடபடுதுவது போல விளக்கம் கேட்க போவதில்லை நண்பரே.

//நமக்கும், அவருக்கும் இடையே நிலவி வரும் வாங்குபவர் - விற்பவர் என்ற உறவை தாண்டாமல் இருப்பதே நன்மை - இரு தரப்புக்கும்.//

புரிகிறது நண்பரே !Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-54963404188923077542015-09-09T16:40:47.163+05:302015-09-09T16:40:47.163+05:30@ Satishkumar
சதீஷ், ஆசிரியருக்கு நிதர்சனம் தெரிய...@ Satishkumar
சதீஷ், ஆசிரியருக்கு நிதர்சனம் தெரியாது என்பதெல்லாம் சும்மா... அவர் நிதர்சனம் மட்டுமல்ல, யதார்த்தத்தையும் உணர்ந்தே இருக்கிறார். எனக்கு எனது பதின்ம வயதில் காமிக்ஸகள் வழியே அறிமுகமானவர் அல்ல இப்போதைய நமது எடிட்டர் என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன்.

அன்றைக்கும், இன்றைக்குமான வித்தியாசத்திற்குக் காரணம் பல. எதைச் சொல்வதும் நாகரீகத்தில் சேர்த்தியில்லை. மேலும் நமக்கு காமிக்ஸ் விற்பவர் இவர் ஒருவர் மட்டுமே. வெளியீடுகளில் முடிவெடுப்பது அவரது தனிஉரிமை. உரிமை மீறல் அழகுமல்ல. நமக்கும், அவருக்கும் இடையே நிலவி வரும் வாங்குபவர் - விற்பவர் என்ற உறவை தாண்டாமல் இருப்பதே நன்மை - இரு தரப்புக்கும்.

இது மாயாவி சிவாவின் தளம்... இங்கு வெளியிடும் கருத்துக்கள் நட்பு முறையில்தான் - அதுவும் சப்ஜெக்ட் ஒட்டியே - பதிவிடுகிறேன்.S.V.V.https://www.blogger.com/profile/13572912018518899775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-19487992050110660212015-09-09T15:53:07.258+05:302015-09-09T15:53:07.258+05:30@ மாயாவி சிவா
தொடர்ந்து லயன் பிளாகை எப்போதும் படித...@ மாயாவி சிவா
தொடர்ந்து லயன் பிளாகை எப்போதும் படித்தே வருகிறேன்... சில சமயங்களில் முதல் நபராகவே பார்வையிட்டிருக்கிறேன். (ஹை... பர்ஸ்ட் என்பன போன்றவற்றில் ஈடுபாடில்லை). ஆகவே மேலே குறிப்பிட்ட உங்கள் பதிவை அப்போதே படித்து விட்டேன். (250 க்கு தோசை, 60க்கு தோசை என இந்த தே◌ாசை சமாச்சாரத்தை விட மாட்டேன்கிறீர்களே பாஸ்...)
ஆகவே, ---- ரெண்டு மூன்று ஆழமான கருத்துகள் இருக்கு அதை எப்படி சொல்வதுன்னு யோசிட்டு வர்றேனே..! ---- காத்திருக்கிறேன் சார்...S.V.V.https://www.blogger.com/profile/13572912018518899775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-69993802825839623302015-09-09T15:15:50.528+05:302015-09-09T15:15:50.528+05:30உண்மைதான் சதிஷ்...! svv மாதிரி ஆழமான பார்வையுள்ளவர...உண்மைதான் சதிஷ்...! svv மாதிரி ஆழமான பார்வையுள்ளவர்களிடமிருந்து...இப்படிவொரு கமெண்ட்ஸ் வாங்குவது எளிதல்ல. அவர் வரிகள் முகஸ்துதிக்கானவை அல்ல, நேர்படவருபவை..!
என் கவலை ஓநாய் கனவாய்-கலர்-மறுபதிப்பு என்பது பற்றியல்ல, அவை தொடரவேண்டும் என்பதே...இப்போதைக்கு 'காமன்சே'-வை ஓரம்கட்டலாம் என சொல்லும் ஒரே கமெண்ட்ஸ் டெக்ஸ்.வி.ரா அவர்களுடையது மட்டுமே..!
சில சமயம் எடிட்டர் உல்டா ஆவதும் உண்டு...! உதாரணமாக "450 எதுக்கு..? விலையை குறைங்க.." ன்னு கேட்டா "கம்மி ரேட்ல வேணும்ன்னா [காமிக்ஸ் லவ்வர்] ராகவன் சொன்னமாதிரி b&w வாங்கிகங்க அது 250 தான் ரெண்டும் போடுறேன்.." ன்னு அந்த ராகவன் பேச்சை ஆயுதமாக்கான மாதிரியே...இந்த ராகவன் பேச்சை எடி ஆயுதமாக்க கூடாதுங்கிறது தான் என் கவலை..!:P mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-68820846926157684322015-09-09T14:48:01.202+05:302015-09-09T14:48:01.202+05:30// அதிலிருந்து இப்போது வரை வந்த புதிய கதைகளில் என்...// அதிலிருந்து இப்போது வரை வந்த புதிய கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதைகளின் வரிசையில் லார்கோ, ஷெல்டனுக்குப் பிறகு கமான்சேதான் இடம் பிடிக்கிறது. ஆனால் வெளியில் சொன்னதில்லை. இப்போது சொல்ல காரணம் உங்களுடைய பதிவுதான்.//

உங்கள் பதிவின் வெற்றி ஆகா இந்த வார்தைகள் சிவா !
மிக மகிழ்ச்சி SVVsir, இது கஸ்டம் பிரிண்ட் அல்ல ரெகுலர் பிரிண்ட்இல் வரவேண்டிய தொடர் SVV சார். ஆசிரியர தளத்தில் நீங்கள் உங்கள் எண்ணத்தை கூறவேண்டும் இந்த தொடருக்கு பெரும்பான்மை வாசகர்கள் அதரவு தெரிவிப்பது அவருக்கும் புரியவேண்டும் SVV சார்.

//ஓநாய் கணவாய் வெளியிடாமல் எடிட்டர் தாண்டிப்போனது மிகவும் வருத்தத்தை தந்தது.////வரிசைக்கிரமமாக இதையும் கலரில் வெளியிட்டு இருக்கலாம் என்பதே.//

நீங்கள் இதை நிச்சயம் ஆசிரியர் தளத்தில் தெரிவிக்கவேண்டும் நண்பரே, நண்பர்களின் சுருக்க கதை கொண்டு நான் understand செய்ய முற்படுகிறேன் இது போல பலரும் இருக்க கூடும். நிதர்சனத்தை ஆசிரியர் உணர்தால் 2016இல் ஆவது ஓநாய் கணவாய் அனைத்து வாசகர்களுக்கும் ிடைக்கும். Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-1727035693084037272015-09-09T14:45:14.004+05:302015-09-09T14:45:14.004+05:30@ svv
பத்துநாட்களுக்கு முன்பு 'காமன்சே' த...@ svv

பத்துநாட்களுக்கு முன்பு 'காமன்சே' தொடர் பற்றிய விரிவான அலசல் லயன் ப்ளாக்கில் நடந்தது...அதில் ஒரு பகுதி...
//mayavi. siva27 August 2015 at 08:45:00 GMT+5:30
எடிட்டர் & நண்பர்களே...

உண்மையில் சொல்லவேண்டுமானால்...பிரஞ்சில் உள்ள 'ஓநாய் கணவாய்' கலர்படங்களை ஒரு நிமிடம் ரசித்துவிட்டு அதற்கான வசனங்களை லயன் காமிக்ஸில் படித்துகொண்டேன்...! மொத்தம் வந்த நான்கு கதைகளையும் வரிசையாக வண்ணத்தில் படிக்கும்போது ஏற்படும் உணர்வு...ஹாலிவுட் படத்தை மிஞ்சிவிட்டது..! என்னை பொறுத்தவரையில்...ஒவ்வொரு கமான்சே கதை வரும்போதும், திரும்ப முதல் கதையில் இருந்து படித்து...அந்த கௌபாய் உலகில் ஒருநாள் முழுதும் சுற்றி சுற்றி வருவேன்..!

ஒருமுறை மட்டும், பேருக்கு படித்துவிட்டு குறைந்தது ஐந்து வருடங்கள் திறந்தே பார்க்காத சிலாட் எத்தனை உள்ளன என ஒருமுறை திரும்பிபாருங்கள்..! திரும்ப திரும்ப படிக்கபோகும் கதையை ஒரு அறுபது ரூபாய்க்கு முறையாக, திருத்தங்களுடன் கலரில் போடுவது தப்பிலையே..! சராசரியாக நம் ஒருமணிநேரத்தில் மதிப்பு அறுபது ரூபாய்..! பல மணிநேரம் யோசித்து,கைவலிக்க டைப் அடித்து, பல நாள் கோரிக்கை வைப்பதைவிட, ஒரு மணிநேர உழைப்பை தாரளமாக கமான்சேவுக்கு கொடுக்கலாம். ஒருகரண்டி மாவு, ஒருஸ்பூன் நெய், கொஞ்சம் கெட்டி சட்னி என கால்வயிறுக்கு சாப்பிட்டால் அறுபது ரூபாய் சுவாகா..! ஒரு தோசையை தியாகம் செய்து அறுபது ரூபாய்க்கு மெகா ஹிட் கௌபாய் உலகை கலரில் ஒரு ரவுண்ட் பார்க்கலாம்..! இல்லைன்னா கொஞ்சம் வெங்காயம் முறுவலாக போட்டு எண்பது ரூபாய்க்கு ஆனியன் தோசையும் சாப்பிட்டுகலாம்...! ரெண்டும் எனக்கு ஒகே தான்..! நோ போராட்டம்...நோ கோரிக்கை...ஒன்லி சஜஷன் மட்டுமே..! :-)))

அப்புறம்.... பதினேழு வருஷம்கிறது அருகாமைன்னும், தொலைவு என்பது நூத்தி எழுபது வருஷம்ன்னு அசால்ட்டா சொல்ற அளவுக்கு, என்னோட ஆயிசு smurf மாதிரி ஐநூறு வருசமில்லை..! அல்ப ஆயிசுக்காரன்...எதுனா பாத்துசெய்யிங்க சித்திரகுப்தன் [எடி] அவர்களே..!// இதை படித்துவிட்டு முடிந்தால் அந்த தேதியில் நேரமிருப்பின் லயன் ப்ளாகை பாருங்க...! ரெண்டு மூன்று ஆழமான கருத்துகள் இருக்கு அதை எப்படி சொல்வதுன்னு யோசிட்டு வர்றேனே..! mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-79987026256821092532015-09-09T13:45:44.777+05:302015-09-09T13:45:44.777+05:30காத்திருக்கிறேன் சார்... அப்புறம் ஒரு சின்ன யோசனை....காத்திருக்கிறேன் சார்... அப்புறம் ஒரு சின்ன யோசனை... பின்னனி வர்ணத்தை இளம்பச்சையிலும், எழுத்துக்களை அடர்பச்சை அல்லது பிரெளனிலும் என மாற்றிப் பாருங்களேன்... தற்போதைய கருப்பு - வெள்ளை கண்களை வலிக்கச் செய்கிறது....S.V.V.https://www.blogger.com/profile/13572912018518899775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-5526086580386414412015-09-09T13:00:44.594+05:302015-09-09T13:00:44.594+05:30@ SVV
இவ்வளவு விரிவான விளக்கத்துடன்...இப்படி ஒரு ...@ SVV

இவ்வளவு விரிவான விளக்கத்துடன்...இப்படி ஒரு அலசலையும் விளக்கத்தையும் நான் இங்கு துளியும் எதிர்பார்க்கவில்லை..! கொஞ்சமேனும் விரிவான பதிலுடன் உணவுவேளைக்கு பின் வருகிறேன் வெங்கடேஷ்...!
mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-37622042073731548852015-09-09T12:04:26.818+05:302015-09-09T12:04:26.818+05:30மாயாவி சிவா, வணக்கம்.
ஒரு பத்து நாட்கள் முன்பாக இந...மாயாவி சிவா, வணக்கம்.
ஒரு பத்து நாட்கள் முன்பாக இந்தப் பதிவை போட்டிருந்தீர்கள் என்றால், கமான்சேவை கடாசிவிடலாமா? என்று எடிட்டர் பொடி வைத்து கேட்ட ஒரு கேள்வி வந்திருக்காது. யாரும் கமான்சேவை கண்டுகொள்ளவில்லை என்பதால், எடிட்டர் அவர் ஸ்டைலில் போட்டு வாங்கியிருக்கிறார் என நினைக்கிறேன்.

லயன் காமிக்ஸின் மீள்வருகை (கிட்டத்தட்ட) ஒரு வருடம் கழித்துத்தான் எனக்குத் தெரிய வந்தது. சென்ற வருட ஈரோடு புத்தகத் திருவிழாவின் போதுதான் அனைத்துப் புத்தகங்களையும் வாங்கினேன். அதிலிருந்து இப்போது வரை வந்த புதிய கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதைகளின் வரிசையில் லார்கோ, ஷெல்டனுக்குப் பிறகு கமான்சேதான் இடம் பிடிக்கிறது. ஆனால் வெளியில் சொன்னதில்லை. இப்போது சொல்ல காரணம் உங்களுடைய பதிவுதான்.

ஓநாய் கணவாய் வெளியிடாமல் எடிட்டர் தாண்டிப்போனது மிகவும் வருத்தத்தை தந்தது. முதலிரண்டு பாகங்களும் அட்டகாசமான கதைதான். திரும்பத்திரும்ப படிக்கும் புத்தக வரிசகளில் தான் அவைகள் இருக்கின்றன. (மனதுக்கு மிகவும் நெருக்கமாகவும் தோன்றுகின்றன). ஆனால் 3-வதாக வந்த 4ம் பாகம் சற்று இடைவெளியைத் தோற்றுவித்திருந்தது. காரணம் நான் ஓநாய் கணவாய் படித்ததில்லை.

சென்ற வாரத்தில் டெக்ஸ்விஜயின் அன்பு காரணமாக 3-வது புத்தகம் படிக்க முடிந்தது. படித்த போதே, முதலில் மனதில் தோன்றிய எண்ணம் - வரிசைக்கிரமமாக இதையும் கலரில் வெளியிட்டு இருக்கலாம் என்பதே.

அதே சமயம் இதில் இன்னுமொன்றைக் கவனிக்க வேண்டும் - ஆரம்பமும் இல்லாமல், முடிவும் இல்லாமல் கருப்பு வெள்ளையில், அச்சுத் தரமற்று வந்த நிலையிலேயே வெற்றி பெற்றிருந்திருக்கிறது - கமான்சே.

அப்படி இருக்க, கமான்சேவை வேண்டாம் என்று சில நண்பர்கள் கூறுவது - என்ன சொல்வது?

சந்தாக்களை மனதில் வைத்துக் கொள்ளாமல், கஸ்டமைஸ்டு பிரிண்ட்களாகவாவது கமான்சேவை வெளியிடலாம்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
S.V.V.https://www.blogger.com/profile/13572912018518899775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-72263215097955022015-09-09T10:33:06.438+05:302015-09-09T10:33:06.438+05:30சொல்லிட்டேன் மாயாவி சார், 2016இக்கு 6 issue கேட்ட...சொல்லிட்டேன் மாயாவி சார், 2016இக்கு 6 issue கேட்டேன் முடியதுன்க்ரார்!Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-52926838454909133802015-09-09T08:58:55.701+05:302015-09-09T08:58:55.701+05:30@ கிங் விஸ்வா
செம..! இதை நான் எதிபார்க்கவேயில்லை....@ கிங் விஸ்வா

செம..! இதை நான் எதிபார்க்கவேயில்லை..! டெக்ஸ் பட்டியல்ல இல்லாதது பத்தின டவுட் ரொம்பவே கிளியராயிடிச்சி...! உண்மையை சொல்லவேண்டுமென்றால்...தரமான கதை..அருமையான ஓவியம்...ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு...என ஐரோப்பாவில் வெற்றிப்பெற்ற தொடர்...எனக்கும் கொஞ்சம் சரிதானேன்னு பட்டத்தை, குகிள் ஆண்டவரிடம் விசாரித்து ஒன்றிரண்டு தகவல்களை தெரிந்து கொள்கிறேன்..! கிடைச்சதை போட்டோஷாபில் மேக்கப் போட்டு அழகுபாக்கிறேன்..! மத்தபடி உங்களை மாதிரி புட்டு புட்டு வெச்சி...அட்டகாசபடுத்த உங்களலதான் முடியும் கிங் விஸ்வா அவர்களே..!

//பத்தாவது இடம், 25 ஆவது இடம் என்றெல்லாம் பார்ப்பது டூ மச்//
//மோபியஸ் என்ற Brand Name தான் காரணம்// பாயின்ட்ஸ் அட்டகாஸ்..!
mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-90154073442344823392015-09-08T23:04:29.581+05:302015-09-08T23:04:29.581+05:30இந்தப் பட்டியல் அமெரிக்காவில், ஆங்கிலத்தில் பதிப்ப...இந்தப் பட்டியல் அமெரிக்காவில், ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட காமிக்ஸ் கதைகளுக்கானது.

இத்தாலிய டெக்ஸ் வில்லரின் கதைகள் 1970 களில் மொத்தம் 13 மட்டுமே ஆங்கிலத்தில் வெளியாயிற்று. பின்னர் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரே ஒரு கதை மட்டுமே அமெரிக்காவில், ஆங்கிலத்தில் வெளியானது. ஆக, ஒரு கதை ஹீரோவையெல்லாம் பட்டியலில் போட நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள தளத்தின் உரிமையாளர் ஃப்ராங்க் ராடரஸ் அனுமதிக்கவே மாட்டார்.

மேலும், ஆங்கிலத்தில், அமெரிக்காவில் வெளியான கதைகள் மட்டுமே எனும்போது, ஐரோப்பிய கதாபாத்திரங்களான ப்ளூபெர்ரி, கமான்ச்சே போன்றவற்றுக்கு இதில் இடம் கிடைத்ததே பெரிய விஷயம். அப்படி இருக்க, பத்தாவது இடம், 25 ஆவது இடம் என்றெல்லாம் பார்ப்பது டூ மச். (ப்ளூபெர்ரி கதைகள் அமெரிக்காவில் ஏன் பிரபலம் அடைந்தது என்றால், மோபியஸ் என்ற Brand Name தான் காரணம். அவரது கையொப்பமிட்ட புத்தகங்கள் வெகு பிரபலம்). இப்படி ஓவியர்களின் பிரபலத்தால் மட்டுமே இந்தக் கதைகள் இந்த அமெரிக்க லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளன.

அவ்வளவே.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com