tag:blogger.com,1999:blog-2928766256949450139.post891433063098208605..comments2023-05-30T18:47:08.637+05:30Comments on காமிக்ஸ்...COMICS...காமிக்ஸ்: காமிக்ஸ் குடும்ப விழா - 2016mayavi.sivahttp://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-2928766256949450139.post-52122073226541239722016-08-14T21:49:08.820+05:302016-08-14T21:49:08.820+05:30This comment has been removed by the author.POSTAL PHOENIXhttps://www.blogger.com/profile/12950882395376998371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-9675190881271544302016-08-14T21:47:09.398+05:302016-08-14T21:47:09.398+05:30சிறிதளவு கூட நிகரில்லா வழக்கமான மாயாவிஜி தரமான உழை...சிறிதளவு கூட நிகரில்லா வழக்கமான மாயாவிஜி தரமான உழைப்பு . ஒவ்வொரு ஆண்டும் ஈரோட்டில் நண்பர்கள் சந்திப்பில் அன்பும் மகிழ்ச்சியும் நண்பர்கள் இடையில் ஆன நெருக்கமான நட்புறவு வலுப்பெற்று வருகிறது . அதை ஆவணப்படுத்தல் ஒரு மிகச்சிறந்த பணி . அதில் எங்கள் அன்பு நண்பர் மாயாவிஜி தலை சிறந்தவர் . அவர் என் நண்பர் என்பதில் பெருமை கொள்கிறேன் . நன்றி ஆயிரம் .POSTAL PHOENIXhttps://www.blogger.com/profile/12950882395376998371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-15044227150580413112016-08-14T11:29:22.242+05:302016-08-14T11:29:22.242+05:30அருமை, சூப்பர், excellent!!!
ஆனால் இந்த வார்த்தைகள...அருமை, சூப்பர், excellent!!!
ஆனால் இந்த வார்த்தைகளுக்கும் மேல் ஏதாவது,ஏதாவது இருந்தால் அதை ோட்டுொள்ளவும். ஏன்னா நம் குடும்ப நிகழ்வை வார்த்தையால் வருணிக்க முடியாது.

நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் உழைத்த ோடு நில்லாமல், அதை ஆவணப்படுத்தி, அடுத்த வருடங்களுக்கு இன்னும் பலரையும் வரவழைக்க தூண்டும் பதிவு.

Anonymoushttps://www.blogger.com/profile/16058511581590788793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-27183752849958571212016-08-13T11:50:18.874+05:302016-08-13T11:50:18.874+05:30தி இந்து (தமிழ்)-ல் உங்களின் என் பெயர் டைகர் புத்த...தி இந்து (தமிழ்)-ல் உங்களின் என் பெயர் டைகர் புத்தக அறிமுகம் பார்த்தேன்.... பாராட்டுக்கள் மாயாவி சிவாஜிS.V.V.https://www.blogger.com/profile/13572912018518899775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-23115852407819094172016-08-12T23:08:48.805+05:302016-08-12T23:08:48.805+05:30சூப்பர்! செம!
சூப்பர்! செம!
Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-27783962041366893162016-08-11T00:05:33.122+05:302016-08-11T00:05:33.122+05:30அட்டகாசம் மாயாவி ஜி ... அப்படியே ஒவ்வொரு போடோவுக்...அட்டகாசம் மாயாவி ஜி ... அப்படியே ஒவ்வொரு போடோவுக்கும் ஒரு கமெண்ட் போட்டு இருந்தீங்கன்னா :) திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-83714994693326924182016-08-10T22:53:24.424+05:302016-08-10T22:53:24.424+05:30இந்த அநீதியை நான் மென்மையாக கண்ணடிக்கிறேன்இந்த அநீதியை நான் மென்மையாக கண்ணடிக்கிறேன்அழகு சதிஸ் ராhttps://www.blogger.com/profile/10832731201150365898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-87856876535392174612016-08-10T22:49:57.168+05:302016-08-10T22:49:57.168+05:30அருமையான பதிவு மாயாவி அண்ணே. மிக்க நன்றி உங்களுக்க...அருமையான பதிவு மாயாவி அண்ணே. மிக்க நன்றி உங்களுக்கு. அடுத்த குடும்ப விழாவில் கலந்துகொள்ளும் ஆவலைத்தூண்டும் பதிவு.மீண்டும் ஒருமுறை நன்றி அண்ணா.அழகு சதிஸ் ராhttps://www.blogger.com/profile/10832731201150365898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-46322070535595985892016-08-10T21:47:07.277+05:302016-08-10T21:47:07.277+05:30மாயாவியாரே!,
நானும் மைக்கைப் பிடிச்சிட்டு அரைமணி ...மாயாவியாரே!,

நானும் மைக்கைப் பிடிச்சிட்டு அரைமணி நேரம் பேசினதா ஞாபகம். அதை யாருமே போட்டோ எடுக்கலையா?

இது அநீதி!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-67102335753894527932016-08-10T21:21:10.765+05:302016-08-10T21:21:10.765+05:30Nice work sir, just simply super.... missed all......Nice work sir, just simply super.... missed all...karthic Namakkalhttps://www.blogger.com/profile/04092584521684088843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-30193190699338907402016-08-10T21:20:35.852+05:302016-08-10T21:20:35.852+05:30Nice work sir, just simply super.... missed all......Nice work sir, just simply super.... missed all...karthic Namakkalhttps://www.blogger.com/profile/04092584521684088843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-2866813216723808692016-08-10T20:10:36.448+05:302016-08-10T20:10:36.448+05:30எனது அலைபேசி நெட் 3ஜீ ஆக இருந்தாலும் என வாசிக்கவு...எனது அலைபேசி நெட் 3ஜீ ஆக இருந்தாலும் என வாசிக்கவும் ...மாயாஜீ ..புகைப்படம் 3ஜீ அல்ல ...:-)

Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-54273903389945173732016-08-10T18:14:30.392+05:302016-08-10T18:14:30.392+05:30ஹை நானும் இருக்கேன்.25வது.
மாயாவிசிவா சார் உங்களை ...ஹை நானும் இருக்கேன்.25வது.
மாயாவிசிவா சார் உங்களை முதன்முதலில் அங்கே தான் பார்த்தேன் ஆனால் வெகுநாள் பழகியது போன்ற உணர்வு.
என்னை முதலில் வரவேற்று கை குலுக்கியது நீங்கள் தான்.நன்றிசிவக்குமார் Jhttps://www.blogger.com/profile/06386986819226865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-18993327109815787332016-08-10T18:11:54.427+05:302016-08-10T18:11:54.427+05:30ஹை நானும் இருக்கேன்.25வது.
மாயாவிசிவா சார் உங்களை ...ஹை நானும் இருக்கேன்.25வது.
மாயாவிசிவா சார் உங்களை முதன்முதலில் அங்கே தான் பார்த்தேன் ஆனால் வெகுநாள் பழகியது போன்ற உணர்வு.
என்னை முதலில் வரவேற்று கை குலுக்கியது நீங்கள் தான்.நன்றிசிவக்குமார் Jhttps://www.blogger.com/profile/06386986819226865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-18959477603093313942016-08-10T14:21:14.602+05:302016-08-10T14:21:14.602+05:30நம் சகோதரர் விஜயன் சார் அவர்களை பத்திரமாகப் பத்திர...நம் சகோதரர் விஜயன் சார் அவர்களை பத்திரமாகப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வோம் என இந்த குடும்பத்தில் ஒருவனாக நம் தாயாருக்கு உறுதி கூறுகிறேன்.குளித்தலை மணிகண்டன். Manikandan.Nhttps://www.blogger.com/profile/11203487054147095657noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-36962893225811158622016-08-10T13:29:18.341+05:302016-08-10T13:29:18.341+05:30@ கரூர்கார்
மாயாவி.சிவா மைண்டுவாய்ஸ்: ஒரு மீன் சி...@ கரூர்கார்

மாயாவி.சிவா மைண்டுவாய்ஸ்: ஒரு மீன் சிக்கிடிச்சி..ஹீ..ஹீ...mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-35289675930225329332016-08-10T13:25:35.181+05:302016-08-10T13:25:35.181+05:30மாயாஜி... பெருசா பிளான் செய்யறப்ப எனக்கும் ஏதாவது ...மாயாஜி... பெருசா பிளான் செய்யறப்ப எனக்கும் ஏதாவது ரோல் குடுங்க.. 10% இருந்தா போதும்...P. Saravanan https://www.blogger.com/profile/00019716576483319406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-59980833802540678892016-08-10T13:22:57.593+05:302016-08-10T13:22:57.593+05:30@ சேலம் டெக்ஸ்
மறக்காமல் நீங்கள் எனக்கு விவரித்த ...@ சேலம் டெக்ஸ்

மறக்காமல் நீங்கள் எனக்கு விவரித்த விதம்தான் செம்ம..!இதைநான் போனில் விவரித்த ஒவ்வொரு நண்பர்களும் கேட்டதும் மௌனம்தான் நிடித்தது..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-80264183477365580332016-08-10T13:18:47.695+05:302016-08-10T13:18:47.695+05:30///அந்த ஒற்றை வரியே நம் காலத்திற்கும் போதும்..!///...///அந்த ஒற்றை வரியே நம் காலத்திற்கும் போதும்..!////....ஃபெண்டாஸ்டிக் மாயாசார்...
சனிக்கிழமை தூக்க கலக்கத்திலும் , அந்த பின்னரவு டயர்டையும் பொருட்படுத்தாது நான் விவரித்ததை உள்வாங்கி, அற்புதமாக வார்த்தைகளில் வடித்து விட்டீர்கள்...செம்ம, சார்...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-2447380716116795612016-08-10T13:11:19.986+05:302016-08-10T13:11:19.986+05:30///"LIVE"ஆக பார்த்த மாதிரி அப்படி ஒரு உண...///"LIVE"ஆக பார்த்த மாதிரி அப்படி ஒரு உணர்வு...இப்படி ஒரு பதிவு போட்டதற்க்கு மிக்க நன்றி சார்.///...+1000...
மீண்டும் மனசுக்குள் லைவ் ஆக ஓட வைத்து விட்டீர்கள் மாயாசார். நன்றி சொன்னா சரிவராது, உங்கள் நெஞ்சோடு ஒரு ஸ்பெசல் மானசீக தழுவல்.....சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-24768534734049264172016-08-10T12:52:59.569+05:302016-08-10T12:52:59.569+05:30@ இத்தாலி விஜய்
அந்த ஒற்றைவரி ஓராயிரம் அர்த்தங்கள...@ இத்தாலி விஜய்

அந்த ஒற்றைவரி ஓராயிரம் அர்த்தங்கள் சொல்லும் விஜய்...இதை சேலம் டெக்ஸ் நம்மிடம் பகிரும் போது இரவு மணி ஒன்று இருக்கும்...எல்லோர் கண்களும் அந்த ஒற்றைவரியின் தாக்கம் கலங்கசெய்தது..!

அந்த ஒற்றை வரியே நம் காலத்திற்கும் போதும்..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-31967163063187924362016-08-10T12:47:47.809+05:302016-08-10T12:47:47.809+05:30@ இளம்புயல் யுவா
என்னோட நோக்கத்தை கரெக்டா நாடிபிட...@ இளம்புயல் யுவா

என்னோட நோக்கத்தை கரெக்டா நாடிபிடிச்சிட்டிங்க...தாங்க்ஸ்ப்பா..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-37271304565783491902016-08-10T12:46:43.700+05:302016-08-10T12:46:43.700+05:30@ மல்லூர் ரவி
உண்மையில் இந்த பதிவுதான் உழைக்காமல்...@ மல்லூர் ரவி

உண்மையில் இந்த பதிவுதான் உழைக்காமல் போட்டுள்ள எளிய பதிவு...அதே சமயம் எனக்கு பிடித்தபதிவும் கூட...ஹீ..ஹீ... உங்கள் கேமரா போட்டோக்களும் கொடுத்தால் அப்டேட்ஸ் பண்ணிடலாம்..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-45587446995283486142016-08-10T12:45:22.110+05:302016-08-10T12:45:22.110+05:30"இவனைப் பார்த்துக்கோங்கப்பா" என்று எடிட்..."இவனைப் பார்த்துக்கோங்கப்பா" என்று எடிட்டரின் அம்மா நம்மிடம் சொன்னதை கொஞ்சம் விளக்கமாகப் பார்த்தால் "இரவு பகலா தூக்கமின்றி உங்களுக்காக, உங்களை சந்தோசப் படுத்த உழைக்கிறான்... முன்னைவிடவும் இப்போ ரொம்ப மெலிஞ்சுட்டான்... உங்களையெல்லாம் சந்தோசமா பாத்துக்கிற இவனை நீங்களும் நல்லாப் பார்த்துக்கோங்கப்பா"

அசத்தலான முயற்சி மாயாவி அவர்களே! காலத்துக்கும் மனசில் நிற்கும் போங்க! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-78240462496739846652016-08-10T12:21:14.312+05:302016-08-10T12:21:14.312+05:30அருமை சிவா ன்னா
வார்த்தைகளும் , படங்களை தொகுத்த வ...அருமை சிவா ன்னா
வார்த்தைகளும் , படங்களை தொகுத்த விதமும்

உங்களைப் பாராட்ட வார்த்தைகளில்லை

திருமதி . சௌந்திரபாண்டியன் அம்மா அனைவரையும் தன் மகன்போல் பாவித்து பேசியதையும் கண்டு என் கண்ணே லேசா வேர்த்துடுச்சி ன்னா

இந்த ஈரோட்டுத்திருவிழா வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக கலந்து விட்டதுTex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.com