tag:blogger.com,1999:blog-2928766256949450139.post5290649246566033501..comments2023-05-30T18:47:08.637+05:30Comments on காமிக்ஸ்...COMICS...காமிக்ஸ்: விடுதலையே உன் விலை என்ன..? பகுதி-3mayavi.sivahttp://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2928766256949450139.post-35550166275575416492022-02-25T12:06:19.274+05:302022-02-25T12:06:19.274+05:30இந்த நாவல் உங்களுக்கு கிடைத்தா? இல்லையென்றால் தொடர...இந்த நாவல் உங்களுக்கு கிடைத்தா? இல்லையென்றால் தொடர்பு கொள்ளவும் .இலவசம்தான் 9042327151Anonymoushttps://www.blogger.com/profile/10054329500564478716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-32595251112479499012019-12-09T11:54:50.455+05:302019-12-09T11:54:50.455+05:30ஜென்மக் கைதிகளும் ஒரு சின்ன பொண்ணும்
நாவல் இப்போது...ஜென்மக் கைதிகளும் ஒரு சின்ன பொண்ணும்
நாவல் இப்போது கிடைக்குமா..?
எங்கே தொடர்பு கொள்ள வேண்டும்.?
யாராவது உதவுங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/10329043903489816511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-44923496349338334702019-10-20T09:22:41.674+05:302019-10-20T09:22:41.674+05:30ஆஹா... ஆஹா... jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-50005607357631313652019-08-03T22:33:31.776+05:302019-08-03T22:33:31.776+05:30பாக்யாவில் தொடர் கதையாக வெளிவந்த "ஜென்ம கைதிக...

பாக்யாவில் தொடர் கதையாக வெளிவந்த "ஜென்ம கைதிகளும் ஒரு சின்னப் பொண்ணும்"நாவல் கிடைக்கும்..?
அந்த நாவலை வெளியிட்ட பதிப்பகம் பெயர் என்ன..?Anonymoushttps://www.blogger.com/profile/10329043903489816511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-9908709513057983052015-07-22T17:03:39.078+05:302015-07-22T17:03:39.078+05:30Time testingTime testingErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-66661733325188183732015-06-30T13:46:29.101+05:302015-06-30T13:46:29.101+05:30தலீவா...இதுதானா..உங்க 'டக்கு'...! (எல்லாரு...தலீவா...இதுதானா..உங்க 'டக்கு'...! (எல்லாருக்கும் நன்றிகள் நன்றிகள் சொல்லிட்டே இருக்க முடியலை...அதனால் சும்மா...ஜாலிக்கு...தப்பா எடுத்துகாதிங்க பரணி..)mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-53295476274761923492015-06-29T14:53:29.982+05:302015-06-29T14:53:29.982+05:30ஆஹா.......எனக்கு பெரு மூச்சு தான் வருகிறது ..பதிவை...ஆஹா.......எனக்கு பெரு மூச்சு தான் வருகிறது ..பதிவை இப்பொழுது தான் பார்த்து படிக்கிறேன் தகவல் இல்லையால் ....

தங்கள் எழுத்து நடையும் ...அருமை ....உழைப்பை பாராட்டி பாராட்டி சொல்லிட்டே இருக்க முடியலை ....அதனால் ஸ்மைல் மட்டுமே ...மாயாஜி :-))) Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-54119909076949827602015-06-28T21:44:22.712+05:302015-06-28T21:44:22.712+05:30நன்றிகள்சதிஸ்..! அதிக படுத்தவேண்டும் என்பதைவிட...வ...நன்றிகள்சதிஸ்..! அதிக படுத்தவேண்டும் என்பதைவிட...வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுப்பதில் ஆழப்படுவதையே விரும்புகிறேன்..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-45702329511153904302015-06-28T20:17:26.185+05:302015-06-28T20:17:26.185+05:30Super Mayavi Sir
+1
உங்களின் காமிக்ஸ் தேடலின் அழ...Super Mayavi Sir

+1

உங்களின் காமிக்ஸ் தேடலின் அழம் ஒவ்வொரு கி நா விழும் அதிகமாகிறது, எடிட் இதற்காகவாவது கி ந quota வை அதிக படுத்துவார் என நம்புவோம் நண்பரே !
Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-34340466342396125252015-06-23T19:53:43.282+05:302015-06-23T19:53:43.282+05:30அருமை . . . மாத்தி யோசிக்கும் மாயாவி சார். . . !!!...அருமை . . . மாத்தி யோசிக்கும் மாயாவி சார். . . !!!!!P. Saravanan https://www.blogger.com/profile/00019716576483319406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-35416512769128749552015-06-23T19:53:18.149+05:302015-06-23T19:53:18.149+05:30அருமை . . . மாத்தி யோசிக்கும் மாயாவி சார். . . !!!...அருமை . . . மாத்தி யோசிக்கும் மாயாவி சார். . . !!!!!P. Saravanan https://www.blogger.com/profile/00019716576483319406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-12658641301117373302015-06-23T09:07:54.153+05:302015-06-23T09:07:54.153+05:30நிச்சயம் இது போன்ற கதைகள் மக்கள் ரசிப்பது சிரமமே.....நிச்சயம் இது போன்ற கதைகள் மக்கள் ரசிப்பது சிரமமே..! இப்படிப்பட்ட வரலாற்று உண்மைகளை ஸுகர் கோட்டிங் செய்து தரும் போது...அதை "எப்படிதான் படிப்பது .?" என குழம்பி நிற்கும் நண்பர்களுக்கு...இதை இப்படி படித்தால்...இந்த கோணத்தில் பார்த்தால்...இந்த தகவல்களை பொருத்தி பார்த்தால்...சுவையாக இருக்கும் என...ஒரு மாறுபட்ட கோணத்தை இங்கு நான் சொல்லியிருக்கிறேன்..!

இதனால் அடுத்தமுறை கி.நாவல் கையில் எடுக்கும்போதே.."இதில் மறைந்திருக்கும் தகவல் என்ன?" என தேடும் விழிப்புணர்வு பகுதி வேலைசெய்ய துவங்கிவிடும்...! செக்குமாட்டு வாழ்க்கையில் மாடிக்கொண்டிருக்கும் மனசுக்கு இந்த தினி அவசியம்..! அதை ஆரம்பித்துவைக்கவே இந்த பதிவு,உழைப்பு..! அதை தேடி பிடித்து(வருடத்திற்கு 2&3) போடும் ஆசிரியர் விஜயனை நாம் உற்சாகபடுத்துவதும், அதை கேட்டு பெறுவதும் முறையே..! ஒருமுறை கூட படிக்க முடியாதா..பக்க நிரப்பிகளை விட...இப்படி வரலாற்று தகவல்களும் சவால் விடும் புதிர்களும் நிறைந்த படைப்புகள் பல மடங்கு வரவேற்க வேண்டியவையே ஜான்..! mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-19473499083893824652015-06-23T08:08:54.737+05:302015-06-23T08:08:54.737+05:30நன்றிகள் கார்த்திக்...
எனக்கு இந்த கதை சுமாரோ..சும...நன்றிகள் கார்த்திக்...
எனக்கு இந்த கதை சுமாரோ..சுமார் தான்..!ஆனால் அதில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையா என தேடிய போது கிடைத்த தகவல்கள் எல்லாமே பிரமிப்பை ஏற்படுத்தின. இங்கு பதிவிட்ட தகவல்கள் முறையாக தெரிந்துகொள்ள வேண்டுமானால்...வரும் 'லயன் 250 'குண்டு புக் போல நாலு படிக்கவேண்டும், குகிள் இருந்ததால் தப்பித்தேன்...! இப்படி ஒரு வரலாற்று தகவல் தேட ஒரு கிரியா ஊக்கியாக வி.உ.எ..?(ஒரு காமிக்ஸ்) இருந்தது என்ற வகையில் மகிழ்ச்சி..!
mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-22807310327106921172015-06-23T07:57:13.456+05:302015-06-23T07:57:13.456+05:30பதில் ரொம்பவே சிம்பிள் இத்தாலி விஜய்....
90 வது மா...பதில் ரொம்பவே சிம்பிள் இத்தாலி விஜய்....
90 வது மாடியில் வசிக்கும் அவனுக்கு 78 வது பட்டனுக்கு மேல் எட்டாது...ஹீ..ஹீ...!
mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-58871564551124929342015-06-23T00:19:12.810+05:302015-06-23T00:19:12.810+05:30@சிவா:
நண்பரே... கதை நன்றாக இருக்கிறதோ இல்லையோ; நீ...@சிவா:
நண்பரே... கதை நன்றாக இருக்கிறதோ இல்லையோ; நீங்கள் தொகுத்துள்ள பின்னணித் தகவல்களும், இணைத்துள்ள collage படங்களும் சுவாரசியமாகவே உள்ளன! எனக்கும் கூட, இக்கதையைப் படிக்கையில் சிறைச்சாலை திரைப்படம் தான் நினைவிற்கு வந்தது. அசுர உழைப்புக்கு hats off! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-58184951272084634012015-06-22T23:03:28.047+05:302015-06-22T23:03:28.047+05:30சுஜாதா ஏன் அப்படிச் சொன்னார்னு எனக்கும் சொல்லிடுங்...சுஜாதா ஏன் அப்படிச் சொன்னார்னு எனக்கும் சொல்லிடுங்களேன் செ.அ அவர்களே?Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-84902483184082041262015-06-22T22:59:44.173+05:302015-06-22T22:59:44.173+05:30மாயாவிஜி .....
அருமையான விளக்கங்கள் .....
எனக்கு...மாயாவிஜி .....

அருமையான விளக்கங்கள் .....

எனக்கு ஏற்புடையதாகவே இருக்கிறது ....

சொன்ன விதம் லவ்லி .....

பாரலல் திங்கிங் -க்கு இந்த பதிவு சிறந்த உதாரணம் .

(90வது மாடியில் வசிக்கும் ஒருவன் லிப்ட் பாய் இல்லாத. லிப்ட் -ல் எப்போதும் 76 மாடி வரை சென்று பின் மீதுள்ள மாடிகளை படிக்கட்டு வழியாக நடந்து செல்வான் ..அது ஏன் ?? என கேட்டு அதற்கான பதிலை parallel thinking -க்கு எடுத்துக்காட்டாக சுஜாதா சொல்வார் ...உங்களது இந்த அற்புத பதிவு அதை ஞாபக படுத்தியது ...)

திறம்பட்ட முயற்சி ...வாழ்த்துக்கள் !!!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-74262197159704475242015-06-22T22:38:10.797+05:302015-06-22T22:38:10.797+05:30பதிவு அருமை நண்பரே! இல்லாத ஹீரோவை வைத்துக் கதை சொல...பதிவு அருமை நண்பரே! இல்லாத ஹீரோவை வைத்துக் கதை சொல்லல் ஓகே. ஆனால் மக்களில் எத்தனை பேருக்கு இது பிடிக்கும் என்பது ஆராய வேண்டிய கேள்வியே. கடினமான முயற்சி விஜி சார் ரிஸ்க் நிறையவே எடுக்கிறார்.jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-42580981468274590002015-06-22T21:35:27.229+05:302015-06-22T21:35:27.229+05:30'பட்டம்பூச்சி' ஒன்று மட்டுமே இன்று படிக்க ...'பட்டம்பூச்சி' ஒன்று மட்டுமே இன்று படிக்க நம்மிடம் புத்தகமாக எஞ்சியுள்ளது...நான் குறிப்பிட்ட மற்றவைகள் காலவெள்ளத்தில் காணாமல்போயின..! சுதந்திரமாக வாழ தனிமனிதனாக போராடிய உண்மைகள், அவன் அனுபவங்கள் படிக்கும்போது...'இதுவும் கடந்து போகும்' என்ற தத்துவத்தை ஆழமாக உணர்த்துவதால்...இப்படிபட்ட கதைகள் மேல் அப்படியொரு காதல்..! முக்கியமாக பதிவில் குறிப்பிட மறந்தவை...ஓவியர் திரு: ஜெயராஜ்...வரைந்த தத்துரூபமான படங்கள் மேல் மயக்கமோ..மயக்கம்..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-75784222161281669712015-06-22T21:24:38.944+05:302015-06-22T21:24:38.944+05:30அல்லாமே ஞாபகம் வந்தது சாரே, அந்த நாய்களுடன் வரும் ...அல்லாமே ஞாபகம் வந்தது சாரே, அந்த நாய்களுடன் வரும் கிளைமாக்ஸ் , அந்த பழங்குடி தலைவன் , இன்னும் முக்கியமான ஒன்று கண்ணில் நீர் வரச்செய்யும் நிகழ்வு ,அந்த கடுமையான ஆண்களை சூடேற்றி அடிவயிற்றில் உதைத்து இன்பம் காணும் பெண் வார்டன் அவளோட பெண் குழந்தையை கார்க்கியிடம் ஒப்படைக்கும் அந்த மறக்க இயலா சீன் அனைத்தும் ,மீண்டும் வலம் வருகிறது .........ச்சே அற்புதமான உண்மையான கி.நா. அது.....அந்த வகையில் நான் படித்த முதல் கி.நா.கூட......யாரிடமும் இருந்தால் தாருங்கள் மீண்டும் ஒருமுறை படிக்கலாம் ...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-57860984629007071322015-06-22T21:18:25.704+05:302015-06-22T21:18:25.704+05:30நெட் மொக்கையில் இப்போது தான் போட்டோக்களை பார்க்க ம...நெட் மொக்கையில் இப்போது தான் போட்டோக்களை பார்க்க முடிஞ்சது சார் . சூப்பர் அழைப்பு , அட்டகாசமான ஃப்னிசிங் டச்சு (1000கைதட்டல் படங்கள் )

சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-51701082623861149112015-06-22T21:15:05.737+05:302015-06-22T21:15:05.737+05:30பட்டாம்பூச்சியை வாசிக்க விரும்பும் நண்பர்களுக்கு அ...பட்டாம்பூச்சியை வாசிக்க விரும்பும் நண்பர்களுக்கு அல்லயன்ஸ் பதிப்பகம் அதை வெளியிட்டிருக்கிறார்கள். ரா.கி.ராவின் மொழிபெயர்ப்பில் விறுவிறுப்பான ஒரு கதையை வாசிக்க முடியும். இந்த கதையை வாசித்து இருபது வருடமாகி விட்டது. மலரும் நீனைவுகளை தூண்டி விட்டு விட்டீர்கள் மாயாவி !கார்த்திக்https://www.blogger.com/profile/02774474521397865519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-61194965744392307242015-06-22T21:11:55.863+05:302015-06-22T21:11:55.863+05:30உண்மையில் அதிகம் உழைத்தேன் என்பது...பிறத்தியாரின் ...உண்மையில் அதிகம் உழைத்தேன் என்பது...பிறத்தியாரின் கருத்து என்பதில் சந்தேகமில்லை...என்னை பொறுத்தவரை திருப்திகரமாக செய்து...எண்ணங்களை வெளிப்படுத்தும் அழகை கொஞ்சமேனும் கற்றுக்கொண்டேன் என்பதே நிஜம்..! இந்த மெனககெடலின் முடிவில்...உங்களை போன்ற நண்பர்கள் சொல்லும் விமர்சனம் படிக்க பெருமிதமாக உள்ளது...!
//இதுவரை உங்கள் பதிவுகளில் இதுவே சிறந்த பதிவு!// எனக்கும் அதே உணர்வே..! நன்றிகள் இத்தாலி விஜய் அவர்களே நன்றி..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-59896082969494829692015-06-22T21:02:33.050+05:302015-06-22T21:02:33.050+05:30SVV...கீழே இத்தாலி விஜய் குறிப்பிட்டுள்ள..//'ட...SVV...கீழே இத்தாலி விஜய் குறிப்பிட்டுள்ள..//'டில்மான் ராஸைன்' பேசுவதுபோல தமிழ் காமிக்ஸின் வளர்ச்சி குறித்த உங்கள் எண்ணங்களை வடிவமைத்திருக்கும் அந்தக் கடைசிப் படம் அருமை! அருமை! அருமை!// இதுதான் அது..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2928766256949450139.post-76257736336826848702015-06-22T21:00:17.538+05:302015-06-22T21:00:17.538+05:30கேப்டனின் 'ராட்ச்ச மனைவி'(அராபிய குதிரை), ...கேப்டனின் 'ராட்ச்ச மனைவி'(அராபிய குதிரை), கடுமையான பெண் வார்டன் சார்லி, சின்ன பெண் மர்லின்...பலான ஜோக்குகள் சொல்லும் பக்கிங்ஹாம்..நாடோடி தலைவன் பார்பரஸ்...இவர்கள் நினைவிருக்கிறதா டெக்ஸ்...! ( கண்ணடிக்கும் படங்கள் மூன்று) mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.com