tag:blogger.com,1999:blog-2928766256949450139.post8554238564100830363..comments2023-05-30T18:47:08.637+05:30Comments on காமிக்ஸ்...COMICS...காமிக்ஸ்: கருப்பாய் வருவான் காலன் ! part - 2mayavi.sivahttp://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2928766256949450139.post-85678533497653418502014-11-10T22:25:37.835+05:302014-11-10T22:25:37.835+05:30இனி மங்கூஸ் ...சேலத்தின் ஷேக்ஸ்பியர் ,மேச்சேரியின்...இனி மங்கூஸ் ...சேலத்தின் ஷேக்ஸ்பியர் ,மேச்சேரியின் பெர்னார்ட்ஷா ,வாலிப வான் ஹாம்மே என அறிய படுவாராக

கதையை விட இந்த கமெண்ட் நல்ல இருக்கு , விட்ட நம்ம மாயாவி அடுத்தது ஈரோடு விஜய், டெக்ஸ் விஜய் , எல்லா நண்பர்களையும் வைத்து கதை எழுதி விடுவார் போல ?Anonymoushttps://www.blogger.com/profile/06582321332599182794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-5570853596598204822014-11-07T22:16:29.370+05:302014-11-07T22:16:29.370+05:30@ selvam Abirami
உங்கள் பாராட்டுக்களில் "வால...@ selvam Abirami

உங்கள் பாராட்டுக்களில் "வாலிப " என்பது மட்டும் எனக்கு தொடர்புடைய வார்த்தையாக தெரிகிறது.
மற்ற எதுவுமே என் சிற்றறிவுக்கு எட்டவில்லையே.!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-38915439443369124812014-11-07T22:11:47.001+05:302014-11-07T22:11:47.001+05:30@மாயாவி சிவா.
உங்களின் முன்னுரையை படித்தபோது "...@மாயாவி சிவா.
உங்களின் முன்னுரையை படித்தபோது "ஆட்டடம் நடக்குற ஊருக்கெல்லாம் வா " எனும் கரகாட்டக்காரன் காமெடி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஹிஹிஹி.!
(மன்னித்துக் கொள்ளுங்கள் நண்பரே.!)KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-26663820072901947722014-11-07T21:55:08.914+05:302014-11-07T21:55:08.914+05:30
உயர்திரு மாயாவி சிவா அவர்களுக்கு.!
நண்பரே உங்களுக...
உயர்திரு மாயாவி சிவா அவர்களுக்கு.!
நண்பரே உங்களுக்கு இரண்டு விசயங்கள் சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.!
1.இ.இ.கொல்லாதே., சைனா பாஷையில் எழுதப்பட்ட கதையல்ல.! தமிழ் படிக்கத் தெரிந்த அனைவராலுமே புரிந்துகொள்ள கூடிய வகையில் எளிய தமிழில்தான் எழுதப் பட்டுள்ளது.
2.கரு. வரு. காலன் கதை இ.இ.கொல்லாதே கதைக்கு எழுதப்பட்ட கோனார் நோட்ஸ் அல்ல. ஒரு ஜாலியான கிளைக்கதை முயற்சி.,அவ்வளவே.!

இவற்றை மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டீர்கள் என்றால் நன்றியுடையவனாக இருப்பேன்.!:):):)KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-8339371894375723362014-11-07T21:20:43.005+05:302014-11-07T21:20:43.005+05:30@ Abisheg
உங்கள் வருகைக்கு நன்றி, கதையை புரிந்து ...@ Abisheg

உங்கள் வருகைக்கு நன்றி, கதையை புரிந்து கொள்ள இவை உதவினால் ஓகே.
கதையை புரிந்துகொள்ள இந்த பதிவுகள் உங்களுக்கு தேவைபடவில்லை என்றால் டபுள் ஓகே. இங்கு சொல்லப்படாத புது விஷயங்களை, கண்டுபிடித்து சொன்னால் டிரிபிள் ஓகே....அபிஷேக்...!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-66469890546757997472014-11-07T21:11:25.556+05:302014-11-07T21:11:25.556+05:30@ Raj Muthu Kumar S
நன்றிகள் நண்பரே..!
@ Raj Muthu Kumar S

நன்றிகள் நண்பரே..!
mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-23004522258520806612014-11-07T21:01:21.596+05:302014-11-07T21:01:21.596+05:30இது நீங்களாக உருவாக்கியதா?பாராட்டுக்கள் இ.இ.கோ டன்...இது நீங்களாக உருவாக்கியதா?பாராட்டுக்கள் இ.இ.கோ டன் தொடர்புடைய கதை என்பதால் குழப்பம் தவிர்க்க இ.இ.கோ கிடைத்த பின் இவற்றை படித்து பின்னூட்டம் போடுகிறேன் ஸார்! Abisheghttps://www.blogger.com/profile/03450055721027715460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-8142665071136810452014-11-07T18:41:38.204+05:302014-11-07T18:41:38.204+05:30Super Ji Super Ji :DSuper Ji Super Ji :DAnonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-4899350052653753392014-11-07T17:52:40.117+05:302014-11-07T17:52:40.117+05:30சூப்பர்...சூப்பர்..சூசூசூப்பர்ர்ர்....!சூப்பர்...சூப்பர்..சூசூசூப்பர்ர்ர்....!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-91032963840010798632014-11-07T17:42:18.055+05:302014-11-07T17:42:18.055+05:30Super ......இனி மங்கூஸ் ...சேலத்தின் ஷேக்ஸ்பியர் ,...Super ......இனி மங்கூஸ் ...சேலத்தின் ஷேக்ஸ்பியர் ,மேச்சேரியின் பெர்னார்ட்ஷா ,வாலிப வான் ஹாம்மே என அறிய படுவாராக ......:)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.com