tag:blogger.com,1999:blog-2928766256949450139.post356093512618160912..comments2023-05-30T18:47:08.637+05:30Comments on காமிக்ஸ்...COMICS...காமிக்ஸ்: கனவு மெய்படவேண்டும்..!mayavi.sivahttp://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-2928766256949450139.post-49104189948619579242015-08-17T21:16:36.528+05:302015-08-17T21:16:36.528+05:30அருமையான பதிவு மாயாவி ஜி,எதார்த்தமும்,உண்மையும் என...அருமையான பதிவு மாயாவி ஜி,எதார்த்தமும்,உண்மையும் என்றும் கசப்பானதுதான்,ஆனால் மறுக்க முடியாததல்ல,நாம் விரும்பும் மரணம் கிட்டுவதைவிட வேறு பாக்கியம் வேண்டுமா என்ன.படிப்பது ஒரு காதலான விஷயம்,அதுவும் காமிக்ஸ் படிப்பது அலாதியான காதல்,அந்த காதலில் நீங்கள் கசிந்துருக நினைக்கிறீர்கள்.நல்ல கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்கள்,அவை நடக்கும் என்று நம்புவோம்,எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மாயாவி ஜி. Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-14557280877170134722015-08-16T12:40:06.028+05:302015-08-16T12:40:06.028+05:30@ அகமத் பாஷா
வாழ்த்துக்கள் சொல்லி விலகிவிட்டால் எ...@ அகமத் பாஷா

வாழ்த்துக்கள் சொல்லி விலகிவிட்டால் எப்படி...? குரல் கொடுங்கள் நண்பரே..! இது என் கனவு மட்டுமா..? நம் கனவு அல்லவா...!!!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-50372308892905086792015-08-16T09:44:57.285+05:302015-08-16T09:44:57.285+05:30அருமையான பதிவு சிவா....
வாழ்த்துக்கள்அருமையான பதிவு சிவா....
வாழ்த்துக்கள்T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-43064812296285307652015-08-04T17:35:35.352+05:302015-08-04T17:35:35.352+05:30////mayavi. siva has left a new comment on the pos...////mayavi. siva has left a new comment on the post "கேள்விகள் : 3 ;

கோரிக்கை : 1":

@ மிஸ்டர் சகுனி

"முகமூடி அணிந்தவர்களின் பின்னால் எப்போதுமே உயிர்ப்புடன் ஒரு சர்ப்பம் துடித்துக்கொண்டே இருக்கும், அது யார் மீதுவேண்டுமானாலும் வீசப்பட்டு திசைதிருப்பபடும்" என்ற கசப்பை நிரூபிக்கும் விதமாக, மீண்டும் ஒரு சர்ப்பம்..!
உண்மை முகத்தின் அருமை மறந்து, இல்லாதமுகத்தை காக்க போராடும் மிஸ்டர் சகுனியே... "நான் சொன்னதே சரி...என்னை எதிர்த்தவனுடைய நட்பும் சுற்றமும் கெடுப்பதே...என் மூச்சு.." என உறவை கெடுக்க போராடும் வெறியில்... உற்சாகமான விடியலை பார்க்கமுடியாமல்... படுக்கையில் உறக்கத்தை தொலைத்து
விட்டு தவிக்கும்...மனவியாதியின் மோசமான நிலைக்கு அருகில் இருப்பதை, உங்கள் செய்கை [விதவிதமாக டைப் செய்து எனக்கு வந்த copy என ஆத்துவது...] அழகாக காட்டுகிறது..!

மனோதிடத்தில் எனக்கு இணையானவர் என தவறாக ஒப்பிட்டு விட்டேன்...என் மனோபலத்திற்கு நேர் எதிரானவர் என்பது வெட்டவெளிச்சமாக தெரிவதால்...உங்களை பார்த்து பரிதாபப்படுவதை தாண்டி ஒன்றும் தோன்றவில்லை..!

“கடைசியாக சகுனியே...மதம் கொண்ட யானை (சகுனி) என்ன செய்யும் தெரியுமா?”
சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடிப் போகும்...ஜெய் மகிழ்மதி..!” -- கட்டப்பா

இதை கிளிக்காக பார்க்க, அடுத்த பதிவில் உள்ள கமெண்ட் : mayavi. siva2 August 2015 at 11:18:00 GMT+5:30

Posted by mayavi. siva to Lion-Muthu Comics at 2 August 2015 at 22:45:00 GMT+5:30 /////

இதை ஏன் இங்கு போட்டேன் தெரியுமா..மிஸ்டர் சகுனி..? உங்கள் படுக்கையில் கொஞ்சம் நேரமாவது தூக்கத்தின் கதவை திறக்கும் இரண்டு சாவிகளில் [லயன் ப்ளாக்கிலும் இங்கும் அடுத்த பதிவு வரும்வரை
காத்திருந்து போட்ட கமெண்ட்ஸ்கள்] இப்போது... ஒன்று மட்டுமே, அதுவும் இங்கு மட்டுமே உள்ளது..! சினம் கொண்ட சிங்கம் அப்போதே அதை delete செய்துவிட்டார்..!

நான் ஏன் delete செய்யவில்லை தெரியுமா..? நிச்சயம் ஒரு நாள் நீங்களே முகத்திரையைகிழித்துஎறிந்துவிட்டு...
மீண்டும் 'பாவமன்னிப்பு' கேட்டு, இங்கு வந்து...உங்கள் கைகளாலே உங்கள் கமெண்ட்ஸை நீக்க...உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவே..! ஜெய் மகிழ்மதி..!
mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-33457089191114913372015-08-04T09:33:00.889+05:302015-08-04T09:33:00.889+05:30@ ஸ்டாலின்
ஸார் அப்படியெல்லாம் இருக்காது..! அந்த ...@ ஸ்டாலின்

ஸார் அப்படியெல்லாம் இருக்காது..! அந்த காமிக்ஸ் டைம் வந்தா மட்டும் எனக்கு இரண்டு copy வாங்கிவைங்க..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-30958283969667179982015-08-02T10:54:26.696+05:302015-08-02T10:54:26.696+05:303. //mayavi. siva mayavisivakumar@gmail.com 27 Ju...3.  //mayavi. siva mayavisivakumar@gmail.com 27 July 2015 at 08:48// ////ஒதுங்குவதில் தேர்ச்சிப் பெற்றுப் பயனில்லை ; ஒதுக்குவதில் தான், தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற அனுபவம் கிடைத்த நாள் இன்று :-)) //அட்டகாசம் நண்பரே...! வெளியில் பார்ப்பவர்களுக்கு நாம் அடித்துக்கொண்டாதாக தோன்றும்..! ஆனால் எனக்கு அப்படி ஒரு சதவிகிதம் தோன்றவில்லை..! செல்வம் அபிராமி என்ற பெயரை காப்பதே தளையான கடமை என்பதால், சில வரிகள் உங்கள் மீது வீசவேண்டியதாகிவிட்டது..! மன்னிக்க..! //

ஈமெயில்/ன் தேதி, நேரம் பார்த்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.  உறவாடி கெடுக்கும் சகுனி யார் என்று :(  Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-85588138669680548632015-08-02T10:54:04.331+05:302015-08-02T10:54:04.331+05:30To whom so ever it may concern !
செல்வம் அபிராமி...To whom so ever it may concern !

செல்வம் அபிராமியின் பதிவுகளைப் படிக்கும் போது, ''முழு வடையையும் நீங்கள் மட்டுமே லவட்டிக் கொள்ள ஆசைப் படலாமா'' என்று வாசக நண்பர் ஒருவர் இங்கே பதிவிட்டது தான் ஞாபகத்தில் வருகிறது :))

//அடிப்படை ஞானம் இன்றி , வாளாவிருத்தல் நலம் என்ற பண்புமின்றி,கிஞ்சித்தும் நாணம் இன்றி //

ஏற்கனவே வெட்டுக்கிளி என்ற நண்பர், ''என்னை, நீ தான் மரமண்டை என்று சாடும் போது, ஏன் என்னை / நண்பரைக் காப்பாற்ற வரவில்லை, நீர் சுத்த வேஸ்ட்'' என்று உரிமையுடன் கடுமையாக என்னைச் சாடியது - அனைவருக்கும் தெரிந்து இருக்கும். அது போல் ஒரு நிலை மீண்டும் வந்து விடவேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில் தான் அவ்வாறு பதிவிட்டேன். நான் அங்கு சொல்லியிருக்கா விட்டாலும், அவரைத் தான் ராகவன் குறிப்பிடுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே? செல்வம் அபிராமி மீது வீண் பழி சுமத்தாதீர்கள் என்பது அல்லவா என் கருத்தின் சாரம் ?!

//காமிக்ஸ் பதிவால் குறிப்பால் உணர்த்த தலைபட்டால் கூனி குறுகி செல்வார் என பதில் வருகிறது//

மற்றவர்கள் என்னை, எப்படிக் கீழ்த்தரமாகச் சாடினாலும் சும்மா ஜாலியாக வேடிக்கைப் பார்த்து விட்டு, நான் மறு விவாதம் செய்தால் பலர் வரிந்து கட்டி கொண்டு வந்து, இது காமிக்ஸ் blog, காமிக்ஸ் பற்றி மட்டுமே பதிவிடுங்கள் என்பதும் ; என் மீதான மற்றவரின் (example ; ஸ்டீல்க்ளா பொன்ராஜ்) கீழ்த்தரமானத் தாக்குதலை வேடிக்கைப் பார்ப்பதாலும் பின்வருமாறு எழுதினேன். அது எப்படி செல்வம் அபிராமியை சம்பந்தப்படுத்தும்? - ''காமிக்ஸ் blogல் வீண் விவாதமெல்லாம் செய்யமாட்டேன் என்று / உள்ளுக்குள் குமுறும் அவமானத்தில் கூனிக் குறுகிச் சென்று விட்டால் - அவனும் என் நண்பனே என்று விதி ரொம்பவே வித்தியாசமானது தான்'' - என்று அந்தப் பதிவில் எழுதியது முழுமையாக எனக்கானது. அதை இவர் ஏன் தம்மோடு சமபந்தப் படுத்திக் கொள்கிறார். இது புரிதலில் ஏற்படும் குழப்பமே !

காமிக்ஸ் மெக்கானிக் என்று குறிப்பிட்டது மாயாவி சிவாவை மட்டுமே. ஏனெனில், இரவே இருளே கொள்ளாதே'', ''வானமே எங்கள் வீதி'' ''விடுதலையே உன் விலையென்ன'' என்று தற்போது ஓக்லஹோமா வரை, மாயாவி சிவா தான் ஒவ்வொரு காமிக்ஸ் கதைகளின் உண்மையையும், பின்னணியையும் ஆராய்ந்து அவர் blogல் பதிவிட்டு வருகிறார். இதில் செல்வம் அபிராமி, ஏன் தன்னுடன் அதை இணைத்துக் கொள்கிறார்? இது புரிதலில் உள்ள குழப்பமே !

'வரலாற்றின் மறுபக்கம்' என்ற என்னுடைய இரண்டு பதிவுகளும், ஒரு வாசகனாக என்னுடைய பார்வை என்றும் / நாணயத்தின் மறுபக்கம் என்று தானே குறிப்பிட்டு பதிவிட்டுள்ளேன். செல்வம் அபிராமியையோ ; மாயாவி சிவாவையோ எதிர்க்கவில்லையே.. இதில் என்ன தவறு இருக்க முடியும்? இங்கு உண்மைப் பெயரில் உலாவந்து கொண்டு, தன்னுடைய குள்ள நரித்தனத்தால் கூட்டம் சேர்த்து கும்மி அடித்து, அடுத்தவருக்கு குழிப்பறிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. உதாரணத்திற்கு மாயாவி சிவா எனக்கு அனுப்பிய தனிப்பட்ட ஈமெயில்/ஐ கீழே copy / paste செய்கிறேன்... யார் சகுனி என்றும் ; யாருடைய மனது குரூரம் நிறைந்தது என்றும் புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே !

1.//mayavi. siva mayavisivakumar@gmail.com 15 July 2015 at 08:55 subject: வாக்குறுதி// //மிஸ்டர் மரமண்டை அவர்களுக்கு, இன்றைக்கு உள்ள விஞ்ஞான வளர்ச்சியில், இந்த போன் எண்ணுக்கு சொந்தகாரர் யார் ? இந்த மெயில் எந்த சர்வரில் இருந்து வருகிறது என...கொஞ்சம் மேல் மட்ட நண்பர்கள் முலம் தெரிந்து கொள்வது ஒரு சிரமமான காரியம் அல்ல..!ஒரு ஆர்வத்தில் எதோச்சையாக உங்கள் வலைப்பதிவு வரும் பகுதியை சைபர்கிரைம் நண்பர் மூலமாக தெரிந்து கொண்டுவிட்டேன். pincode:621714 மற்றும் STD code:0439 இருந்து வரும் upload யாருக்கு சொந்தம் என தெரிந்து கொள்வதில் சிரமமேதும் இருக்கவில்லை..!இதைபற்றி யாரிடமும் சொல்லி பேர் வாங்கும் எண்ணம் இல்லையென்றாலும், ஒரு நீங்கள் பாவமன்னிப்பு கேட்டும் அளவிற்கு எதுவும் எழுதாமலே...உங்கள் அடையாளத்தை அழிக்க நினைத்தது...படித்தவுடன் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு எழுதிவிட்டேன்..! ஒரு மருத்துவரான உங்களுக்கு தெரியாத மனோதத்துவமா என்ன..?//

2. //mayavi. siva mayavisivakumar@gmail.com 25 July 2015 at 14:45////ஹலோ மரமண்டையாரே..! பார்ப்பவர்களுக்கு நான் நொந்துபோய்...கோபமாக...உங்களுக்கு எதிராக..திரும்பிவிட்டதாக தோன்றும்..! உண்மையில் நான் ஜாலியாகவே இந்த சதுரங்கத்தை ஆடுகிறேன்..! நாம் இருவரும் சமஅளவு மனோதிடம் கொண்ட நண்பர்கள் என்றே நம்புகிறேன்.. கோபித்துகொள்ளாமல்... நாடகத்தைபுரிந்துகொண்டு தொடருங்கள்..! என் பதிவு பற்றிய உங்கள் கருத்தை எதிர்ப்பார்த்து கொண்டுள்ளேன், தவறாமல் போடுங்கள் நண்பரே..! //

contd..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-39685798646018399962015-08-02T00:56:21.322+05:302015-08-02T00:56:21.322+05:30இன்று ஒரு வாசகர் ஈரோடு புத்தக திருவிழாவில் காமிக்ஸ...இன்று ஒரு வாசகர் ஈரோடு புத்தக திருவிழாவில் காமிக்ஸ் டைம் வந்து விட்டதா என நச்சு புடுங்கினார் அது உங்களின் இந்த படைப்பை பார்த்ததன் விழைவாக இருக்குமோ என இப்போது சிந்திக்கிறேன்Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-87622207536309569662015-08-01T18:05:21.172+05:302015-08-01T18:05:21.172+05:30@ஹசன்
உங்க ள் முகம் போலவே உங்கள் சொற்களும் 'ப...@ஹசன்

உங்க ள் முகம் போலவே உங்கள் சொற்களும் 'பளிச்'..! தவறாது அடுத்த சனி,ஞாயிறு களில் வந்துவிடுங்கள்..! எடிட்டரின் தேதி மாற்றத்தால் உங்கள் பயண திட்டத்தில் சிக்கல் ஏதும் நிகழ்ந்திருப்பின்...அவர் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன்...மன்னிக்கவும்..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-3742126693825102112015-08-01T00:27:32.127+05:302015-08-01T00:27:32.127+05:30கலாம், காமிக்ஸ் டைம் கார்சன் & டெக்ஸ், லார்கோ ...கலாம், காமிக்ஸ் டைம் கார்சன் & டெக்ஸ், லார்கோ - மாயாவி சார், நீங்க ஒரு "காமிக்ஸ் கலா ரசிகர்". வாழ்வியல் கருத்துகளுடன் காமிக்ஸ் (டைம்). மிக்க நன்றி சார் நினைவூட்டலுக்கு...

ஸ்பெசல் இனைப்புக்கு ஸ்பெசல் நன்றி எனது பக்கத்துநாட்டுகாரர் இத்தாலி விஜய்க்கு :)ஹசன்https://www.blogger.com/profile/08714811034995877224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-26522268119013255642015-08-01T00:17:52.129+05:302015-08-01T00:17:52.129+05:30மாயாவி சார்,
எனது உருவத்தையும் காமிக்ஸ் (டைம்) பில...மாயாவி சார்,
எனது உருவத்தையும் காமிக்ஸ் (டைம்) பிலாக்கில் பதிந்து அதற்க்கு எனது உண்மையான மனவோட்டத்தையும் வார்த்தையில் வடித்ததற்க்கு முதற்க்கண் நன்றி!

காமிக்ஸை விட அடக்கமுடியா உற்சாகம் தரக்கூடிய விசயம் வேறு என்ன இருந்துவிட போகிறது ஒரு காமிக்ஸ் ரசிகனுக்கு??
அதுவும் குண்டு புக், ஸ்பெசல் மலரென்றால் பாற்கடல் அமிர்தத்திற்க்கு இணையல்லவா?
அதில் டெக்ஸ்....
உருவகப்படுத்த வார்த்தையை தேடுகிறேன்....

புத்தக திருவிழாக்களில் காமிக்ஸ் காதலர்களுடன் "குண்டு டெக்ஸ் புக்"!!!
- எனது ஆயுள் ஓட்டு இதற்கே.

கரைந்து போகும் வாழ்வில், உயிர்புடன் வாழ வைப்பது தமிழ் காமிக்ஸும், அதன் எழுத்துகளுமே!!!!ஹசன்https://www.blogger.com/profile/08714811034995877224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-30725897894779477542015-07-31T20:37:33.123+05:302015-07-31T20:37:33.123+05:30@ கார்த்திக்
//எல்லோரும் ஒரே குரலில்// ஆமாம்...ஒர...@ கார்த்திக்

//எல்லோரும் ஒரே குரலில்// ஆமாம்...ஒரே குரல்..."பாகுபலி(டெக்ஸ்)..பாகுபலி(டெக்ஸ்)..பாகுபலி(டெக்ஸ்)..பாகுபலி(டெக்ஸ்)..பாகுபலி(டெக்ஸ்)..."

அடுத்த சனி ஞாயிறுகளில் சந்தேகமின்றி ஒரே குரலில் ஒலிக்கும் கார்த்திக்...எங்கள் வரவேற்க காத்திருங்கள்..! இந்த ஞாயிறு ஒரு சில நண்பர்கள் வருவார்கள்...நாளை தெரிவிக்கிறேன்..!(ஜெய்மகிழ்மதி..!!!)mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-50669579708302668122015-07-31T16:29:02.962+05:302015-07-31T16:29:02.962+05:30எல்லோரும் ஒரே குரலில் பேசினால் கனவு மெய்ப்படும் வா...எல்லோரும் ஒரே குரலில் பேசினால் கனவு மெய்ப்படும் வாய்ப்புகள் அதிகம் நண்பர்களே! பெரும்பான்மை ஆதரவு பெற்ற கருத்துகளை அமல்படுத்துவதுதானே சபாநாயகரின் வேலை.!கார்த்திக்https://www.blogger.com/profile/02774474521397865519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-83068176496155072882015-07-31T16:28:36.953+05:302015-07-31T16:28:36.953+05:30எல்லோரும் ஒரே குரலில் பேசினால் கனவு மெய்ப்படும் வா...எல்லோரும் ஒரே குரலில் பேசினால் கனவு மெய்ப்படும் வாய்ப்புகள் அதிகம் நண்பர்களே! பெரும்பான்மை ஆதரவு பெற்ற கருத்துகளை அமல்படுத்துவதுதானே சபாநாயகரின் வேலை.!கார்த்திக்https://www.blogger.com/profile/02774474521397865519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-53402768656117687832015-07-31T11:37:18.032+05:302015-07-31T11:37:18.032+05:308,9ம் தேதி மூணாறு பேமிலி டூர். (1,2 வர எண்ணி இருந்...8,9ம் தேதி மூணாறு பேமிலி டூர். (1,2 வர எண்ணி இருந்தேன்). மற்ற ஏதாவது ஒரு நாள் கட்டாயம் வர முயற்சி செய்கிறேன் இத்தாலி விஜய்.salemkelamaran@gmail.comhttps://www.blogger.com/profile/10155074209087024717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-41731581693211864682015-07-31T11:36:56.406+05:302015-07-31T11:36:56.406+05:308,9ம் தேதி மூணாறு பேமிலி டூர். (1,2 வர எண்ணி இருந்...8,9ம் தேதி மூணாறு பேமிலி டூர். (1,2 வர எண்ணி இருந்தேன்). மற்ற ஏதாவது ஒரு நாள் கட்டாயம் வர முயற்சி செய்கிறேன் இத்தாலி விஜய்.salemkelamaran@gmail.comhttps://www.blogger.com/profile/10155074209087024717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-71523321672454401562015-07-31T11:29:39.650+05:302015-07-31T11:29:39.650+05:308,9ம் தேதி மூணாறு பேமிலி டூர். (1,2 வர எண்ணி இருந்...8,9ம் தேதி மூணாறு பேமிலி டூர். (1,2 வர எண்ணி இருந்தேன்). மற்ற ஏதாவது ஒரு நாள் கட்டாயம் வர முயற்சி செய்கிறேன் இத்தாலி விஜய்.salemkelamaran@gmail.comhttps://www.blogger.com/profile/10155074209087024717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-2577155119354415922015-07-31T11:21:52.941+05:302015-07-31T11:21:52.941+05:30உஸ்ஸ்ஸ்...பப்ளிக்..பப்ளிக்..! உஸ்ஸ்ஸ்...பப்ளிக்..பப்ளிக்..! mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-66833827107964680062015-07-31T11:19:55.734+05:302015-07-31T11:19:55.734+05:30////இந்த கட்டப்பா வேறென்ன சொல்லப்போகிறேன்..! ஜெய் ...////இந்த கட்டப்பா வேறென்ன சொல்லப்போகிறேன்..! ஜெய் மகிழ்மதி..!!!?////----மாயாவி சார் ...ஹா ஹா ஹா .....கட்டப்பா ஒற்றுமை ரகசியம் எங்களுக்கு தெரியும் என்பதால் சிரித்து சிரித்து ...வயிறே வழி எடுத்து விட்டது .....செம்ம டைமிங் போங்கள் ....(கண் சிமிட்டும் படங்கள் பத்து )..... சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-58743137172243725602015-07-31T11:13:13.966+05:302015-07-31T11:13:13.966+05:30@ சேலம் இரவுகழுகாரே
அட...இந்த பதவிகள் ரொம்பவே சூப்...@ சேலம் இரவுகழுகாரே
அட...இந்த பதவிகள் ரொம்பவே சூப்பர்..! (காதை கிழிக்கும் விசில்கள்..தொடர்ந்து 3 நிமிடம்)
நான் தேவையில்லாமல் அரசியல் நெடி தேர்த்து விட்டேன்..! மன்னிச்சூ...இப்படியே தொடர்வோம்..ஜெய் (காமிக்ஸ்) மகிழ்மதி..!!!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-50512125595523675092015-07-31T11:08:14.250+05:302015-07-31T11:08:14.250+05:30கிட் மாமா@ மகிழ்மதி(நாம் )25000 பேர்கள் என்றாலும் ...கிட் மாமா@ மகிழ்மதி(நாம் )25000 பேர்கள் என்றாலும் நம்மிடம் பாகுபலி(டெக்ஸ்வில்லர்) உள்ளார் ....மேலும் நம்மிடம் திரிசூல வியூகம் (வருடம் 2கலர் குண்டு , தீபாவளி கருப்பு வெள்ளை குண்டு ) என்ற அசைக்க முடியாத வியூகம் உள்ளது .....அவந்திகா (மாடஸ்தி ) உள்ளாள் ....மரணத்தை தாண்டி வாழப்போகும் நம் எண்ணங்கள் உள்ளன. .....பாகுபலி (டெக்ஸ்வில்லர்)...நம்மை வெற்றி வழியில் நடத்தி செல்வார்.....ஜெய் (காமிக்ஸ்) மகிழ்மதி.....சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-52081134971734827382015-07-31T11:04:53.447+05:302015-07-31T11:04:53.447+05:30@ கிட் ஆர்ட்டின் கண்ணன்
காலகேயர்களின் படைகளின் எண...@ கிட் ஆர்ட்டின் கண்ணன்

காலகேயர்களின் படைகளின் எண்ணிக்கை உங்களை ரொம்பவே மறதியை விதைத்து விட்டது என நினைக்கிறன்..! குறித்துகொள்ளுங்கள்....

சிவகாமி அம்மையார் = சௌந்திரபாண்டியன் ஐயா

பாகுபலி = எடிட்டர் விஜயன்

அவந்திகா = ஜூனியர் விக்ரம்

காலகேயர் = அவரே தான்...(!)

மேற்கொண்டு தொடர்வது உங்களுக்கு கைக்கு வந்தகலையல்லவோ...மந்திரியாரே...ஹாஹா..ஜெய்மகிழ்மதி..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-54396511718958923922015-07-31T10:58:02.338+05:302015-07-31T10:58:02.338+05:30@ கிட் ஆர்ட்டின் கண்ணன்
எண்ணிக்கை முக்கியமல்ல...ம...@ கிட் ஆர்ட்டின் கண்ணன்

எண்ணிக்கை முக்கியமல்ல...மந்திரியாரே...! எண்ணம் தான் முக்கியம்..! எத்தனை கைகள் கொண்ட போர்களம் என்பது முக்கியமல்ல..! எவ்வளவு நம்பிக்கையானது என்பதே முக்கியம்..! இந்த கட்டப்பாஇருக்கிறேன்..மந்திரியாரே..பாகுபலிக்கு இந்த கட்டப்பாஇருக்கிறேன்..! (கர்ஜிக்கும் கிராபிக்ஸ் கட்டப்பா கட்டவுட் ஒன்று)mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-75051648395154096892015-07-31T10:55:12.306+05:302015-07-31T10:55:12.306+05:30அப்புறம் 'அவந்திகா "??,அப்புறம் 'அவந்திகா "??, KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-57170494236258126722015-07-31T10:53:28.564+05:302015-07-31T10:53:28.564+05:30மாயாத்மா!
தொப்பி போட்ட கட்டப்பா.?!! (செம்ம) .!!!...மாயாத்மா!
தொப்பி போட்ட கட்டப்பா.?!! (செம்ம) .!!!!
சிவகாமி அம்மையார் யாருங்கோ.? :-) :-) - :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.com